Central Government Schemes இந்திரா அவாஸ் யோஜனா/ Indira Awaas Yojana (IAY)

TNPSC  Payilagam
By -
0


 

இந்திரா அவாஸ் யோஜனா/ Indira Awaas Yojana (IAY)- 1985:


  • இந்த திட்டத்தின் நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தேவையான கட்டுமான பொருட்களுக்கு நிதி உதவி வழங்குவது ஆகும். இதன் முலம் சமதரை பகுதியில் வாழும் மக்களுக்கு 70,000/- என்றும் மற்றும் மலை போன்ற பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ.75,000/- வழங்குகிறது.
  • கூடுதலாக மொத்த சுகாதாரம் திட்டத்தின் (Total Sanitation Programme -TSP) கீழ் கழிப்பறை கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)