Central Government Schemes ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டம்/ Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)

TNPSC  Payilagam
By -
0



 

ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின்/ Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)- டிசம்பர் 2005:

  • இது பெரிய நகரங்களை நவீனமயமாக்கல் திட்டம் ஆகும். இது 3 டிசம்பர் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு ஏழு ஆண்டு கால திட்டமாக தொடங்கப்பட்டது, 2012 ஏப்ரல் மாதம் இந்த திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகள் நிட்டிக்கப்பட்டது. மார்ச் 31, 2014 ஆம் நாள் இத்திட்டம் முடிவடைகிறது.
திட்டத்தின் நோக்கம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.
  • பயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உள்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்க்கு உதவிபுரிதல்.
  • நகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்க்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)