Central Government Schemes இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்

TNPSC  Payilagam
By -
0


 

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira Gandhi National Old Age Pension Scheme:

  • இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் 2007 ஆம் ஆண்டில் தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை (IGNOAPS) அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இத்திட்டம் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (NOAPS) என்றும் அழைக்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் முலம் 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)