சுவர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா/Swarnajayanti Gram Swarozgar Yojana (SGSY) (SGSY)- ஏப்ரல் 1999:
- இது சுய உதவி குழுக்கள் அமைத்து அந்த அமைப்பின் மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிப்பது இதன் குறிக்கோளாகும். இது ஏப்ரல் 1, 1999 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சில மாற்றங்களுடன் 2011 ஆம் ஆண்டு தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission- NRLM) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.