Central Government Schemes ராஷ்டிரிய ஸ்வஸ்த்தி பீமா யோஜனா (தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம்)

TNPSC  Payilagam
By -
0


 ராஷ்டிரிய ஸ்வஸ்த்தி பீமா யோஜனா (தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம்)/ Rastriya Swasthya Bima Yojna:

  • ஏப்ரல் 1, 2008 இல் தொடங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதார காப்பீடு வசதி வழங்குவது இதன் நோக்கம் ஆகும்.
  • இதன் முலம் உள்நோயாளி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ 30,000 அளவிற்கு மருத்துவ காப்பிடு வழங்கப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)