கிருஹ லட்சுமி திட்டம்
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மாதந்தோறும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்:
- கர்நாடகத்தில் கிருஹஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- அன்னபாக்யா திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசியும், 5கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்படுகிறது
- சக்தி திட்டத்தின் கீழ் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000, பட்டயதாரர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.