பைஜயர் புயல்
அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலிற்கு பைஜர்பாய் என்ற பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது.
பெங்காலி மொழியில் பைஜர்பாய் என்பதற்கு பேரழிவு என்பது பொருளாகும்
தொடர்புடைய செய்திகள்
இந்தியப் பெருங்கடல் உருவான புயலிற்கு மோக்கா என்று ஏமன் பெயர் வைத்தது
சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடந்த புயலிற்கு மாண்டஸ் என்று ஐக்கிய அரபு அமீரகம் பெயர் வைத்தது
வங்கக் கடலில் உருவான புயலிற்கு யாஸ் என்று கத்தார் பெயர் வைத்தது
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தாெடங்கியது.
வங்கேதசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்பட 13 நாடுகள் பெயர்களை வழங்கியுள்ளன.
ஆபரேசன் கருணா – மேக்கா புயலால் பாதித்த மியான்மருக்கு உதவும் திட்டம்
ஆபரேஷன் கங்கா – உக்ரைனிலிருந்து இந்தியகளை மீட்க
ஆபரேஷன் காவேரி – சூடான் இந்தியர்களை மீட்க
ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
தேசிய பேரிடர் மீட்புப்படை 23 டிசம்பர் 2005-ல் உருவாக்கப்பட்டது.