TNPSC ILAKKANAM TAMIL NOTES FREE STUDY MATERIALS - NEW SYLLABUS 2025

TNPSC  Payilagam
By -
0

TNPSC TAMIL THAKUTI -MATIPPITTUT THERVU  STUDY MATERIALS 2025

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு 

TNPSC NEW SYLLABUS 2025 :



Part C: (SSLC Standard - 100 Questions) :


அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்) 

எழுத்து: 

TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


சொல்: 


TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்) 


(i) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்; ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் - பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல். 


(i) TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


(ii) கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - (எ.கா) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) - வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - (எ.கா.) ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) - சமூகம் மக்கள் குழு மக்கள் குழு. கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (எ.கா.) புதுச்சேரி புதுவை, மன்னார்குடி - மன்னை, மயிலாப்பூர் - மயிலை; பிழை திருத்துக. (எ.கா) ஒரு ஓர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் - (எ.கா) வெத்தில வெற்றிலை, நாக்காலி - நாற்காலி;


(ii) TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


(iii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் - (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது நேற்று மழை பெய்தது; சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்; அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) -(எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ - நெருப்பு; பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும். 


(iii) TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்) 


(i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் - தொடர் வகைகள் செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் 


(i) TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


(ii) மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை:அம்மா வந்தது அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது - மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது - அவன் வந்தான்; பெண்பால் அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் - அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் - பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் - நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு - கன்று; ஆடு - குட்டி; ஒலிமரபு:நாய் கத்தியது நாய் குரைத்தது; வினைமரபு கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை; நிறுத்தல் குறியீடுகள் கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள். 


அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்) 

பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு Gene,  கடல் மைல் - Nautical Mile)


அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்) 

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள் தலையங்கம் முகப்புச் செய்திகள் - அரசு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் - மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன். 


அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்) 

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) - ஆவணங்களின் தலைப்பு கோப்புகள் -கடிதங்கள் -மனுக்கள் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல் 


TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES (அலகு I  TO அலகு VI ):



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)