பகுதி – (ஆ) – இலக்கியம்
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.
பழங்காலம்
- சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
- நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
- காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
- உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
- புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
- புதினம்
இருபதாம் நூற்றாண்டு
- கட்டுரை
- சிறுகதை
- புதுக்கவிதை
- ஆராய்ச்சிக் கட்டுரை
திருக்குறள் தொடர்பான செய்திகள் :
மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) ...அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல் -
அறநூல்கள் தொடர்பான செய்திகள் :
மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள்
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்:
எட்டுத்தொகை:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
பத்துப்பாட்டு:
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
ஐம்பெருங் காப்பியங்கள்:
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- சீவக சிந்தாமணி
- வளையாபதி,
- குண்டலகேசி
AINCHIRU KAPPIYANGAL TNPSC EXAM KEY POINTS NOTES PDF
புராணங்கள்:
தொடர்பான செய்திகள்
சமய முன்னோடிகள்:
- நீலகேசி,
- சூளாமணி,
- யசோதரகாவியம்,
- உதயணகுமார காவியம்,
- நாககுமார காவியம்
சிற்றிலக்கியங்கள்:
- திருக்குற்றாலக்குறவஞ்சி,
- கலிங்கத்துப்பரணி,
- முத்தொள்ளாயிரம்,
- தமிழ்விடு தூது,
- நந்திக்கலம்பகம்,
- விக்கிரமசோழன் உலா,
- முக்கூடற்பள்ளு,
- காவடிச்சிந்து,
- திருவேங்கடத்தந்தாதி,
- இலக்கியம்- பிள்ளைத் தமிழ்
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்,
- இராஜராஜன் சோழன் உலா
- மனோன்மணியம் – தொடர்பான செய்திகள்
- பாஞ்சாலி சபதம் – தொடர்பான செய்திகள்
- குயில் பாட்டு – தொடர்பான செய்திகள்
- இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – தொடர்பான செய்திகள்
- அழகிய சொக்கநாதர் -தொடர்பான செய்திகள்
- நாட்டுப்புறப்பாட்டு – தொடர்பான செய்திகள்
- சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
- அப்பர், சம்பந்தர்,
- சுந்தர்,
- மாணிக்கவாசகர்,
- திருமுலர்,
- குலசேகர ஆழ்வார்,
- ஆண்டாள்,
- சீத்தலைச் சாத்தனார்,
- எச். ஏ. கிருஷ்ண பிள்ளை,
- உமறுப்புலவர்