TNPSC ILAKKANAM TAMIL NOTES -இலக்கணம் எதிர்ச்சொல் அறிக

TNPSC  Payilagam
By -
0

ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் . இரண்டு சொற்களும் எதிர்மறையான பண்புகளை கொண்டிருக்கும்.

எ.கா :
இரவு - பகல்
துன்பம் - இன்பம்

எதிர்ச்சொற்கள் பின்வருமாறு :

  • அகம் X புறம்
  • அகவல் X கிட்டுதல்
  • அஞ்சுதல் X அஞ்சாமை
  • அடி X நுனி
  • அடிமை X சுதந்திரம்
  • அடைத்தல் X திறத்தல்
  • அண்மை X சேய்மை
  • அண்மை X தொலைவு, சேய்மை
  • அமர்ந்து X எழுந்து
  • அமுதம் X நஞ்சு
  • அமைதி X ஆரவாரம்
  • அமைதி X குழப்பம்
  • அரிது X எளிது
  • அருகு X பெருகு
  • அருள் X மருள்
  • அல் X இரவு
  • அல்லும் X பகலும்
  • அவ்விடம் X இவ்விடம்
  • அழித்தல் X ஆக்கல்
  • அளித்தார் X பறித்தார்
  • அறப்போர் X மறப்போர்
  • அறம் X மறம்
  • அற்றகுளம் X அறாதகுளம்
  • அற்றை X இற்றை
  • அன்பான X அன்பற்ற
  • அன்பு X பகை
  • ஆக்கம் X கேடு
  • ஆகாது X போகாது
  • ஆகும் X ஆகாது
  • ஆசை X நிராசை
  • ஆடவர் X பெண்டிர்
  • ஆடுஉ X மகடுஉ
  • ஆண்டார் X அடிமை
  • ஆண்டான் X அடிமை
  • ஆண்டு X ஈண்டு
  • ஆதி X அந்தம்
  • ஆழ X மிதப்ப
  • இகழ்ச்சி X புகழ்ச்சி
  • இடும்பை X இன்பம்
  • இணை X பிரி
  • இணைந்தது X பிரிந்தது
  • இம்மை X மறுமை
  • இயற்கை X செயற்கை
  • இயன்ற X இயலாத
  • இரவலர் X புரவலர்
  • இரவு X பகல்
  • இரும்பை X இன்பம்
  • இல்லை X உண்டு
  • இல்லை X உண்டு
  • இழந்தமை X பெற்றமை
  • இழப்பு X ஆதாயம்
  • இழப்பு X ஆதாயம்
  • இளமை X முதுமை
  • இறுக்கம் X தளர்வு
  • இறுதி X தொடக்கம்
  • இன்சொல் X வன்சொல்
  • இன்பம் X துன்பம்
  • இன்னா X இனிய
  • இனிய X இன்னாத
  • ஈதல் X ஏற்றல்
  • ஈரம் X வறட்சி
  • உடன்பாடு X மாறுபாடு
  • உத்தமர் X அதமர்
  • உத்தமன் X அதமன்
  • உயர்வு X தாழ்வு
  • உரிமை X அடிமை
  • உருவம் X அருவம்
  • உள்பொருள் X வெளிப்பொருள்
  • உள்ளது X இல்லது
  • உள்ளரங்கம் X வெளியரங்கம்
  • உறங்கு X விழி
  • உறங்கு X விழி
  • உறவு X அயல்
  • உற்றுழிவு X உறாவுழி
  • எட்டா X எட்டும்
  • எந்தை X நொந்தை
  • எழுச்சி X வீழ்ச்சி
  • எழுச்சி X வீழ்ச்சி
  • எளிது X அரிது
  • ஏழை X பணக்காரர்
  • ஏற்றம் X இறக்கம்
  • ஏறி X இறக்கி
  • ஓங்கிய X தாழ்ந்த
  • ஓங்குதல் X ஒடுங்குதல்
  • ஓடுமீன் X உறுமீன்
  • ஒதுக்கி X சேர்த்து
  • ஓய்வு X உழைப்பு
  • ஒருமை X பன்மை
  • ஒழிக X தளர்க
  • ஒழுங்காக X ஒழுங்கின்றி
  • ஒளி X இருள்
  • ஒற்றுமை X வேற்றுமை
  • கஞ்சம் X தாராளம்
  • கடுவன் X மந்தி
  • கலக்கம் X தெளிவு
  • கவனம் X மறதி
  • களிப்பு X எரிச்சல்
  • களிப்பு X துயரம்
  • காக்க X விடுக
  • காலம் X அகாலம்
  • கீழைநாடு X மேலைநாடு
  • குடியரசு X முடியரசு
  • குடியரசு X முடியரசு
  • குணம் X குற்றம்
  • குமரன் X குமரி
  • குழி X மேடு
  • குழு X தனி
  • குறைவு X நிறைவு
  • கூடி X பிரிந்து
  • கொள் X கொடு
  • சஞ்சலம் X துணிவு
  • சத்ரு X நண்பன்
  • சாக்கிரதை X அசாக்கிரதை
  • சாந்தம் X உக்கிரம்
  • சிறப்பு X இழிவு
  • சிற்றரசர் X பேரரசர்
  • சிற்றாறு X பேராறு
  • சிற்றாறு X பேராறு
  • சிற்றுார் X பேரூர்
  • சிறியவர் X பெரியவர்
  • சுருக்கம் X விரிவு
  • செங்கோல் X கொடுங்கோல்
  • செம்மை X கருமை
  • செய்வோம் X செய்யோம்
  • செல்வர் X ஏழை
  • செல்வர் X வறியவர்
  • செல்வீர் X செல்லாதீர்
  • சொந்தம் X அந்நியம்
  • சொல்லுக X சொல்லற்க
  • சோம்பல் X சுறுசுறுப்பு
  • செளக்கியம் X அசெளக்கியம்
  • தக்கவழி X தகாதவழி
  • தட்பம் X எளிமை
  • தட்பம் X வெட்பம்
  • தண்மை X வெம்மை
  • தந்தை X தாய்
  • தமயன் X தமக்கை
  • தமர் X பிறர்
  • தலைவர் X தொண்டர்
  • தலைவர் X தொண்டர்
  • தவறு X சரி
  • தள்ளுதல் X தள்ளாமை
  • தளிர் X சருகு
  • தன்னலம் X பிறர்நலம்
  • தனிமை X குழு
  • திண்மம் X நீர்மம்
  • திண்மை X மென்மை
  • தீது X நன்று
  • தீயவர் X நல்லவர்
  • துன்பம் X இன்பம்
  • தூய்மை X மாசு
  • தூயவன் X தூயவள்
  • தூயன் X வீராங்கனை
  • தேய்ந்து X வளர்ந்து
  • தொகுத்து X பகுத்து
  • தொடக்கம் X முடிவு
  • தொண்மை X புதுமை
  • தொன்மை X புதுமை
  • தோன்றியது X மறைந்தது
  • தோன்று X மறைய
  • நஞ்சு X அமிர்தம்
  • நட்பு X பகை
  • நண்பர் X பகைவர்
  • நண்பன் X பகைவன்
  • நம்பி X நங்கை
  • நல்லறிவு X தியறிவு
  • நல்லார் X அல்லார்
  • நற்குணம் X திக்குணம்
  • நன்மை X தீமை
  • நாற்றம் X துர்நாற்றம்
  • நீக்குதல் X இணைத்தல்
  • நீங்க X சேர
  • நீண்ட X குறுகிய
  • நீண்டு X குறுகி
  • நீதி X அநீதி
  • நுண்மை X பருமை
  • நோதல் X தணிதல்
  • பகட்டு X எளிமை
  • பகுத்து X தொகுத்து
  • பருத்தல் X சிறுத்தல்
  • பழம் X காய்
  • பழம்பாடல் X புதுப்பாடல்
  • பழமை X புதுமை
  • பழமொழி X புதுமொழி
  • பழி X புகழ்
  • பளபளப்பு X சொரசொரப்பு
  • பள்ளம் X மேடு
  • பறந்தார் X மறைந்தார்
  • பற்பல X சிற்சில
  • பற்றி X விடுத்து
  • பனையளவு X திணையளவு
  • பாவம் X புண்ணியம்
  • பிரிந்து X சேர்ந்து
  • பிழை X திருத்தம்
  • பிறந்தார் X மறைந்தார்
  • பிறப்பு X இறப்பு
  • பின்னர் X முன்னர்
  • புகழ்ச்சி X இகழ்ச்சி
  • புதிய X பழைய
  • புதுமை X பழமை
  • பெரியவர் X சிறியவர்
  • பெருகி X சுருங்கி
  • பெருகி X சுருங்கி
  • பெருந்தொகை X சிறுதொகை
  • பெரும்பான்மை X சிறுபான்மை
  • பெருமை X சிறுமை
  • பெற்றமை X இழந்தமை
  • பேதை X மேதை
  • பொய் X மெய்
  • போற்றி X தூற்றி
  • போற்று X தூற்று
  • மகிழ்ச்சி X துயரம்
  • மகிழ்ச்சி X வருத்தம்
  • மருள் X தெருள்
  • மலர்தல் X கூம்புதல்
  • மற X நினை
  • மன்னிப்பு X தண்டிப்பு
  • மாறுபட்டு X ஒன்றுபட்டு
  • மிகுதி X குறைவு
  • முடியும் X முடியாத
  • முதன்மை X இறுதி
  • முதுகலை X இளங்கலை
  • முற்பகல் X பிற்பகல்
  • முன் X பின்
  • முனிவு X கணிவு
  • மூத்த X இளைய
  • மூதேவி X சீதேவி
  • மேதை X பேதை
  • மேலே X கீழே
  • மேலை X கீழை
  • மேற்கொள்க X கைவிடுக
  • மேன்மை X கீழ்மை
  • வடக்கு X தெற்கு
  • வடநாடு X தென்னாடு
  • வடமொழி X தென்மொழி
  • வருந்த X மகிழ
  • வழுத்தல் X இகழ்தல்
  • வளர்ச்சி X தளர்ச்சி
  • வளர்ந்து X தளர்ந்து
  • வளருதல் X தேய்தல்
  • வளைத்தல் X நிமிர்த்தல்
  • வாங்கல் X விற்றல்
  • வாடுதல் X தழைத்தல்
  • வாழ்த்தல் X துாற்றல்
  • வாழ்வு X தாழ்வு
  • விருப்பு X வெறுப்பு
  • விரைவு X தாமதம்
  • விழைந்தார் X வெறுத்தார்
  • வீரம் X கோழை
  • வெற்றமை X இழந்தமை
  • வெற்றி X தோல்வி
  • வென்று X தோற்று
  • வேண்டும் X வேண்டாம்
  • வேறுபாடு X ஒருமைப்பாடு
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)