TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.07.2023

TNPSC  Payilagam
By -
0


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.07.2023

  • சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship) – July 30-கருப்பொருள் – “Sharing the human spirit through friendship”
  • ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day against Trfficking in Persons) – July 30
  • 2023 ஆண்டின் சிறந்த மனிதர் விருதானது ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னை பெருநகர காவல் துறையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • 2014-2015ம் ஆண்டில் 918-ஆக இருந்த ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது 2022-ல் 933 ஆக உயர்ந்துள்ளது
  • திக புலிகள் வாழும் மாநில பட்டியலில் மத்தியபிரதேசம் 785 புலிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்த இரு இடங்கள் முறையே கர்நாடகாகவும் (563 புலிகள்), உத்தரகாண்டும் (560புலிகள்) பிடித்துள்ளன
  • மத்திய பிரதேசம் மாநிலமானது தலித்துக்களுக்கு(SC) எதிரான குற்ற விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது.
  • வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 15வயதிற்கு
    மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் திட்டமான
    புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சிறந்த கற்போர் மையங்களுக்கு ஆகஸ்ட் 4-ல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.புதிய பாரத எழுத்தறிவுத் திட்டமானது  2022-ல் துவங்கபட்டுள்ளது
  • தில்லியில் நடைபெறும் அகில இந்திய கல்வி மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார்.இம் மாநாடானது தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவையொட்டி நடத்தப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)