பாதுகாப்பான கேரளம்
சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்தி வாகனங்கள் இயக்கங்கள் கண்காணிக்கும் திட்டமானது கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது
இத்திட்டமானது பாதுகாப்பான கேரளம் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது
2020-ல் இதற்கான ஒப்பந்தம் கெல்ட்ரான் நிறுவனத்திற்கும் கேரள அரசிற்கும் இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
கேரளா தொடர்புடைய செய்திகள்
மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு கேரளா முதலிடம் வகிக்கிறது
கேரளா மாநில சுகாதார குறியீடு முதலிடம்பிடித்துள்ளது.
3,800 கோவில்களை பசுமைக் கோவில்களாக மாற்றும் திட்டமான கடவுளின் புனித பசுமை இல்லங்கள் (தேவாங்கனம் ஷாருஹரித்தம்) திட்டம்கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகான சூரியம்ஷுகேரளாவில் இயக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் படகு மெட்ரோ சேவை கேரளாவின் கொச்சியில் தொடங்கப்பட்டது.