சக்தி திட்டம்
கர்நாடாகாவில் அரசுப்பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்யும் திட்டமான
சக்தி திட்டத்தினை அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தொடங்கி வைத்துள்ளார்
இத்திட்டத்தில் நிரந்தர பயனாளியாக நீடிக்க சேவாசிந்து இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள் (கர்நாடகம்)
200 யூனிட் இலவச மின்சாரம் – கிருஹஜோதி
குடும்பத்தலைவி ரூ.2,000 உதவித்தொகை – கிருஹ லட்சுமி
இலவச உணவு தானியம் – அன்னபாக்யா
வேலையில்லாத இளைஞர் உதவித்தொகை (ரூ.1500) – யுவநிதி