செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்

TNPSC  Payilagam
By -
0


செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சத்து குறைபாட்டை போக்க – சத்துமாவிற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டமானது விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1.40 லட்சம் குழந்தைகள்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளன

இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 300 நாட்கள் பிஸ்கட் வழங்கப்படுகிறது
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)