முதல்வரின் பசுமை நல்கை திட்டம் (Chief Minster’s Green Following Scheme) 21.08.2023-ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் பசுமை நல்கை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் பசுமை நல்கை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுசூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈர்க்க இந்த திட்டம் செயப்படுத்தப்படும்.
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாக்கவும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.