பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐஞ்சிறுங்காப்பியங்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்:
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘ஐஞ்சிறு சிறுகாப்பியம்’ எனப்பட்டன.
உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் .
- சூளாமணி - CHULAMANI-TNPSC EXAM KAY POINTS NOTES PDF
- நீலகேசி -NEELAKESI -TNPSC EXAM KAY POINTS NOTES PDF
- உதயணகுமார காவியம் -UDAYANAKUMARA KAVIYAMTNPSC EXAM KAY POINTS NOTES PDF
- நாககுமார காவியம் - NAGAKUMARA KAVIYAM TNPSC EXAM KAY POINTS NOTES PDF
- யசோதர காவியம் -YASODHARA KAVIYAM TNPSC EXAM KAY POINTS NOTES PDF
ஐஞ்சிறு காப்பியங்கள் KEY POINTS
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
- நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சூளாமணி = தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறுகாப்பியங்கள் பட்டியல்
நூல் | சமயம் | பாவகை | ஆசிரியர் | அமைப்பு |
சமணம் | விருத்தம் | 5 சருக்கம், 170 பாடல் | ||
உதயன குமார காவியம் | சமணம் | விருத்தம் | 6 காண்டம், 369 பாடல் | |
சமணம் | விருத்தம் | வெண்ணாவலூர் உடையார் வேள் | 5 சருக்கம், 320 பாடல் | |
நீலகேசி | சமணம் | விருத்தம் | 10 சருக்கம், 894 பாடல் | |
சமணம் | விருத்தம் | தோலாமொழித்தேவர் | 12 சருக்கம், 2330 விருதப்பாக்கள் |