குப்தர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE- TNPSC HISTORY NOTES

TNPSC PAYILAGAM
By -
0

GUPTA EMPIRE-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL  INDIA AS A SECULAR STATE, SOCIAL HARMONY
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

குப்தர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) 


GUPTA EMPIRE ONE LINE NOTES  6 TO 10 BOOK TNPSC HISTORY NOTES IN TAMIL :


1. ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.
2.உதயகிரிகுகை கல்வெட்டு , மதுரா பாறைக் கல்வெட்டு , சாஞ்சி பாறைக்கல்வெட்டு  -  இரண்டாம் சந்திர குப்தர்.
3. பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்.
4. மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப்.
5.சோனாபட் செப்புப் பட்டயம் , கத்வாபாறை கல்வெட்டு , மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு , நாளாந்தா களிமண் முத்திரை.
குப்தர் கால இலக்கிய சான்றுகள்:
6.     நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர்.
7.     தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர்.
8.     ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர்.
9.     ரத்னாவளி , நாகந்தா , பிரியதர்ஷிகா  ஆசிரியர் - ஹர்சர்.
10.   சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங்.
11.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி - பாகியன்.
12.   குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்.
13.   நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர்.
14.   ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர்.
15.   கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள்  - ஸ்ரீ குப்தர் , கடோத்கஜர்.
16.   முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335.
17.   எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர் மணந்தார் - லிச்சாவி .
18.   சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம் உள்ளன - சந்திரகுப்தர் , குமாரதேவி.
19.   தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா.
20.   கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி - லிச்சாவி.
21.   பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி.
22.   முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர்.
23.   சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ  335 - 380.
24.   குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர்.
25.   சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர்.
26.   ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது - அலகாபாத் தூண் கல்வெட்டு.
27.   பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல் , பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது.
28.   குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர்.
29.   வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார் - 9.
30.   சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12.
31.   குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.
32.   எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.
33.   கவிராஜா என பட்டம் பெற்றவர் - சமுத்திரகுப்தர்
(கவிதை , இசை பிரியர்).
34.   சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன்.
35.   சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர்.
36.   இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415.
37.   சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம் , குஜராத்தை கைப்பற்றியவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.
38.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த அறிஞர் - பாகியான்.
39.   யாருடைய அவையில் நவரத்தினங்கள்  எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன - இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்).
40.   நவரத்தினங்கள் :
                 1.     காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.
                 2.     ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.
                 3.     அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர்.
                 4.     தன்வந்திரி - மருத்துவர்.
                 5.     காகபானகர் - சோதிடர்.
                 6.     சன்கு - கட்டடகலை நிபுணர்.
                 7.     வராகமிகிரர் - வானியல் அறிஞர்.
                 8.     வராச்சி - இலக்கண ஆசிரியர் , சமஸ்கிருதப்புலவர்.
                 9.     விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர்.
41.   இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்:
           1.     விக்கிரமாதித்தியர்.
           2.     நரோந்திர சந்திரர்.
           3.     சிம்ம சந்திரர்.
           4.     நரேந்திர சிம்மர்.
           5.     விக்கிரம தேவராஜர்.
           6.     தேவ குப்தர்.
           7.     தேவஸ்ரீ.
42.   இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர்.
43.   நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்.
                 1.     கயா - பாழடைந்திருந்தது.
                 2.     கபிலவஸ்து - காடாகியிருந்தது.
                 3.     பாடாலிபுத்திர மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும்         
                        வாழ்ந்தனர்.
                 4.     மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்  
                        என்று கூறியவர் - பாகியான்.
44.   குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர்.
45.   ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர்.
46.   குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்).
47.   குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர்.
48.   மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர்.
49.   மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர்.
50.   குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
51.   உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள்  - தண்டநாயகர் , மகா தண்டநாயகர்.
52.   உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள்.
53.   குப்தபேரரசு நிர்வாகம் :
                 1.     தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்) - உபாரிகா.
                 2.     விஷ்யா (மாவட்டம்) - விஷ்யாபதிகள்.
                 3.     கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா.
54.   முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர் - பாலாதிகிரிதா , மகாபாலாதிகிரிதா.
55.   பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி.
56.   மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி.
57.   ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா.
58.   அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர்.
59.   வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா.
60.   தரிசு நிலம் - கிலா.
61.   வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா.
62.   குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி.
63.   மேய்ச்சல் நிலம் - கபத சர்கா.
64.   குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி , சார்த்தவாகர்.
65.   ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி.
66.   எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர்.
67.   குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.
68.   நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங்.
69.   நாளாந்தா -  யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம்.
70.   குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.
71.   குப்தர்களின் பொற்காசு - தினாரா.
72.   மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர்.
73.   ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர்.
74.   குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார்.  
75.   உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது.
76.   கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள்.
77.   அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள்  - குப்தர்கள் , முதலாம் குமாரகுப்தர்.
78.   நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி .
79.   சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது -7 .1/2 அடி.
80.   குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம்.
81.   பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி.
82.   பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம்.
83.   சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம்.
84.   காளிதாசர் எழுதிய நூல்கள் :
           1.     சாகுந்தலம் ,
           2.     மாளவிகாக்னிமித்ரம் ,
           3.     விக்கிரம ஊர்வசியம்
           4.     மேகதூதம் ,
           5.     ரகுவம்சம் ,
           6.     குமாரசம்பவம் ,
           7.     ரிதுசம்காரம்
85.   கணிதவியல் , வானியல் , அறிஞர்கள் :
           1.     ஆரியபட்டர் .
           2.     வராகமிகிரர்.
           3.     பிரம்ம குப்தர்.
86.   சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர்.
87.   பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் - ஆரியப்பட்டர்.
88.   மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி.
89.   சாரக்கர் - மருத்துவ அறிஞர்.
90.   அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்  - சுஸ்ருதர்.



GUPTA EMPIRE ONE LINE NOTES  11 TO 12 BOOK TNPSC HISTORY NOTES IN TAMIL 


1. யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது ? குப்தர்களின் காலம் 
2. நீதிசாரம் ( தர்ம சாத்திரம் ) யாரால் எழுதப்பட்டது ? காமந்தகார் 
3. விசாகதத்தரின் இரு நூல்கள் ?               அ ) தேவி சந்திரகுப்தம் ஆ ) முத்ராராட்சம் 
4. சீன பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியா வந்தார் ? 2 ம் சந்திரகுப்தர் 
5. மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை குறிக்கிறது? முதலாம் சந்திரகுப்தர்
6. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை விளக்குகிறது ?சமுத்திரகுப்தர் 
7. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது ? ஹரிசேனர் 
8. அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த வரி வடிவத்தில் எத்தனை வரிகளை கொண்டது ? நாகரி வடிவம் ( சமஸ்கிருதம் ) 33 வரி 
9. லிச்சாவி என்பதன் பொருள் ? வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் இது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதி .
10. முதலாம் சந்திரகுப்தரின் மனைவி குமார தேவி எந்த மரபை சேர்ந்தவர் ? லிச்சாவி
11 - குப்த வம்சத்தின் முதல் அரசர்? ஶ்ரீகுப்தர்
12. முதலாம் சந்திரகுப்தரின் காலம் ?    (கிபி 319-335 ) 
14. முதலாம் சந்திரகுப்தரின் தந்தை ?  
13. மகாராஜா -அதிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார் ?கடோத்கஜர் 
15. சமுத்திரகுப்தர் மௌரிய பரம்பரையில் வந்ததாக கூறிய சான்று எது ? அசோகரின் கல்வெட்டு 
16. கங்கைச் சமவெளியின் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை வென்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 
17. சமுத்திர குப்தரின் எந்த கல்வெட்டு அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் என்று கூறுகிறது ? அலகாபாத் ( பிரயாகை ) கல்வெட்டு 
18. தெய்வ புத்திர சகானுசாகி என்பது ? ஒரு குஷாண பட்டம் 
19. யாருடைய காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் பௌத்த மடம் கட்ட அனுமதி கோரினார் ? சமுத்திரகுப்தர் 
20. சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம் ? 11 - குப்தர் 40 ஆண்டுகள் 
21. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 
22. வசுபந்து என்ற புத்த அறிஞரை ஆதரித்தவர் ? சமுத்திரகுப்தர் 
23. ஹரிசேனர் என்ற அறிஞரை ஆதரித்த குப்தரசர் ? சமுத்திரகுப்தர் 
24. யாருடைய காலத்தில் வீணை நாணயங்கள் பொறிக்கப்பட்டது ? சமுத்திரகுப்தர் 
25. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் ? 40 ஆண்டுகள் 
26. இராம குப்தர் உடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
27. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் ?         இரண்டாம் சந்திரகுப்தர் 
28. பாடலிபுத்திரத்தை தலைநகரமாக கொண்டவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
29.400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
30. வாகட இளவரசருக்கு தன் மகள் பிரபாவதியை திருமணம் செய்து கொடுத்தவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
31. விக்ரமன் , தேவ குப்தன் தேவராஜன் , சிம்ஹவிக்ரமன் , விக்ரமாதித்தன் சாகரி ஆகிய பெயர்கள் யாரைக் குறிக்கும் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
32.இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் கலை இலக்கியம் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? நவரத்தினங்கள் 
33. அகராதி உருவாக்கியவர் யார் ? அமர சிம்மர் 
34. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 
35. இரண்டாம் சந்திரகுப்தர்க்குப்பின் ஆட்சி செய்தவர் ? முதலாம் குமார குப்தர் 
36. நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார் : குமார குப்தர் 
37. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் ? ஸ்கந்த குப்தர் 
38. குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் 
39 , விஷ்ணு குப்தரின் ஆட்சி 11- குப்தர் 540 முதல் 550 வரை 
40. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தப் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது ? இரண்டாம் சந்திரகுப்தர் 
41. மகா ராஜாதி ராஜா , பரம பட்டாரக , பரமேஸ்வர போன்ற பட்டங்களை கொன்டவர்கள் யார் ?குப்தர்கள் 
42. அலகாபாத் கல்வெட்டுகளில் புருஷா ( அனைவருக்கும் மேலானவர் ) என்று கடவுளுடன் ஒப்பிடபடுபவர் யார் ? சமுத்திரகுப்தர் 
43. குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெறுகிறது ? 6 
44. அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவி எது ? குமாரமாத்யா 
45. குமாரமாத்யா , சந்தி விக்கிரஹிகா , மகா தண்ட நாயகா பட்டங்களை பெற்றவர்?ஹரிசேனர் 
46. மகா தண்ட நாயகாக துருவபூதியின் புதல்வர் யார் ? ஹரிசேனர்
47. அமைச்சர்களில் உயர் நிலையில் இருப்பவர் ? மஹா சந்திர விக்ரஹா 
48. மகா அஸ்வபதி என்பதின் பொருள் ? குப்தர் குதிரைப்படைத் தலைவர் 
49. குப்தர்களின் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது ? தேசம் அல்லது புக்தி 
50. மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ? உபாரிகா 
51. மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிக அதிகாரிகளையும் நியமித்தவர்கள் ? உபாரிகாக்கள் 
52. மூன்று உபாரிகளுக்கு  ராஜா என்ற பட்டம் இருந்ததாக கூறுவது எது ? தாமோதர் செப்பேடுகள்
53. குப்தர் ஆண்டாக ஈரான் கல்வெட்டு குறிப்பிடுவது எது ? கிபி 165
54. லோக பாலா என்பது யாரை குறிப்பிடுகிறது ? மாநில ஆளுநர் 
55.குப்தப் பேரரசின் மாநிலங்கள் எந்த அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன மற்றும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விஷ்யபதி , விஷ்வா 
56. மாவட்ட மட்டத்திற்கு கீழ் உள்ள பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் ? விதி , பூமி , பீடா , பதகா 
57. அஷ்ட குல அதிகாரனா என்பதன்   பொருள் ?  8 உறுப்பினர் கொண்ட குழு 
58. மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ? தண்டபாஷிகா 
60. கத்யதபகிதா என்பதன் பொருள் ? அரச சமையல் அறை கண்காணிப்பாளர் 
61. துடகா எந்த அமைப்பை குறிக்கிறது ? ஒற்றர்கள் அமைப்பு 
62. அரசு கருவூலத்தில் முக்கிய வருவாய்கள் .மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல் ? நீதி சாரா 
63. அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரியின் பெயர் ? அக்ஷபதலதிக்கிருதா 
64 , இரணியவெஷ்தி என்பதன் பொருள் என்ன ? கட்டாய உழைப்பு
65.  தரிசு நிலத்தின் பெயர் ? கிலா
66. எந்த செப்பேடு அரசர் தான் என்று காட்டுகிறது ? பஹார்பூர் செப்பேடு 
67. மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாத்து அதிகாரி? உஷ்தபாலா
68. பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர் ? ஷேத்ரா 
69 , அப்ரஹதா என்பதன் பொருள் ? காடு அல்லது தரிசு நிலம்
 70. குடியிருக்க தகுந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வாஸ்தி 
71. அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் பெறும் முறை ? நிவி தர்மா 
72. நிரந்தரமான அறக்கட்டளை -பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் இது எவ்வகை நிலக்குத்தகை ? நிவிதர்ம அக்ஷயனா
73.வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது , நிர்வாக உரிமையும் இல்லை இது எவ்வகை நிலக்குத்தகை ? அப்ரதா தர்மா  
74 , தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை இந்த நிலத்திற்கு குத்தகை இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இது எவ்வகை நில குத்தகை ? பூமி சித்ராயனா 
75. குப்தர் காலத்தில் நில கொடைகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன ? 3 
76. பிராமணருக்கு தரப்படும் நிரந்தரமான பரம்பரையாக வரக்கூடிய நிலமானியம் இதற்கு வரி கிடையாது இதன் பெயர் ? அக்ரஹார மானியம் 
77. கோயில் மராமத்து வழிபாடு ஆகிய பணிகளுக்காக பிராமணர்கள் வணிகர்கள் ஆகியோர்களுக்கு அளிக்கப்படும் மானியம்?தேவகிரகார மானியம்
78. குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?சமயசார்பற்ற மானியம் 
79. குப்தர் காலத்தில்குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகப் புகழ்பெற்ற ஏரி ? சுதர்சனா ஏரி 
80. குப்தர் காலத்தில் பாசனத்திற்கு உதவிய பந்தியா . கரா என்ற இருவகை அணைக்கரை பற்றி குறிப்பிடும் நூல் எது ? நாரத ஸ்மிருதி 
81. விளைச்சலில் அரசன் பெறும் வரியை குறிப்பிடும் வரி எது ? ஆறில் ஒரு பங்கு பாகா வரி 
82. அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை குறிப்பிடும் வரி ? போகாவரி
83. கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் வரி? கரா
84. ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வழியாக இருந்து பின்னர் கட்டாய வழியாக மாற்றப்பட்டது இது ஒரு அடுக்கு முறை வரி ? பலி வரி 
85. காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வழியாகவும் இருக்கலாம் எனினும் இது ஒரு கூடுதல் வரி அவ்வரி எது ? உதியங்கா வரி 
86. இது ஒரு கூடுதல் வரி .ஆனால் வசூலிக்கப்பட்டதற்காக அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர் ? உபரிகரா 
87. எவ்வரி தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என நேரடி பொருள் தரும் இது நடைமுறையில் குறிப்பிட்ட தானியங்களில் விளைச்சலின் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிக்கிறது ? ஹிரண்யா 
88. காட்டுக்கும் ஆவிக்கும் செய்யவேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளின் பெயர் என்ன ? வாத பூதா 
89. கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரியின் பெயர் என்ன ? ஹலிவகரா 
90. குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நுழைவு வரியின் பெயர் என்ன ? சுல்கா வரி 
91. நிலப் பதிவின்போது விதிக்கப்படு பெயர் என்ன ? கிளிப்தா , உபகிளிப்தா 
92. குப்தர் காலத்தில் இரும்பு படிகள் மற்றும் செம்பு படிகள் எங்கிருந்து பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன ? பீகார் ராஜஸ்தான்
93. குப்தர் கால ஆட்சியின் தென்பகுதியில் மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதை யாருடைய நூலின் மூலம் அறியலாம் ? காளிதாசர் 
94. குப்தர்கால வணிகத்தில் பொதுவாக ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ? சிரேஷ்டி 
95. லாபத்திற்காக ஊர்ஊராக சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சார்த்த வாகா 
96. வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கி குறிப்பிடும் கல்வெட்டு ? மண்டசோர் கல்வெட்டு 
97. வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று யார் குறிப்பிடுகிறார் ? சீனப்பயணி பாஹியான் 
98. குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் எவ்வகை நாணயங்களை வெளியிட்டனர் ? தங்க நாணயங்கள் 
99. குப்தர்கள் காலத்தில் எவ்வகை பாணியிலான கலைகள் வளர்ந்தன ?நகரம் , திராவிடம் 
100. குப்தர் கால குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள் ? அஜந்தா , எல்லோரா , பாக் உதயகிரி 
101. சிவப்பு மட்பாண்டங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை ? குப்தர் காலம் 
102. அஷ்டத்தாயி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது ? பாணினி 
103. மகாபாஷ்ய என்ற நூலை எழுதியவர்? பதஞ்சலி 
104 .சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர் ? சந்திரகோமியர் 
105. குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யார் ? ஆரிய தேவர் , ஆரிய அசங்கர் 
106. குப்தர்கால அலுவலக மொழி ? சமஸ்கிருதம் 
107. சமண ராமாயணத்தை எழுதியவர் ? விமலா 
108. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமோர்வசியம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர் யார் ? காளிதாசர் 
109. மகாவிஹாரா என்று அழைக்கப்பட்டது எது : நாளந்தா 
110.5 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலிருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக இருந்தது எது ? நாளந்தா பல்கலைக்கழகம் ( பாதுகாக்கப்படும் உலகின் தொன்மையான சின்னம் ) · 
111. பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட வருடம் எது ? 1200 
112. நாளந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம் ? 1915 
113. சுழியம் பதின்ம இலக்கு முறை யாருடைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ?குப்தர்கள் காலம் 
114 .சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார் ? ஆரியபட்டர் 
115. கணிதம் , கோணவியல் , அல்ஜீப்ரா ஆகியவற்றை பேசும் நூல் எது ? ஆரியபட்டியம் 
116. பிருஹத் சம்ஹிதா என்ற நூலை எழுதியவர் யார் ? வராகமிகிரர் 
117 .பிரம்மகுப்தரின் நூல்கள் ? பிரம்மஸ்புத சித்தாந்தா , கண்டகாத்யகா 
118 .மருந்துகள் , மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி குறிப்பிடும் குப்தர்கால மருத்துவ நூல் எது ? நவனிதகம் 
119. குப்தர் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது மற்றும் அதன் ஆசிரியர் யார் ? ஹஸ்த்யாயுர் வேதா - பாலகாப்யா 
120 .குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? விஷ்ணு குப்தர் 
121.நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சமந்தா



Post a Comment

0Comments

Post a Comment (0)