இராமகுப்தர்-GUPTA EMPIRE -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
By -TNPSC PAYILAGAM
October 16, 2023
0
குப்தப் பேரரசு - TNPSC HISTORY NOTES IN TAMIL
இராமகுப்தர் (ஆட்சிக்காலம்:380):
சமுத்திரகுப்தரின் மூத்த மகனும், இரண்டாம் சந்திரகுப்தரின் அண்ணனும் ஆவார். இவர் மிகச் சில மாதங்களே குப்தப் பேரரசை ஆண்டார்.
துவக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே இருந்தது. விதிஷா அருகில் உள்ள துர்ஜன்பூர் கல்வெட்டுகளில் இராமகுப்தரை மகாராசாதிராசா எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏரண்-விதிஷா பகுதிகளில், இராமகுப்தர் வெளியிட்ட நாணயங்கள் கிடைக்கப்பெற்றது