ஷெர்ஷா-முகலாயப் பேரரசு- TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

ஷெர்ஷா-முகலாயப் பேரரசு
ஷெர்ஷா-முகலாயப் பேரரசு

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

முகலாயப் பேரரசு:

ஷெர்ஷா (1540-1545)

  • ஷெர்ஷா, பீகாரில் சசாரம் பகுதியை ஆண்டு வந்த ஹசன்சூரி என்னும் ஆப்கானியப்பிரபுவின் மகனாவார்
  • ஹூமாயூனை ஆட்சியிழக்கச் செய்த பின்னர், ஷெர்ஷா ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். 
  • தமது குறுகிய கால ஆட்சியில் வங்காளம் முதல் சிந்துவரை (காஷ்மீர் நீங்கலாக) பரவியிருந்த ஒரு பேரரசை உருவாக்கினார். 
  • நல்ல பயனைத் தரும் ஒரு நிலவருவாய் முறையினையும் அறிமுகம் செய்தார். ஷெர்ஷா பல சாலைகளை அமைத்தார். நாணயங்களையும் நிறுத்தல், முகத்தல் அளவுகளையும் தர அளவுப்படுத்தினார்.


முகலாயப் பேரரசு:

Post a Comment

0Comments

Post a Comment (0)