முகலாயர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE- TNPSC HISTORY NOTES

TNPSC PAYILAGAM
By -
0
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL-MUGHALAYAR
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL-MUGHALAYAR

முகலாயர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) 


 

7th முகலாயப் பேரரசு (125 கேள்விகள்):


1.முகலாயர் ஆட்சி காலம்-1526 முதல் 1707 வரை.
2. முகலாயப் பேரரசுகளில் மிகச்சிறந்த அரசர் எத்தனை பேர் - 6 பேர்.
3.முகலாயப் பேரரசை நிறுவியவர் - ஜாகிருதின் முகமது பாபர்.
4. பாபர் ஆட்சிக்காலம் 1526-1530.
5.பாபர்-தந்தை வழியில் தைமூரின் கொள்ளுப்பேரன்.தாய்வழியில் செங்கிஸ்கானின் பதிமூன்றாவது தலைமுறை வாரிசு .தாத்தா - யூனுஸ்கான்.
6. பாபர் பிறந்த ஆண்டு - 1483 பிப்ரவரி 14.
7. ஜாகிருதீன் முகமது என்பது - நம்க்கையை காப்பவர்.
8. பாபர் அரசரான போது வயது - 12.
9. பாபர் காபூலைக் கைப்பற்றிய ஆண்டு - 1505
10.தௌலத்கான் லோடியின் மகன் - திலாவார்கான்.
11. டெல்லி சுல்தானின் மாமனார் -ஆலம்கான்.
12. பாபரை இந்தியாவின் மீது படையெடுக்க அழைத்தவர்கள்- திலாவார்கான், ஆலம்கான்.
13. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.
14.1526-முதல் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - இப்ராஹிம் லோடி.
15. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த தலைநகராகக் கொண்டு தொடங்கியது - ஆக்ரா.
16. கான்வா போர் நடந்த ஆண்டு - 1527.
17. கான்வா போர் யார் யாருக்கு இடையே நடந்தது - பாபர் - ராணா சங்கா.
18. சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு - 1528
19.சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - மேதினி ராய்.
20. கோக்ரா போர் நடைபெற்ற ஆண்டு - 1529
21.கோக்ரா போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - முகமது லோடி
22. பாபர் இறந்த ஆண்டு - 1530.
23. பாபர் புலமை பெற்ற மொழி - துருக்கி மொழி, பாரசீக மொழி.
24. பாபரின் சுயசரிதையின் பெயர் - துசுக் - இ - பாபரி.
25. பாபரின் மூத்தமகன் யார் - ஹூமாயூன்.
26. ஹூமாயூன் ஆட்சிக்காலம்: 1530 - 1540, 1555-1556
27. ஹுமாயுன் சகோதரர்கள் யார் : கம்ரான், ஹின்டல், அஸ்காரி.
28. சௌசா போர் நடைபெற்ற ஆண்டு - 1539.
29. சௌசா போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹூமாயூன் - ஷெர்ஷா. வெற்றி பெற்றவர்- ஷெர்ஷா.)
30. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு - 1540.
31. கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹுமாயூன் - ஷெர்ஷா. (வெற்றி பெற்றவர் - ஷெர்ஷா.)
32. ஹூமாயூன் - தப்பியோடிய இடம் - ஈரான்.
33. பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா - தாமஸ்ப் என்பவரின் உதவியால் டெல்லியை மீண்டும் உமாயூன் கைப்பற்றிய ஆண்டு-1555.
34. ஹுமாயுன் நூலகப் படிக்கட்டுகளில் இடறி விழுந்து இறந்த ஆண்டு - 1556.
35. ஷெர்ஷாவின் ஆட்சி காலம் - 1540- 1545.
36. ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கியவர் - ஷெர்ஷா.
37. ஷெர்ஷாவின் தந்தை - ஹசன்சூரி.
38. அக்பர் அரசரான போது வயது - 14.
39. அக்பரின் பாதுகாவலர்-பைராம் கான் . மறைவு - குஜராத்.
40. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு-1556
41. இரண்டாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - அக்பர் - ஹெமு .
42. மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து கைப்பற்றியது: 1)1588 – சித்தூர். 2)1569 - ராண்தம்பூர்.
43. ஹால்டிகாட் போர் நடைபெற்ற ஆண்டு - 1576.
44. ஹால்டிகாட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - அக்பர் - ராணா பிரதாப்.
45. அக்பர் ஆட்சி எல்லை பகுதி :
  • 1. வடக்கு - காஷ்மீர்.
  • 2.தெற்கு-கோதாவரி.
  • 3.மேற்கு காண்டகார். -
  • 4.கிழக்கு - வங்காளம்.
46.அக்பர் இறந்த ஆண்டு - 1605.
47. அக்பர் கல்லறை எங்கு உள்ளது - சிக்கந்தரா.
48. ஜிசியா வரி மற்றும் இந்து யாத்திரிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளையும் நீக்கியவர்- அக்பர்.
49. ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பிவைக்கப்பட்டார்.
50. சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையும் பெற்றிருந்தனர்.
51.குரு ராமதாசுக்கு அமிர்தசரஸில் அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில்தான் பின்னர் ஹர்மிங்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது.
52.பதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட இபாதத் கானா மண்டபத்தில் அனைத்து மதங்களில் அறிஞர்கள் ஒன்று கூடி உடைய உரையாடினர்.
53.அக்பர் ஆதரித்த அறிஞர்கள் : அபூல் பாசல் அப்துல் பைசல், அப்துர் ரஹீம் கான் - இ கான்.
54.அக்பர் அவையில் இருந்தவர்கள்: பீர்பால், ராஜாதோடர்மால், ராஜா பகவான்தாஸ், ராஜா மான்சிங்
55. அக்பர் அவையை அலங்கரித்தவர்கள்:1.இசைமேதை தான்சென்.2. ஓவியர் - தஷ்வந்
56. ஜஹாங்கீர் ஆட்சிக் காலம் : 1605-1627.
57. அக்பரின் மகன் - ஜஹாங்கீர்.
58. உலகத்தை கைப்பற்றியவர் - ஜஹாங்கீர்.
59. ஜஹாங்கீர் இயற்பெயர் - சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்.
60. ஜஹாங்கீரின் மகன் - குஷ்ரு.
61. குஷ்ருக்கு உதவி செய்தவர் - குரு அர்ஜுன் சிங்:
62. ஜஹாங்கீர் தூக்கிலிட்ட சீக்கிய குரு - குரு அர்ஜுன் சிங்.
63. ஜஹாங்கீர் அவைக்கு வந்த இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸீன் பிரதிநிதி- தாமஸ்ரோ.
64. ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது - சூரத்.
65. ஜஹாங்கீரின் மகன் - ஷாஜகான்.
66. ஷாஜகானின் இயற்பெயர் - குர்ரம்.
67. ஷாஜகான் என்பதன் பொருள் - உலகத்தின் அரசர்.
68. ஷாஜகான் ஆட்சிக்காலம் 1627-1658.
69. சிவாஜியின் தந்தை - ஷாஜி பான்ஸ்லே.
70. சிவாஜியின் தந்தை ஷாஜி பான்ஸ்லே எந்த முகலாய மன்னரிடம் பணியாற்றினார் - ஷாஜகா
71. யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் புகழ் உச்சத்தை எட்டியது- ஷாஜகான்.
72. ஷாஜகான் இறந்த ஆண்டு - 1658.
73. ஷாஜகானின் நான்கு மகன்கள் : தாரா, குஜா, முராத், ஔரங்கசீப்.
74. ஷாஜகான் தன் வாழ்நாளின் இறுதியில் எத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தார்- ஆண்டுகள்
75. ஒரங்கசீப் ஆட்சிக் காலம் 1658 - 1707.
76. முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் - ஔரங்கசீப்.
77. ஒளரங்கசீப் சூட்டிக்கொண்ட பட்டம் -ஆலம்கீர்.
78. ஆலம்கீர் என்பதன் பொருள் - உலகைக் கைப்பற்றியவர்.
79. இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸ்யா வரியை விதித்தவர் - ஔரங்கசீப்.
80. பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சட்னாமியார்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கியவர்-ஔரங்கசீப்.
81. சிவாஜியின் மூத்த மகன் பெயர் -சாம்பாஜி.
82. சிவாஜி அரசரான ஆண்டு - 1674.
83. சாம்பாஜியை கைது செய்தவர் - ஔரங்கசீப்.
84. ஔரங்கசீப் 96 வது வயதில் இறந்த ஆண்டு - 1707.
85. பிரெஞ்சுக்காரர்களின் முதன்மை வணிக மையத்தை எங்கு நிறுவினார்கள்- பாண்டிச்சேரி.
86. பொருத்துக:
1. வக்கீல் - பிரதம மந்திரி.
2. வஜீர் (அ) திவான் - வருவாய்த்துறை மற்றும் செலவுகள்.
3.மீர்பாக்க்ஷி இராணுவத் துறை அமைச்சர்.
4. மீர்சமான் - அரண்மனை நிர்வாகத்தை கவனிப்பவர்.
5.குவாஜி - தலைமை நீதிபதி.
6.சதா உஸ்சுதூர் - இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்.
87. பேரரசு பல சுபாக்கள் (மாகாணங்கள் / மாநிலங்கள்) ஆக பிரிக்கப்பட்டிருந்தது.
88. சுபா- சுபேதார் என்ற அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்தது.
89. சுபா பல சர்க்கார்களாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டிருந்தது.
90. சர்க்கார் பர்கானா ஆக பிரிக்கப்பட்டிருந்தது.
91. பல கிராமங்களை உள்ளடக்கியது - பர்கானா.
92. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பவர் - கொத்துவால்.
93. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் - அக்பர்.
94. மன்சப்தார் என்பதன் பொருள்- தகுதி /அந்தஸ்து.
95. மான்சப்தார் இரு நிலை :சாட், சவார்.
96. சாட் என்பது - மன்சப்தாரின் தகுதி.
97. சவார் என்பது- மன்சப்தார் பராமரிக்கவேண்டிய குதிரைகள், குதிரை வீரர்களின் எண்ணிக்கை.
98. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் - ராஜா தோடர்மால்.
99.10 ஆண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் 1/3 பங்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
100. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார்.
101. வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலாங்கள் - சுயயூர்கள் என்றழைக்கப்பட்டது
102. தீன் இலாஹி மதத்தை உருவாக்கியவர் - அக்பர்.
103. இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்திரிகளின் மீது வரியையும் மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்.
104. பாரசீக கட்டிடக்கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - பாபர்.
105. ஹூமாயூனின் டெல்லி அரண்மனையின் பெயர் - தீன்-இ-பானா.
106. யமுனை நதிக்கரையில் புராணா கிலா என்ற புதிய நகரை தீர்மானித்தவர் - ஷெர்ஷா
107. ஷெர்ஷாவின் கல்லறை எங்கு உள்ளது - சாசரம். (பீகார்)
108. திவான்-இ-காஸ், திவான் - இ - ஆம், பஞ்ச் மகால்,சலீம் சிஸ்டியின் கல்லறையை கட்டியவர் -அக்பர்.
109. புலந்தர்வாசாவை கட்டியவர் - அக்பர்.
110. அக்பரின் கல்லறை எங்கு உள்ளது - சிக்கந்தரா. (ஆக்ரா).
111.நூர்ஜஹானின் தந்தை - இத்மத்தெளலா
112. மயிலாசனத்தை உருவாக்கியவர்- ஷாஜகான்.
113. தாஜ்மஹால், மோதி மசூதி, ஜூம்மா மசூதி ஆகியவற்றை கட்டியவர் - ஷாஜகான்.
114. ஔரங்கசீப்பின் மகன் - ஆஜாம் ஷா.
115. ஆஜாம் ஷா தன் நாய்க்கு கட்டிய கல்லறை மாடத்தின் பெயர் - பிபிகா மக்பாரா. (ஒனரங்காப
116. லால் சூயிலா என அழைக்கப்படுவது - செய்கோட்டை (சிவப்பு நிற கற்கள்).
117. ஷாஜகானின் தலைநகர் - ஷாஜகானாபாத்.
118. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் - பாபர்.
119. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார் - ஹால்டிகட்.
120. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்- ஹூமோபூன்.
121. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர்.
122. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் - இசாஜ தோடர்மால்.
123. மகள் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தவைவர் குரு அர்ஜூனைத் தூக்கியிடும்படி உத்தரவிட்டவர்- ஜஹாங்னீர்.
124. பொருத்துக:
1. அக்பர் மகன் - ஜஹாங்கீர்
2. பாபர் மகன் -ஹிமாபூன்
3. தௌலத்கான் லோடி மகன் - தில்வார் கான்
4. ஹசன் சூரி மகன் ஷெர்ஷா
5. உதயசிங் மகன் - ராவாபிரதாப்
125. பொருத்துக:
1. பாபர் - சந்தேரி.
2 துர்க்காவதி - மத்திய மாகாணம்.
3. ராணி சந்தி பீபி - அகமது நகர்.
4. தீன்-இலாஹி -அக்பர்.
5. இராஜா மான்சிங் - அஷ்டதிக்கஜம்.


11th New Book முகலாயர்கள் (211 கேள்விகள்):


1. முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? பாபர்
2.எந்த ஆண்டு முகலாய பேரரசு நிறுவப்பட்டது? 1526
3. முகலாயப் பேரரசு நிறுவப்பட காரணமாக இருந்தபோர் எது? எது பானிபட் போர்
4. முகலாயப் பேரரசின் காலகட்டம் என்ன? 1528 முதல் 1857 வரை
5. முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது எங்கு வரை பரவியிருந்தது? ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரை
6. பாபரின் இயற்பெயர் என்ன? ஜாகிருதீன் முகமது பாபர்
7. மத்திய ஆசியாவில் இருந்த துருக்கிய இனக்குழுவின் பெயர் என்ன? உஸ்பெக்குகள்
8. ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார்? சபாவி
9. பாபர் எத்தனை வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்ட்டை பெற்றார்? பதினோரு வயது
10. பாபர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்? தைமூர்
11. பாபர் எந்த காலகட்டத்தில் பேரா மற்றும் சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்தார்? 1519 க்கும் 1524க்கும் இடையே
12. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற வேண்டுதலோடு பாபருக்கு தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார்? தௌலத் கான் லோடி மற்றும் ராணா சங்கா
13. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் யாருடன் போர் புரிந்தார்?
தௌலத்கான் லோடி
14. பாபர் தௌலத்கான் லோடியை எந்த இடத்தில் வென்றார்? வாகூர்
15. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற நாள் எது? ஏப்ரல் 21, 1526
16. வெடிமருந்து முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனர்களால்
17. வெடிமருந்து எப்போது ஐரோப்பாவை அடைந்தது? கிபி 13ம் நூற்றாண்டு
18.கான்வா போர் நடைபெற்றது எப்போது? 1527
19. கான்வா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? சித்தூரின் ராணா சங்கா மற்றும் பாபர்
20. ராணா சங்கா எந்த இடத்தினுடைய அரசன்? மேவார்
21. ராணுவ சங்காவின் படைகள் பாபரை எதிர்த்து யாருடன் கூட்டணி அமைத்தன? ஆப்கான்
முஸ்லிம்கள், இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி
22. சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு? 1528
23. சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? மேதினி ராய் மற்றும் பாபர்
24. ஆப்கானியர் களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது? காக்ராப் போர்
25. காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு? 1529
26. காக்ரா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர் மற்றும் இப்ராஹிம் லோடியின் சகோதானான முகமது மோடி மற்றும் அவரது மருமகளான சுல்தான் நஸ்ரத் ஷா
27. காக்ரா ஆறு எந்த நதியின் துணை நதி? கங்கை
28. பாபர் எப்போது காலமானார்? 1530
29. பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? பாரசீகம் மற்றும் அரேபிய மொழிகள்
30. பாபரின் நினைவு குறிப்புகள் பற்றிய நூலின் பெயர் என்ன? நுகக்-இ- பாபுரி (பாபர் நாமா)
31. எப்போது சுனார் கோட்டையை ஹுமாயுன் முற்றுகையிட்டார்? 1532
32. சுனார் கோட்டை எந்த இடத்தில் அமைந்திருந்தது? தெனரா
33.ஹுமாயூன் டெல்லியில் எந்த புதிய நகரை உருவாக்கினார்? தீன்பனா
34. ஹுமாயுன் குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரராள யாரிடம் பொறுப்பில் விட்டார்? அஸ்காரி
35. சௌசா போர் நடைபெற்ற ஆண்டு எது ? 1539
36. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன்
37. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு? 1540
38.கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன்
39. ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன? ஃபரீத்
40. எந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஷெர்ஷா இறந்தார்? கலிஞ்சார் கோட்டை
41. ஷெர்ஷா எந்த ஆண்டு இறந்தார்? 1545 வெடிகுண்டு விபத்தின் காரணமாக
42. ஷேர்சாவிற்கு பின் பதவி ஏற்றவர் யார்? ஷெர்ஷாவின் இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா
43. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் களவுபோகும் பொருட்களுக்கு கிராம தலைவரே பொறுப்பு என சட்டம் கொண்டு வந்தவர் யார்? ஷெர்ஷா
44. "விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என நம்பியவர் யார்? ஷேர்சா
45. யாருடைய காலத்தில் தங்க வெள்ளி செப்புக்காசுகளில் இடம்பெறும் உலோகங்களின் தரஅளவு வரையறை செய்யப்பட்டது? ஷெர்ஷா
46. ஜாகிர்தாரி முறை எந்த வம்ச காலத்தில் வளர்ச்சி பெற்றது? தில்லி சுல்தானியர் காலம்
47. குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கும் அதிகாரமும் அரசாங்கத்தை சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் இந்த முறைக்கு பெயர் என்ன? ஜாகிர்தாரி முறை
48. பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற வார்த்தையின் பொருள் என்ன? நிலத்தின் உரிமையாளர்
49. சிந்து பகுதியில் இருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கிய பெருவெழியை செப்பனிட்டவர் யார்? ஷேர்ஷா சூரி
50. ஷெர்ஷா குஜராத் கடற்கரை துறைமுகங்களை எந்த நகரோடு இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தார்? ஆக்ரா மற்றும் ஜோத்பூர்
51. அனைத்து சாலைகளிலும் அமைக்கப்பட்ட சத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சராய்
52.ஷெர்ஷா எந்த முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்? வைதீக சன்னி முஸ்லிம்
53. ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டவர்கள் யார்? அக்பர் மற்றும் தோடர்மால்
54. ஷெர்ஷா எங்கு புதிய நகரத்தை நிர்மாணிக்க தொடங்கினார்? தில்லி
55. ஷெர்ஷா நிர்மாணிக்க தொடங்கிய புதிய நகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது? புராணகிலா
56.ஷெர்ஷாவின் கல்லறை மாடத்தை எங்கு கட்டினார்? சசாரம்
57. ஹூமாயூன் எந்தப் படை உதவியுடன் மீண்டும் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார்? பாரசீகப் படைகள்
58."வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்" என கூறியவர் யார்? லேன்பூல்
59. அக்பர் எப்போது பிறந்தார்? நவம்பர் 23, 1542
60. அக்பரின் எத்தனையாவது வயதில் அவருக்கு முடிசூட்டப்பட்டது? 14
61. அக்பர் யாருடைய பாதுகாப்பில் ஆட்சி செய்தார்? பைரம்காள்
62. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? 1556
63.இரண்டாம் பானிபட் போர் அக்பர் மற்றும் யாருடன் நடைபெற்றது? அடில்ஷாவின் இந்து
படைத்தளபதியான ஹெமு
64. அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநராக இருந்தவர் யார்? பைரம்காள்
65. பைராம் கானின் மகன் அப்துர் ரஹீம் என்ன பட்டத்துடன் அக்பரின் அவையில் இருந்தார் ?கான் இ கானான்
66. எப்போது மானவம் பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மான்சப்தாராக ஆக்கப்பட்டார்? 1562
67. அக்பர் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் யாருடைய சிலைகளை நிறுவினார்? ஜெய்மால் மற்றும் பட்டா
68.அக்பர் முசாபர்ஷாவிடமிருந்து எப்போது குஜராத்தை கைப்பற்றினார்? 1573
69. பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத் கான் அக்பரால் எப்போது தோற்கடிக்கப்பட்டார்? 1576
70. காஷ்மீர் மற்றும் சிந்து அக்பரால் எப்போது கைப்பற்றப்பட்டது? 1586, 1591
71. எப்போது அக்பரால் சாந்த்பீபியிடமிருந்து பெரார் கைப்பற்றப்பட்டது? 1596
72. எப்போது அக்பர் தோய்வாய்ப்பட்டு இறந்தார்? அக்டோபர் 27, 1605
73.இந்து புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த எந்த வரியை அக்பர் நீக்கினார்? ஜிசியா வரி
74. ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மால் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பீகாரிமால்
75. ஹர்க்காபாய் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டார்? ஜோதா அக்பர்
76. ஹால்டிக்காட் போர் எப்போது நடைபெற்றது ? 1576
77. ஹால்டிக்காட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ராணா பிரதாப் சிங் மற்றும் முகலாயர்கள்
78. தொடக்கத்தில் அக்பரின் தலைநகரமாக இருந்த நகரம் எது? ஆக்ரா
79. அக்பர் உருவாக்கிய புதிய தலை நகரம் எது? பதேபூர் சிக்ரி
80. அக்பர் அறிமுகம் செய்த நிர்வாக முறையின் பெயர் என்ன? மன்சப்தாரி முறை
81. மன்சப்தாரி இரு வகைப்பட்ட தகுதிகள் என்னென்ன? ஜாட் மற்றும் சவார்
82. ஒவ்வொரு மன்சப்தாரி பெரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறிக்கும் சொல்? ஜாட்
83. ஒவ்வொரு மன்சப்தாரின் கீழ் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்? சவார்
84. அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் என குற்றம் சாட்டிய வரலாற்று அறிஞர் யார்? பதானி
85. இபாதத் கானா விவாதங்களை அக்பர் எப்போது நிறுத்தினார்? 1582
86. கீழ்க்கண்ட ஞானிகளின் மதங்களை குறிப்பிடுக: 
1.தேவி .புருஷோத்தம் 2.மெகர்ஜிராண
3.அக்வாவிவா,மான்சரட் எனும் போர்த்துகீசியர் 4.ஹிர விஜய சூரி?
1.தேனி,புருஷோத்தம் - இந்துமதம்
2.மெகர்ஜிராண-ஜொராஸ்திரிய மதம்
3.அக்வாவிவா,மான்சரட் எனும் போர்த்துகீசியர் - கிறிஸ்துவ மதம்
4.ஹிர விஜய சூரி- சமண மதம்
87. அக்பருடைய ஒரே ஒரு கடவுள் கொள்கை மதத்தின் பெயர் என்ன? தௌகித்-இ-இலாகி நீள் இலாகி
88, தெளகித்-இ-இலாகிஎன்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன? தெய்வீக ஒளி கடவுள் கோட்பாடு
89. எந்த அரசருடைய காலத்தில் இந்திய மொழி நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறையை உருவாக்கியவர் யார்? அக்பர்
90. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன? சலீம்
91. ஜஹாங்கீர் என்ன பட்டப் பெயருடன் அரியனை ஏறினார்? நூருதீன் ஜஹாங்கீர்
92. ஜஹாங்கீரின் மூத்தமகன் குஸ்ரு எந்த சீக்கிய குருவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார்? குரு அர்ஜுன் தேவ்
93, ஜஹாங்கீர், ராணா அமர் சிங்கிற்கு எதிராக யார் தலைமையில் படையெடுப்பு நடத்தி அவரை வென்றார்? இளவரசர் குர்ரம்
94. ஜஹாங்கீரின் காலத்தில், எப்போது யாருடைய தலைமையின் கீழ் அகமதுநகர் தன்னை சுதந்திர அரசாக அறிவித்து? 1608 மாலிக் ஆம்பரின் தலைமையில்
95. அகமது நகரின் காங்கிரா கோட்டையை கைப்பற்றி அவர் யார்? இளவரசர் குர்ரம்
96. ஜஹாங்கீரின் ஆட்சியின்போது வருகைதந்த ஆங்கிலேயர்கள் யார்? வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ
97. மாலிக் ஆம்பர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஒரு அடிமையாக கொண்டுவரப்பட்டார்?
எத்தியோப்பியா
98. மாலிக் ஆம்பர் அரசியல் விவேகம் ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டார்? செங்கிஸ்கான்
99. மாலிக் ஆம்பர் எப்போது இறந்தார்? மே 14 1626
100. எந்த ஆங்கிலேயர் ஜஹாங்கீர் இடமிருந்து சூரத் நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதி பெற்றார்? தாமஸ் ரோ
101. தாமஸ் ரோ எந்த இங்கிலாந்து அரசர் அனுப்பிய தூதுவராக ஜஹாங்கீரை சந்தித்தார்?
முதலாம் ஜேம்ஸ்
102 நூர்ஜஹானின் இயற்பெயர் என்ன? மெகருன்னிசா
103. இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது அதனை அடக்கியவர் யார்? தளபதி மகபத்கான்
104. ஜஹாங்கீர் எந்த ஆண்டு இறந்தார்? 1627
105. ஜஹாங்கிர் இறந்தவுடன் யாரை அரசராக்க தூர்ஜகான் முயன்றார்? மருமகன் ஷாரியர்
106. நூர்ஜஹான் எப்போது இறந்தார்? 1645
107. கான்ஜகான் எனும் பட்டப்பெயர் கொண்டவர் யார்? ஆப்கானிய பிர்லோடி
108. அகமதுநகர் சுல்தான் இரண்டாம் மூர்தசா யாருடன் இணைந்து ஷாஜஹானுக்கு எதிராக சதிகளில் ஈடுபட்டார்? நிஜாம் ஷா
109. ஆசம் கான் எனும் பட்டத்தை பெற்றவர் யார்? இராதத்கான்
110. தக்காணத்தை அகமதுநகர் காண்டேசஷ், பெரார்,தெலுங்கானா என நான்கு மாநிலங்களாகப் பிரித்த அரசர் யார்? ஷாஜகான்
111. ஷாஜகான் தக்காணத்தை பிரித்த பிறகு அந்த நான்கு மாநிலங்களுக்கும் ஆளுநராக யாரை நியமித்தார்? அவுரங்கசீப்
112. எந்த ஆண்டு அக்பரால் கைப்பற்றப்பட்டு ஜஹாங்கீரால் இழக்கப்பட்ட காந்தகாரை மீண்டும் ஷாஜகான் கைப்பற்றினார்? 1638
113. போர்த்துகீசியர் எந்த ஆண்டு பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவாவை கைப்பற்றினார்?1510
114. டேனியர் முதன் முதலில் எங்கு எப்போது குடியிருப்புகளை ஏற்படுத்தினர்? தரங்கம்பாடி 1620
115. எந்த ஆண்டு ஷாஜகானின் அமைச்சருமான மாமனாருமான ஆசஃப்கான் மரணமடைந்தார்? 1641
116. ஷாஜகானின் ஆட்சியின்போது அவரது சமகாலத்து அரசராக இருந்த பிரான்ஸ் நாட்டின் அரசர் யார்? பதினான்காம் லூயி
117. தாஜ்மஹாலின் தலைமை கட்டடக்கலை நிபுணர் ஆக இருந்தவர் யார்? உஸ்தத் அகமத் லஹாவ்ரி
118. தாஜ்மஹாலின் நான்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மினார்
119. எந்த ஆண்டு தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின? 1632
120. தத்துவஞான இளவரசர் என அறியப்படுபவர் யார்? தாராகோ
121. சமஸ்கிருத மொழியில் இருந்த உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்? தாராஷுகோ
122. ஷாஜகான் எப்போது மரணம் அடைந்தார்? ஜனவரி 1666
123. ஔரங்கசீப் என்ன பட்டத்துடன் அரியணை ஏறினார்? ஆலம்கீர்
124. ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன? உலகை வெல்பவர்
125. ஔரங்கசீப் எப்போது எங்கு மரணம் அடைந்தார்? அகமதுநகர் 1707
126. ஔரங்கசீப்பின் தலைநகரமாக இருந்த நகரம் எது? ஷாஜஹானாபாத்
127. ஔரங்கசீப் காலத்தில் நிலவரி ஆனது விளைச்சலில் எவ்வளவு வரியாக வசூலிக்கப்பட்டது? சரிபாதி
128. வட இந்தியாவில் ஔரங்கசீப்பின் எதிராக மூன்று மிக முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது அவை என்னென்ன? ஜாட், சத்னாமியர் & சீக்கியர் கலகம்
129. சிக்கிய கலகம் யாருடைய சூழ்ச்சியின் காரணமாக வெடித்தது? ராம்ராய்
130. தேஜ்பகதூர் சீக்கியரின் எத்தனாவது குரு? ஒன்பதாவது குரு
131. கோல்கும்பாஸ் கட்டிடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது? அடில்ஷாகி மன்னர் காலம்
132. உலகின் மிகப்பெரிய குவிமாடம் கட்டடம் எது? புனித பீட்டர் தேவாலயம் ரோம்
133.உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் கட்டடம் எது? கோல்கும்பாஸ்
134. கோல்கும்பாஸின் சராசரி உயரம் என்ன? 135 அடி
135. ஔரங்கசீப் எந்த ஆண்டு தற்காலத்திற்கு வருகை தந்தார்? 1682
136. சிவாஜி தனது எத்தனையாவது வயதில் காலமானார்? 53
137. எந்த ஆண்டு சாம்பாஜி கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்? 1689
138. ஜிஸ்யா வரியை மீண்டும் விதித்தவர் யார்? ஔரங்கசீப்
139. ஔரங்கசீப்பால் ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்திய வரியின் பெயர் என்ன ? அப்வாப்
140. முகலாயர் காலத்தில் கிராம தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? முக்காடம்
141. முகலாயர் காலத்தில் கிராம தலைவர்கள் கிராம நிர்வாக உறுப்பான எந்த அமைப்பினை உருவாக்கினார்? பஞ்ச்
142. எனப்பட்ட மானியத்தை முகலாய பேரரசிடமிருந்தும், உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்து பெற்றனர்? மதாத்-இ-மாஷ்
143. ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதிகள் உடைய சாதிகளை பட்டியலிடும் நூலின் பெயர். என்ன? அயினி அக்பரி
144. அயினி அக்பரி நூலை எழுதியவர் யார்? அபுல் பாசல்
145. சிவாஜியின் தந்தை ஷாஜி எந்த முகலாய அரசரிடம் சிலகாலம் பணியாற்றினார்? ஷாஜகான்
146. முஸ்லிம் மணப்பெண்கள் திருமணத்தின் போது மணமகனிடம் இருந்து பெற வேண்டிய கட்டாய பணத்தின் பெயர் என்ன? மகர்
147. ராபி காரிப் ஆகிய இரு பருவங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர் வகைகளை பற்றி பட்டியலிடும் நூல் எது? அயனி அக்பரி
148.புகையிலையும் மக்காசோளம் எந்த நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன? பதினேழாம் நூற்றாண்டு
149. ஜப்தி முறை யாரால் அறிமுகம் செய்யப்பட்டது? தோடர்மால்
150. ஒவ்வொரு ஆண்டும் விவசாமிகள் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது? தஸ்தர்
151. விலையுயர்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட தொழிற்கூடங்களின் பெயர் என்ன? கர்கானா
152.பெருமளவிலான பொருட்களை தொலைதூர பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்த நாடோடி வணிக இனக்குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? பஞ்சாரா
153. முகலாயர் காலத்தில் அரிசி சர்க்கரை மஸ்லின் பட்டு உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் எந்த நகரம் மிக முக்கிய மைமமாக இருந்தது? வங்காளம்
154. தனது பருத்தித் துணி உற்பத்திக்காக புகழ் பெற்றிருந்த இடம்? சோழமண்டலக் கடற்கரை
155. பொருட்கள் இடம் வீட்டு இடம் செல்வதற்கு உதவிய கடன் பத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? உண்டி
156. எந்த நூற்றாண்டுகள் வைணவ மதத்தின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகிறது? 16, 17ஆம் நூற்றாண்டு
157. ராமர் வழிபாட்டு மரபை தனது புகழ்பெற்ற பக்தி பாடல்கள் மூலம் வழிமொழிந்தார் யார்? துளசிதாசர்
158. சூர்-சராவளி எனும் நூலை எழுதியவர் யார்? சூர்தாஸ்
159. ஏகநாதர் துக்காராம் ஆகியோர் எந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தி இயக்க கவிஞர்கள் ஆவர்? மகாராஷ்டிரா
160. வியாசராயரால் பிரபல படுத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கத்தின் பெயர் என்ன? தசகுதா
161. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் தொழிலை குறிப்பிடுக: 1. கபீர் - 2.ரவிதாஸ்- 3.சை-4. தாது?
1. கபீர் -நெசவாளர்
2.ரவிதாஸ் -தோல் பதனிடுபவர்
3.சைன் -சிகை அலங்காரம் தொழில் செய்தவர்
4.தாது -பருத்தியை சுத்தம் செய்பவர்
162. குரு கிரந்த சாகிப் யாருடைய போதனைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது? ஷேக் பரீத் நாமதேவர் கபீர் ரவிதாஸ் ஷைன்
163. இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் மதக் கோட்பாட்டின் பெயர் என்ன? சூபியிஸம்
164. சூஃபியிசம் எங்கு உதயமானது? ஈரான்
165. டேனியரின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மத பரப்பாளர்கள் எந்த ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர்? 1706
166. விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்? சீகன்பால்கு
167. ஐரோப்பாவிலிருந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லை என குறிப்பிடுபவர் யார்? பெர்னியர், பிரான்ஸ்
168. பெய்சி யாருடைய அவைக்களப் புலவராக இருந்தார்? அக்பர்
169. புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை எழுதியவர் யார்? பாஸ்கராச்சாரியார்
170. புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிபெயர்த்தவர் யார்? பெய்சி
171. பாரசீக சக்கரம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? பாபர்
172. வரிசையாக விசை சக்கரங்கள் பொருத்தப்பட்ட சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் எங்கு நிறுவப்பட்டது? பதேபூர் சிக்ரி
173. வெடியுப்பைப் பயன்படுத்தி நீரை குளிர்விக்கும் முறையை பரவலாக்கியப் பெருமை யாரைச் சேரும்? அக்பர்
174. கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அறியப்படுபவர் யார்? அக்பர்
175. சிகப்பு நிற மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட புலந்தர்வாசா யாரால் கட்டப்பட்டது? அக்பர்
176. அக்பரின் கல்லறை எங்கு அமைந்துள்ளது? சிக்கந்தரா
177. முகலாயர்கள் யாருக்காக முதன்முதலில் வெள்ளை நிற பளிங்கு கற்களால் முதல் கட்டிடத்தை கட்டினார்? நூர்ஜஹானின் தந்தை இதிமத் உத் தௌலா
178. யாருடைய காலத்தில் முகலாய கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது? ஷாஜகான்
179. யாருடைய காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது? ஔரங்கசீப்
180. பீபிமக்பாரா (பெண்ணின் கல்லறை) என்று அழைக்கப்படும் கல்லறை எங்கு உள்ளது? ஔரங்காபாத்
181. ஷாலிமார் தோட்டங்கள் யாரால் உருவாக்கப்பட்டவை? ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான்
182. மத்திய ஆசியாவில் இருந்து ஹூமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்கள் யார்? அப்துல் சமத், மீர் சையத் அலி
183. அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்கள் யார்? தஷ்வந்த் மற்றும் பசவன்
184. எந்த அரசருடைய காலத்தில் உருவப்படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றன? ஜஹாங்கீர்
185. முகலாய நுண் ஓவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான யாரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின? ரெம்பிராண்ட்
186. இசைக் கலைஞரான தான்சென் யாரால் ஆதரிக்கப்பட்டார்? அக்பர்
187. யாருடைய காலத்தில் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன? ஔரங்கசீப்
188. எந்தெந்த நூல்களில் இசைக் கருவிகளோடு பெண்கள் நடனம் ஆடும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன? பாபர் நாமா பாதுஷா நாமா
189. முகலாயர் காலத்தில் எந்த மொழி நிர்வாக மொழியாக இருந்தது? பாரசீகம்
190. எந்த நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார்? அக்பர் நாமா
191. பாதுஷா நாமா யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறுகிறது? ஷாஜஹான்
192. பாபி ஷாநாமா எனும் நூல் எழுதியவர்கள் யார்? அப்துல் ஹமீது லகோரி மற்றும் முகமது வரிஸ்
193. ஆலம்கீர் நாமா எனும் நூல் யாரைப் பற்றியது? ஒளரங்கசீப்
194.ஆலம்கீர் நாமா எனும் நூலை எழுதியவர் யார்? முகமது காசிம்
195. பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தவர் யார்? ரகீம் காளி-இ-காளான்
196. யாருடைய மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது? அபுல் பெய்சி
197. தாரஷுகோவால் உபநிடதங்கள் என்ன பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது? (மாபெரும் இரகசியம்) அக்பர்'
198. ராஜவலிபதகா என்னும் நூலை எழுதியவர் யார்? பிரக்ஞபட்டர் (answer is wrong In book please check It)
199. ராஜவலியதகா எனும் நூல் அவருடைய காலத்தில் யாரால் தொகுக்கப்பட்டது?
பிரக்ஞபட்டர்
200. தஜிகனிலந்தி எனும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தவர் யார்? நீலகண்டர் 201. ஜெகநாத பண்டிதர் யாருடைய அவைக்களப் புலவர்? ஷாஜகாள்
202. ஜெகநாத பண்டிதர் இயற்றிய நூலின் பெயர் என்ன? ரசகங்காதரா
203. அப்துர் ரஹீம் வாழ்க்கை குறித்த மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப்பாடல்களை எந்த மொழியில் எழுதினார்? பிரிஜி
204. ஏகநாதர் துக்காராம் ராம்தாஸ் முக்தீஸ்வர் ஆகியோரின் படைப்புகள் எந்த இலக்கியம் எழுச்சி பெற்றது? மராத்திய இலக்கியம்
205. மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் மராத்தி மொழியில் எழுதியவர் யார்? முக்தீஸ்வர்
206.ஆமுக்த மால்யதா எனும் நூலை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
207. அல்லசானி பெத்தண்ணா எழுதிய நூலின் பெயர் என்ன? மனுசரித்ரா
208. அசாமிய மொழியில் பக்தி பாடலை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை உருவாக்கியவர் யார்? சங்கரதேவர்
209. சீக்கியரின் புனித நூலான குரு கிரந்தத்தை தொகுத்தவர் யார்? குரு அர்ஜுன் சிங்
210. மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ் நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்? குமரகுருபரர்
211. சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை உள்ளடக்கிய பக்தி பாடல்களை இயற்றியவர் யார்? தாயுமானவர்


Post a Comment

0Comments

Post a Comment (0)