தில்லி சுல்தான்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE- TNPSC HISTORY NOTES

TNPSC PAYILAGAM
By -
0

 


6 TO 10 BOOK -DELHI SULTANS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL :

1.     கி.பி. 12 நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி  யாரால் நிறுவப்பட்டது - முகமது  கோரி.

2.     அடிமை வம்சம் ஆட்சி காலம்                   - 1206 - 1290.

3.     கில்ஜி அரச வம்சம் ஆட்சி காலம்                         - 1290 -1320.

4.     துக்ளக் ஆட்சி காலம்                                 - 1320 -1414.

5.     சையது அரச வம்சம் ஆட்சி காலம்           - 1414 -1451.

6.     லோடி அரச வம்சம் ஆட்சி காலம் - 1451 -1526.

7.     அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் -குத்புதீன் ஐபக்.

8.     கில்ஜி அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி.

9.     துக்ளக் அரசவம்சம்  ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் - கியாசுதீன் துக்ளக்.

10.   சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் – கிசிர்கான்.

11.   லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தவர் - பகலூல் லோடி.

12.   குதுப்மினாருக்கு  அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்.

13.   குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் – இல்துமிஷ்.


14.   ஒற்றர் துறையை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.


15.   குத்புதீன் ஐபக் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்- லாகூர்.

16.   டெல்லி -குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர்-குத்புதீன் ஐபக். 

17.   அடிமை வம்சத்தினர் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த ஆண்டு – 84 ஆண்டு.

18.   அடிமை வம்சம் - மம்லுக் அழைக்கப்பட்டது.

19.   மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு  பொருள்- அடிமை.

20.   அடிமை வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள்:

           1.     குத்புதீன் ஐபக்,

           2.     சம்சுதீன் இல்துமிஷ்

           3.     கியாசுதீன் பால்பன்

21.   அலாவுதீன் கில்ஜி படை தலைமைத் தளபதி - மாலிக் கபூர்.

22.   குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.

23.   இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் - ருக்குதீன் பிரோஷ்.

24.   பால்பனின் மகன் - கைகுபாத் .

25.   ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகன் - அலாவுதீன் கில்ஜி.

26.   கியாசுதீன் துக்ளக்  மகன் – ஜானாகான்.

27.   பிரோஷ் ஷா துக்ளக் மகன் – முகமதுகான்.

28.   பகலூல் லோடி யின்  மகன் - சிக்கந்தர் லோடி.

29.   சிக்கந்தர் லோடி மகன் - இப்ராகிம் லோடி.

30.   துக்ரில்கான்                       -           வங்காள ஆளுநர்.

31.   அலாவுதீன்                        -           காராவின் ஆளுநர்.

32.   பகலூல் லோடி                  -           சிர்கந்தின் ஆளுநர்.     

33.   குத்புதீன் ஐபக் காலம் ஆட்சி                     -1206   -  1210.

34.   இல்துமிஷ் ஆட்சி காலம்               -1210   -  1236.

35.   ரஸ்ஸியா வின் ஆட்சி காலம்                   -1236   -  1240.

36.   கியாசுதீன் பால்பன் ஆட்சி காலம் -1266   -  1287.

37.   ஜலாலுதீன் கில்ஜி ஆட்சி காலம்   -1296   -  1316.

38.   பிரோஷ் ஷா துக்ளக் ஆட்சி காலம்            -1351   -  1388.

39.   முகமது பின் துக்ளக் ஆட்சி காலம்           -1325   -  1351.

40.   தைமூரின் படையெடுப்பு                           -1398


41.   சித்தூர் சூறையாடல்                                 -1303

42.   குத்புதீன் ஐபக்கின் படைத்தளபதி ,மருமகன் – இல்துமிஷ்.

43.   ஒற்றர் துறை யை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.

44.   நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியவர் –இல்துமிஷ்.

45.   நாற்பதின்மர் துருக்கியப் பிரபுக்கள் குழு வை ஒழித்தவர்-கியாசுதீன் பால்பன்.

46.   நாற்பதுபேரைக் கொண்ட  அக்குழு சகல்கானி அல்லது நாற்பதின்மர் .

47.   வாராங்கல் அரசர்- பிரதா பருத்ரன்.

48.   மொராக்கோ நாட்டுப் பயணி  - இபன் பதூதா.

49.   டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை அடிக்கல் நாட்டியவர்- கியாசுதீன் துக்ளக்.

50.   தலைநகரை டெல்லியிலிருந்து- தேவகிரி க்கு  மாற்றியவர்- முகமது பின் துக்ளக்.

51.   தேவகிரியின் பெயரை தெளலதாபாத் என மாற்றியவர் -முகமது பின் துக்ளக்.

52.   டெல்லியிலிருந்து தெளலதாபாத் செல்ல எத்தனை நாட்கள் நடந்தே செல்ல வேண்டும் - 40 நாட்கள்.

53.   குத்புதீன் ஐபக் இயற்கை எய்திய ஆண்டு -1210.

54.   இல்துமிஷ் இயற்கை எய்திய ஆண்டு         -1236 - ஏப்ரல் .

55.   அலாவுதீன் கில்ஜி இயற்கை எய்திய ஆண்டு         -1316 .

56.   முகமது பின் துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1351 மார்ச் 23 .

57.   பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1388 .

58.   சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் - அலாவுதீன் ஆலம் ஷா .

59.   லோடி அரச வம்சத்தின் கடைசி சுல்தான்- இப்ராகிம் லோடி.

60.   இப்ராகிம் லோடி யை பாபர் பானிபட் போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு – 1526.

61.   லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் – பாபர்.

62.   ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்-இக்தா.

63.   இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்-பன்டகன்.

64.   பன்டகன் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

65.   போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த இயற்கை எய்தியவர்-குத்புதீன் ஐபக்.

66.   குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா. 

67.   ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷை சுல்தானாகத் தேர்வு செய்தவர்கள்- துருக்கியப் பிரபுக்கள்.

68.   செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பவர் யாரிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டார்- இல்துமிஷ்.

69.   மங்கோலியர்கள்  தாக்குதல் மேற்கொண்டால்  அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட உருவாக்கியவர் -இல்துமிஷ் .

70.   நாற்பதுபேரைக் கொண்ட குழு - நாற்பதின்மர் (அ) சகல்கானி .

71.   தனது படைகளில் பணியாற்றியோர்க்கு இக்தாக்களை (நிலங்கள்) வழங்கியவர் – இல்துமிஷ்.

72.   நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்- இக்தாதார் (அ)  முக்தி.

73.   ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கியவர்- ரஸ்ஸியா.

74.   தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவியவர் –பால்பன்.

75.   மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள்  இடம் கருணையில்லாமல் நடந்துகொண்டவர்-பால்பன்.

76.   செங்கிஸ்கானின் பேரன், ஈரானின் மங்கோலிய வைஸ்ராய் - குலகுகான் .

77.   குலகுகான் என்பாரிடமிருந்து மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள் உறுதிமொழியைப்  பெற்றவர்-பால்பன்.

78.   பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ருவை ஆதரித்தவர்- பால்பன்.

79.   தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பியவர் - அலாவுதீன் கில்ஜி.

80.   அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: - தக்காண அரசுகளான தேவகிரி – யாதவர்கள் , மதுரை - பாண்டியர்கள் , துவாரசமுத்திரத்தின் - ஹொய்சாளர்கள் , வாராங்கல் - காகதியர்கள்.

81.   வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து நிரந்தர வரியை விதித்தவர்-அலாவுதீன் கில்ஜி.

82.   நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர்-அலாவுதீன் கில்ஜி.

83.   நிலவரியை உயர்த்தியதோடு நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தவர்- முகமது-பின்-துக்ளக்.

84.   செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டவர்- முகமது-பின்-துக்ளக்.

85.   முகமது, எந்த பகுதியில் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன- தோஆப் பகுதி.

86.   முகமது பின் துக்ளக் சுல்தானாக ஆட்சிபுரிந்த ஆண்டு- 25 ஆண்டு.

87.   துக்ளக்கிடம் படைவீரராகப் பணியாற்றிய - பாமினி தெளலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார்.

88.   மதுரை தனி சுல்தானியமாக உருவானஆண்டு- கி.பி.1334.

89.   வங்காளம் சுதந்திர அரசாக உருவானஆண்டு - கி.பி.1346.

90.   முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.

91.   கியாசுதீனின் இளைய சகோதரரின் மகன் - பிரோஷ் ஷா துக்ளக்

92.   ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கு அறக்கட்ளைகளை நிறுவியவர்-பிரோஷ் ஷா துக்ளக்

93.   இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தவர் - பிரோஷ் ஷா துக்ளக்.

94.   விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டி வேளாண்மையை மேம்படுத்தியவர்- பிரோஷ் ஷா துக்ளக்.

95.   மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்- தைமூர்.

96.   தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி - பஞ்சாப் .

97.   சாமர்கண்டில் நினவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றவர்-தைமூர்.

98.   தைமூர் தான் கைப்பற்றிய டெல்லி, மீரட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில்  ஆளுநராக யாரை நியமித்தார் -கிசிர்கான்.

99.   சிக்கந்தர் லோடி தலைநகர் - ஆக்ரா.

100.  மசூதிகளும் மதரசாக்களும் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன அப்பாணி - இந்தோ சாராசானிக் கலைவடிவம்.

11 TO 12 BOOK :DELHI SULTANS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL

1.     டெல்லி சுல்தான் :

           1.     அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206   - 1290.

           2.     கில்ஜி வம்சம் ஆட்சி காலம்    - 1290   - 1320.

           3.     துக்ளக் வம்சம் ஆட்சி காலம்   -  1320  - 1414.

           4.     சையது வம்சம் ஆட்சி காலம்  -  1414  - 1451.

           5.     லோடி வம்சம் ஆட்சி காலம்    - 1451  - 1526.

2.     அடிமை வம்சத்தின் மூன்று முக்கிய ஆட்சியாளர்கள்:

           1.     குத்புதீன் ஐபக் ஆட்சி காலம்       - 1206 - 1210.


           2.     இல்டுமிஷ் ஆட்சி காலம்             - 1210 - 1236.

           3.     பால்பன் ஆட்சி காலம்           - 1266 - 1287.

3.     அடிமை வம்சம்- மம்லுக் வம்சம் .

4.     மம்லுக் என்பதற்கு உடைமை என்று பொருள் இது "ஓர் அடிமை "என்பதற்கான அரபு தகுதி பெயர்.

5.     சுல்தான் முகமது கோரி என்பவருக்கு ஓர் அடிமையாக விற்கப்பட்டார் - குத்புதீன் ஐபக்.

6.     குத்புதீன் ஐபக் பிகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு உதவிய ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த  துருக்கிய தளபதி - முகமது - பின் - பக்தியார் கில்ஜி.

7.     1210 குத்புதீன் ஐபக் லாகூரில் எந்த விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார் -சௌளகான் / குதிரை போலோ.

8.     குத்புதீன் ஐபக்கின் அடிமை - சம்சுதீன் இல்துமிஷ்.

9.     குத்புதீன் ஐபக்கின் மாமனார் - இல்திஸ்.

10.   குத்புதீன் ஐபக்கின் மகன் - ஆரம் ஷா.

11.   பண்டகன் என்பதன் பொருள் - படை அடிமை .

12.   வட இந்தியாவில் மொய்சுதீன் கோரியின் அடிமை - குரித் பண்டகன்,

13.   சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை - ஷம்ஸி பண்டங்கன் .

14.   ஆரம் ஷா ஆட்சிக்கு வருவதை தடுத்து தில்லியின் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

15.   லாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபாச்சாவின் படையை ஏதிர்த்து வெற்றி பெற்றவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

16.   வங்காள ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

17.   இல்துமிஷிடம் ஆதரவு கேட்டவர்  - கவாரிஸ்மி ஷா ஜலாலுதீன்.

18.   இல்துமிஷின் மகள் - சுல்தானா இரஸியா.

19.   இல்துமிஷின் கடைசி மகன் - சுல்தான் இரண்டாம் நசீர் அல்லுதீன் முகமது.

20.   243 அடி குதுப்மினாரை கட்ட தொடங்கியவர் - குத்புதீன் ஐபக்.

21.   குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.

22.   ஷிவாலிக் ஆட்சிப் பகுதி தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றிய ஆண்டு - 1254 .

23.   நயிப் - இ - முல்க் என்ற பட்டத்தை சூட்டி கொண்டவர் - உலுக் கான்.

24.   மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி - இபின் பதாதா.

25.   குதிரைகள் மீது ஆண்கள் சவாரி செய்வதை போல், கையில் வில் அம்புடன் , அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார் எ‌ன்று‌ கூறியவர்-இபன் பதூதா.

26.   இல்துமிஷின் மகள் -  சுல்தானா இரஸியா.

27.   சுல்தானா இரஸியா அரியணை ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் - துருக்கி பிரபுக்கள்.

28.   குதிரை இலாயப் பணித் துறை தலைவராக சுல்தானா இரஸியா அமர்த்திய அடிமை- ஜலாலுதீன் யாகுத் .

29.   டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ,தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை குறிப்பிடுபவர் - பரணி.

30.   மேவாரைச் சுற்றிய காட்டுப் பகுதியில் வாழ்ந்த மியோ சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது. இவர்களை முற்றிலும் அழித்தவர் - பால்பன்.

31.   பால்பன் யாரை வங்காள ஆளுநராக நியமித்தார் - துக்ரில் கான்.

32.   துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார். அவரை ஒடுக்குவதற்கு பால்பன் யாரை அனுப்பி வைத்தார் - அமின் கான்.

33.   பால்பன் மகன் - புக்ரா கான் , முகமது கான். கைகுபாத்.

34.   பால்பன் யாரை மீண்டும் வங்காள ஆளுநராக நியமித்தார் - புக்ரா கான்.

35.   12- ம் நூற்றாண்டை சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் - செங்கிஸ்கான்.

36.   செங்கிஸ்கான் பேரன் - ஹுலுக் கான்.

37.   உலுக்கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சி செய்தவர்- பால்பன்.

38.   சட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வர மாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியர்களிடமிருந்து பெற்றவர் - பால்பன்.

39.   மஃப்ருஸி -  குத்தகையில்லா நிலங்கள்.

40.   மங்கோல் - என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள்.

41.   மங்கோலியர்களின் ஆட்சிப்பகுதி - நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி , சீனா, கொரியா , தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா.

42.   1259  டெல்லிக்கு ஒரு நல்லெண்ண குழுவை அனுப்பி வைத்தவர்- ஹுலுக் கான்.

43.   மங்கோலிய தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதியை காப்பதற்காக முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்த பால்பன் மகன்- முகமது கான்,

44.   மங்கோலியரோடு ஏற்பட்ட  மோதலில் கொல்லப்பட்டவர் - முகமது கான் . பால்பன் 1286 ல் இறந்தார்.

45.   கில்ஜி வம்சம்: 1290-1320.

           1.     ஜலாலுதீன் கில்ஜி   - 1290 - 1296.

           2.     அலாவுதீன் கில்ஜி   - 1296 - 1316.

           3.     முபாரக் ஷா கில்ஜி  - 1316 - 1320.

46.   பால்பனின் மகன் கைகுபாத் அரசாராகும் தகுதி அற்றவராக இருந்தார். இதனால் அவரது 3 - வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில்  அரசாரானார்.

47.   கைக்குபாத்தின் பெயரில் அரசாட்சி செய்த யார் அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார்- ஜலாலுதீன் கில்ஜி. ஜலாலுதீன் ஓர் - ஆப்கானியர்.

48.   ஜலாலுதீன் கில்ஜி மருமகன்- அலாவுதீன் கில்ஜி.

49.   ஜலாலுதீன் கில்ஜியை கொன்று அரியணை ஏறியவர் - அலாவுதீன் கில்ஜி

50.   அலாவுதீன் கில்ஜி படை தளபதி - மாலிக் காஃபூர்.

51.   அலாவுதீன் கில்ஜி நடத்திய தாக்குதல்கள்:

           1.     தேவகிரி -1296 , 1307, 1314.

           2.     குஜராத் -1299 - 1300.

           3.     ரான்தம்பூர் -1301.

           4.     சித்தூர் -1303.

           5.     மால்வா -1305.

52.   அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்குத் தக்காணத்தில் இருந்த –தேவகிரி.

53.   1307 - தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக யாருடைய தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் கில்ஜி அனுப்பினார் - மாலிக் காஃபூர்.

54.   வாரங்கல்லின் காகக்தீய அரசர் – பிரதாபருத்ரதேவா.

55.   பிரதாபருத்ரதேவா தேரற்கடிக்கப்பட்டார் ஆண்டு - 1309.

56.   ஹொய்சாள அரசர் - மூன்றாம் வீரவல்லாளன்.

57.   சிதம்பரம் ,திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும் மதுரையையும் சூறையாடியவர்- மாலிக் காஃபூர்.

58.   1311-ல் ஏராளமான செல்வக் குவியலுடன் டெல்லி திரும்பியவர் - மாலிக் காஃபூர்.

59.   பேரரசின் அனைத்து பகுதிகளுடன் தொடர்பில் இருப்பதற்காக அஞ்சல் துறையை ஏற்படுத்தியவர்  - அலாவுதீன் கில்ஜி.

60.   படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான்- அலாவுதீன் கில்ஜி.

61.   கள்ளச்சந்தை , பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தியவர் - அலாவுதீன் கில்ஜி.

62.   யாருடைய ஆட்சி காலத்தில் விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்- அலாவுதீன் கில்ஜி.

63.   ஏதேனும் எடைக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் விற்பவரின் உடலிலிருந்து அதற்கு சமமான எடையுள்ள - சதையை வெட்டி அவரது கண்முன்னேயே வீசப்பட்டது.

64.   அலாவுதீன் கில்ஜி தனது மூத்த மகன்  - கிசிர் கான் வாரிசாக நியமித்தார்.

65.   மாலிக்காபூர் -ஆட்சிக்கு வந்த எத்தனை  நாட்களில் பிரபுகளால் கொல்லப்பட்டார்- 35.

66.   1320 ல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தவர்- காஸி மாலிக்.

67.   நாற்பதின்மர் சகல்கானி  குழுவை அமைத்தவர்- இல்துமிஷ்.

68.   நாற்பதின்மர் சகல்கானி குழுவை ஒழித்தவர் - பால்பன்.

69.   அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியர் அல்லாத பிரபுக்களையும் இந்து-முஸ்லிம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழுவை அமைத்தவர் - சுல்தானா இரஸியா.

70.   துக்ளக் வம்சம்: 1320-1414

           1.     கியாசுதீன் துக்ளக் ஆட்சி காலம் -1320 - 1324.

           2.     முகமது பின் துக்ளக் ஆட்சி காலம் -1324 - 1351.

           3.     ஃபெரோஸ் துக்ளக் ஆட்சி காலம் -1351 - 1388.

71.   பிரபுக்கள் வகுப்பினருடன் சமரச கொள்கையை பின்பற்றியவர்- கியாசுதீன் துக்ளக்.

72.   கியாசுதீன் துக்ளக் மகன் - ஜானாகான்.

73.   முகமது பின் துக்ளக் இயற்பெயர்- ஜானாகான்.

74.   ஜானாகான் ஆட்சி கட்டிலில் ஏறியபோது சூட்டிக்கொண்ட பட்டம்- முகமது பின் துக்ளக்.

75.   டெல்லியிலிருந்து தலைநகரை தேவகிரிக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டவர் - முகமது பின் துக்ளக். மீண்டும் தலைநகரை டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.

76.   தேவகிரிக்கு தெளலதாபாத் என்று மறுபெயர் சூட்டியவர் - முகமது பின் துக்ளக்.

77.   அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் -முகமது பின் துக்ளக்.

78.   வேளாண்மையை கவனித்துக்கொள்ள திவான் - இ - கோஹி என்ற துறையை ஏற்படுத்தியவர் - முகமது பின் துக்ளக்.

79.   கியாசுதீன் துக்ளக்கின் தம்பி - ரஜப்.

80.   ஃபெரோஸ் ஷா துக்ளகின் தந்தை -ரஜப்.

81.   ஃபெரோஸ் ஷா வை ,12,000 குதிரை வீரர்களை கொண்ட சிறப்பு படைக்கு தளபதியாக்கியவர் -  கியாசுதீன் துக்ளக்.

82.   ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஒரு உயர் அதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான் - இ - ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர்.

83.   கான் - இ - ஜஹான் ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர். வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பின்போது சிறைபிடிக்கப்பட்டவர்.

84.   அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்துகிற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.

85.   அடிமைகளின் நலன்களை கவனிப்பதற்காக தனியே ஓர் அரசு துறையை ஏற்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.

86.   அடிமைகள் நலத்துறையில் மொத்தம் இருந்த அடிமைகள் - 1,80,000 அடிமைகள்.

87.   ஃபெரோஸ் துக்ளக் காலத்தில் ராணுவ படையெடுப்பு சிந்துவின் மீது தொடுக்கப்பட்ட ஆண்டு -1362.

88.   தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.

89.    இஸ்லாமியர் அல்லாதவருக்கு ஜிஸியா எனும் வரியை விதித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.

90.   சட்லெஜ் நதியில் இருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் யாருடைய பொதுபணி வளர்ச்சிக் கொள்கை  - ஃபெரோஸ் துக்ளக்.

91.   இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் மீது ஜிஸியா எனும் வரியை விதித்தவர்-குத்புதீன் ஐபக்.

92.   16 -ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை ஒழித்த முகலாய அரசர் - அக்பர்.

93.   17-ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை மீண்டும் அறிமுகப்படுத்திய முகலாய அரசர்-ஒளரங்கசீப்.

94.   ஃபெரோஸ் துக்ளக்  மகன் - பதே கான்.

95.   ஃபெரோஸ் துக்ளக்  பேரன்  - கியாசுதீன்.

96.   ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆண்டு -1388.

97.   துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் -நசுருதீன் முகமது ஷா.

98.    யாருடைய ஆட்சியின் போது தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது -நசுருதீன் முகமது ஷா.

99.   தைமூர் வந்து சேர்ந்த  செய்தியை அறிந்து தில்லயை விட்டுத் தப்பி ஓடியவர் - சுல்தான் நசுருதின்.

100.   கொல்லர் ,கல்தச்சர்  ,தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்று , தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை  கட்ட ஈடுபடுத்தியவர்- தைமுர்.

101.  யரை தனது துணை நிலை ஆளுநராக  தைமூர் நியமித்தார் - கிசர் கான் .

102.  சையது வம்சத்தை நிறுவியவர் - கிசர் கான்.

103.  முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சிபுரிந்தனர். அவர்களின் ஆட்சியை யாஹியா - பின் - அஹ்மத் சிரிந்தி இயற்றிய எந்த நூல் குறிப்பிடுகிறது  - தாரிக் - இ - முபாரக் - சாஹி

104.  டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, 30 ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான்-ஆலம் ஷா.

105.  லோடி வம்சத்தை நிறுவியவர் - பஹ்லுல் லோடி.

106.  பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி .

107.  சிக்கந்தர் லோடி 1504 ல் தலைநகரை டெல்லியிலிருந்து  எங்கு மாற்றினார் - ஆக்ரா.

108.  முதலாம் பானிபட் நட‌ந்த ஆண்டு - 1526. போரில் பாபரிடம் தோற்றவர்-இப்ராஹீம் லோடி.

109.  பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தான் ஆட்சி செய்வதாக கூறியவர் - பால்பன்.

110.  மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு- யார் முழு அதிகாரத்தை கோரினார் - அலாவுதீன் கில்ஜி.

111.  தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமி உருவத்தை பொறித்தவர் - முகமது கோரி.

112.   1325 -ல் யார் சமணத் துறவிகளுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார் - முகமது பின் துக்ளக்.

113.  இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாசூர், ஷாமஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டன என்றும் யார் எழுதுகிறார் - பரணி.

114.  13-ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் லிங்காயத் பிரிவை  நிறுவியவர் - பசவண்ணர்.

115.  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யார் உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் எதிர்த்தார் - நாமதேவர்.

116.  தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், 13 ம் நூற்றாண்டில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் - இர்ஃபான் ஹபீப்.

117.  சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் யாருடைய காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது - தில்லி சுல்தானியர்.

118.  சீனர்.கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், 14 ஆம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது.

119.  வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -  15 ம் நூற்றாண்டு.

120.  தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டியவர்- ஃபெரோஸ் துக்ளக்.

121.  அரபியரின் சிந்து படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் - சச்நாமா.

122.  1260 - ல் மின்ஹஜ் சிராஜ் ஆல் எழுதப்பட்ட நூல் - தபகத் -இ- நசிரி.

123.  எந்த ஆண்டு பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றும் வரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார் -1258.

124.  எகிப்தில் 1516 - 17 ஆம் ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெறும் வரை -கலீபா ஆட்சி செய்தனர்.

125.  யாருடைய தலைமையில் துருக்கி குடியரசு உருவானபோது கலீபா பதவி ஒழிக்கப்பட்டது- முஸ்தபா கமால் அத்தாதுர்.

126.  சுல்தான் ஃபொரோஸ் துக்ளக் , 1,80,000 அடிமைகள் வைத்திருந்ததற்காக புகழ் பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர்.

127.  யாருடைய முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000 த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்- ஃபொரோஸ் துக்ளக்.

128.  குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியை டெல்லியில் கட்டியவர் - குத்புதீன் ஐபக்.

129.  தில்லி சுல்தான் காலத்தில் சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட மசூதிகள்:

           1.     குவ்வாத் உல் இஸ்லாம் மசூதி - தில்லி.

           2.     அத்ஹை - தின் - க - ஜோப்ரா - அஜ்மீர்.

130.  அலாய் தர்வாஸாவை கட்டியவர் - அலாவுதீன் கில்ஜி.

131.  இந்திய இசை, உலகில் உள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று வெளிப்படையாக அறிவித்தவர் - அமீர் குஸ்ரு.

132.  ராக் தர்பன் என்ற இந்திய சம்ஸ்கிருத இசை நூலை எழுதியவர் -ஃபெரோஸ் துக்ளக்.

133.  ஒன்பது வானங்கள் நூலில் தம்மை ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் யார் பெருமிதம் கொள்கிறார் - அமீர் குஸ்ரு.

134.  சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களை கொண்ட ஃபவாய் துல் ஃபவாத் என்ற நூலைத் தொகுத்தவர் - அமிர் ஹாஸ்ஸன்.

135.  பாரசீக உரைநடையில் ஆசானாக தோன்றியவர் - ஜியாவுத்தீன் பரனி.

136.  ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய நூல் - ஃபரங் - இ - கவாஸ்.

137.  அமீர் குஸ்ரு இயற்றிய நூல் - ஒன்பது வானங்கள் .

138.  ஜியா நக்ஷபி இயற்றிய நூல் - துதிநமஹ - கிளி நூல்

139.  பால பவோலி, சுல்தான் பால்பன் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணுபகவான், எந்தக் கவலையும் இன்றி பாற்கடலில் துயில்கிறார் என்கிற கல்வெட்டு -1276 -ம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு -

140.  காஷ்மீர் அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார என்பவர் -ஷா நாமா எனும் ஃபிர்தெசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளார் .

141.  உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலை கட்டியவர்கள் - சந்தேலர்கள்.

142.  இபன் பதூதா ஒரு எந்த நாட்டுப் பயணி - மொராக்கோ.

143.  அரசபதவியை விடுத்து, டெல்லியில் இருந்து விலகி 30 ஆண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் -ஆலம் ஷா.

Post a Comment

0Comments

Post a Comment (0)