பல்லவர் -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE-TNPSC HISTORY NOTES

TNPSC PAYILAGAM
By -
0




PALLAVAS-TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE


(6th to 10th புதிய சமச்சீர் புத்தகம்)வினா விடைகள்

1.     காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.

2. காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள்  - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.

3.     பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:

           1.     மண்டகப்பட்டு குகை கல்வெட்டு

           2.     இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.

4.    செப்பெடுகள்  - காசக்குடி செப்பெடுகள்.

5. பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை , கலிங்கத்துபரணி ,  பெரியபுரானம் ,  நந்தி கலம்பகம்.

6.   பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.

7.  பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர் - சாதவாகனர்கள்.

8.    இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.

9.   கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் - சிம்ம விஷ்ணு .

10.  சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.

11.  முதலாம் மகேந்திரவர்மன் மகன்  - முதலாம் நரசிம்மன்.

12.  இரண்டாம் நாசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

13.  கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.

14.  முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.

15.  வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்பரஞ்சோதி.

16.  பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர்  - சிவபக்தராக மாறினார்.

17.   மகேந்திர வர்மன் ஆட்சி காலம் கிபி. - 600 - 630.

18.   சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்கு மாறினார்திருநாவுக்கரசர்  அப்பர்.

19.மத்தவிலாசபிரகாசனம் குடிகாரர்களின் மகிழ்ச்சி - நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.

20.   மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர் - இரண்டாம் புலிகேசி.

21.   சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.

22.   வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர் - இரண்டாம் புலிகேசி.

23.   முதலாம் நரசிம்மன் காலம் -  கிபி630 - 668.

24.   வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர் - முதலாம் நரசிம்மவர்ன்.

25.   இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கிபிபொ  - 695 - 722.

26.   சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

27. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் இரண்டாம் நரசிம்மவர்மன்.

28.   சிம்ம விஷ்ணு -  அவனிசிம்மர்.

29.   முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன்சித்திகாரப் புலி , விசித்திரசித்தன்.

30.   முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்மாமல்லன் , வாதாபிகொண்டான்.

31. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு  - 1984.

32.  பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.

33.  ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.

34. கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.

35.   மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்மண்டகப்பட்டு , மகேந்திரவாடி  , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம் , திருக்கழுக்குன்றம்சியாமங்கலம் குகை கோவில்கள்.

36.   மாமல்லன் பாணி  உள்ள இடங்கள்:

                 1.     மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் . ஒற்றைகல் ரதம்.

                 2.     மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.

                 3.     திருமூர்த்தி மண்டபம்.

                 4.     வராகர் மண்டபம்.

                 5.     மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

37.  உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

38.   இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

39.   எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

40.   நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.

41.   சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.

42.   வைணவர்நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.

43.   காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.

44.   நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .

45.   தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது - முதலாம் மகேந்திர வர்மன்.

46.   தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.

47.   முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.

48.   கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர் - பாரவி.

49.   பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:

                 1.     நாயன்மார் இயற்றிய - தேவாரம் .

                 2.     ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.

50.   பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.

51.   மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்.

52.   முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர் - ருத்ராச்சாரியர்.


 
(11th to 12th புதிய சமச்சீர் புத்தகம்)வினா விடைகள்:

1.முதலாம் மகேந்திரவர்மன்- மத்தவிலாச பிரகாசனம்.
2. அலகாபாத் தூண் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.
3. ஐஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.
4. கூரம் செப்பேடுகள்- பரமேஸ்ரவர்மன்.
5. வேலூர்பாளையம் செப்பேடுகள் - மூன்றாம் நந்திவர்மன்.
6. பாரவி – கீரத்தர்ஜூன்யம்.
7. தண்டி - தசகுமாரசரிதம்.
8. தண்டி பல்லவ - காவிய தர்சா.
9. பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கும் நூல் முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய - மத்தவிலாசப் பிரகாசனம்.
10. மூன்றாம் நந்திவர்மனின் போர் வெற்றிக்கு சான்றாகத் திகழும் நூல்-நந்தி கலம்பகம்.
11. பல்லவர் சாளுக்கியர் மோதல்கள் குறித்த விவரங்களை வழங்கும் கல்வெட்டுகள்:
1. ஐஹோல் கல்வட்டு
2. அலகாபாத் தூண் கல்வெட்டு.
12. பல்லவர் சாளுக்கியர் அரசர்களின் போர் வெற்றிகளை பதிவு செய்யும் செப்பேடுகள்:
1. பரமேஸ்வரனின் கூரம் செப்பேடுகள்.
2. மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள்.
13. பல்லவர் கால சமூக மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்கும் பௌத்த நூல்கள் - தீபவம்சம், மகாவம்சம். ( பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள்)
14. யாருடைய பயணக்குறிப்புகள் பல்லவர் காலகட்ட இந்தியவின் அரசியல் சமூக பொருளாதார நிலைகளை பற்றி நமக்கு கூறுகின்றன - சுலைமான் , அல்மசூதி, இபின் காவ்கா.
15. பல்லவர்கால சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்ற சீனப் பயணிகளான பயணக்குறிப்புகள் - யுவான்சுவாங் , இட்சிங்.

PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE


Post a Comment

0Comments

Post a Comment (0)