பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY


பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்

இலக்கியம்

  1. திருவாசகம் மாணிக்க வாசகரால் எழுதப்பட்டது.
  2. ஆண்டாள் திருப்பாவையையும் நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும் வில்லிப்புத்துாரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்.
  3. சேயூர் முருகன் உலா மற்றும் ரத்தினகிரி உலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்.

கலைகளும் கட்டிடக் கலையும்

  1. கோயில் கட்டிடக் கலையில் கருவறை, விமானம், பிரகாரம், கோபுரம் ஆகிய கட்டுமானப் பணிகளில் பாண்டியர்களின் கலைப்பாங்கு தனித்துவம் பெற்றது.
  2. பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்குவதிலும் முத்திரை பதித்தனர், (எ.கா. லை, கழுகு திருப்பரங்குன்றம் ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்ன வாசல் ஆகியவற்றைக் கூறலாம். 
  3. கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானக் கோயில்கள் பாண்டியர் காலத்தவையாகும்.)
  4. ஸ்ரீமாறன்ஸ்ரீவல்லபன் காலத்து சுவரோவியத்தை சித்தன்ன வாசல் குடைவரையில் காணலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)