SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

SOUTH INDIAN HISTORY-TNPSC



 TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL


தென்னிந்திய அரசுகள்:

    • ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடக்கே ஹர்ஷருடைய ஆட்சியின் சமகாலத்தில் தொலைதூரத் தென்பகுதிகள் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ அரசர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன.
    • அவர்களின் ஆட்சிப்பகுதி சோழ, பாண்டிய அரசுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக. இருந்தது. சோழர்களும், பாண்டியர்களும் அப்போது தங்கள் பகுதிசார் ஆற்றுச் சமவெளிப் பகுதிகளில் ஆட்சி செய்யும் அரச வம்சங்களாக உருவாகிக்கொண்டிருந்தனர்.
    • மத்திய மற்றும் கிழக்குத் தக்காணத்தின் பெரும்பகுதி வாதாபிச் (பாதாமி) சாளுக்கியர்களின் கீழிருந்தன.
    • சாளுக்கியர்கள் பின்னர் ராஷ்டிரகூடர்களால் அங்கிருந்து புறம் தள்ளப்பட்டனர். பிராந்திய அதிகார மையங்களின் தோற்றமே இடைக்கால இந்தியாவின் பண்பம்சமாக இருந்தது.
    • இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை அடக்கி ஆளக் கூடிய, மௌரியர் அல்லது குப்தர்களைப் போன்ற தனிப் பேரரசு சக்தி ஏதும் அப்போது இல்லை.


    SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL NOTES



    SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL NOTES-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE


    1.காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.

    2.காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள்  - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.

    3.     பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:

               1.     மண்டகப்பட்டு குகை கல்வெட்டு

               2.     இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.

    4.     செப்பெடுகள்  - காசக்குடி செப்பெடுகள்.

    5.     பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை , கலிங்கத்துபரணி ,  பெரியபுரானம் ,  நந்தி கலம்பகம்.

    6.     பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.

    7.     பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர் - சாதவாகனர்கள்.

    8.     இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.

    9.     கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் - சிம்ம விஷ்ணு .

    10.   சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.

    11.   முதலாம் மகேந்திரவர்மன் மகன்  - முதலாம் நரசிம்மன்.

    12.   இரண்டாம் நாசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

    13.   கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.

    14.   முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.

    15.   வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்- பரஞ்சோதி.

    16.   பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர்  - சிவபக்தராக மாறினார்.

    17.   மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - கி. பி. - 600 - 630.

    18.   சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர்  - அப்பர்.

    19.   மத்தவிலாச பிரகாசனம் -குடிகாரர்களின் மகிழ்ச்சி - நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.

    20.   மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர் - இரண்டாம் புலிகேசி.

    21.   சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.

    22.   வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர் - இரண்டாம் புலிகேசி.

    23.   முதலாம் நரசிம்மன் காலம் -  கி. பி. 630 - 668.

    24.   வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர் - முதலாம் நரசிம்மவர்ன்.

    25.   இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ  - 695 - 722.

    26.   சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

    27.   காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.

    28.   சிம்ம விஷ்ணு -  அவனிசிம்மர்.

    29.   முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப் புலி , விசித்திரசித்தன்.

    30.   முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான்.

    31.   யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு  - 1984.

    32.   பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.

    33.   ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.

    34.   கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.

    35.   மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி  , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம் , திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள்.

    36.   மாமல்லன் பாணி  உள்ள இடங்கள்:

                     1.     மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் . ஒற்றைகல் ரதம்.

                     2.     மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.

                     3.     திருமூர்த்தி மண்டபம்.

                     4.     வராகர் மண்டபம்.

                     5.     மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

    37.   உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

    38.   இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

    39.   எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

    40.   நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.

    41.   சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.

    42.   வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.

    43.   காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.

    44.  நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .

    45.  தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது - முதலாம் மகேந்திர வர்மன்.

    46.   தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.

    47.   முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.

    48.   கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர் - பாரவி.

    49.   பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:

                     1.     நாயன்மார் இயற்றிய - தேவாரம் .

                     2.     ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.

    50.   பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.

    51.   மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்.

    52.   முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர் - ருத்ராச்சாரியர்.

    53.   வெங்கி - கீழைச்சாளுக்கியர்கள்

    54.   கல்யாணி - மேலைச்சாளுக்கியர்கள்.

    55.   சாளுக்கியர்கள் - கல்வெட்டு சான்றுகள்:

                     1.     வாதாபி குகைகல்வெட்டு - மங்களேசன்.

                     2.     காஞ்சி கைலாசநாதர் கல்வெட்டு.

                     3.     இரண்டாம் புலிகேசியின்  - அய்கோல் கல்வெட்டு.

                     4.     பட்டக்கல் , விருப்பாஷா கோவில் கல்வெட்டு.

    56.   சாளுக்கியர் பற்றி அயலர் குறிப்பு - யுவான் சுவாங் குறிப்புகள்.

    57.   பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறு நில மன்னராக இருந்தவர் - முதலாம் புலிகேசி.

    58.   முதலாம் புலிகசியின் மகன் - முதலாம் கீர்த்திவர்மன் - கி. பி 566 - 597.

    59.   இரண்டாம் புலிகேசி -  கி. பி. - 610 - 642.

    60.   பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூது குழு அனுப்பிவைத்தார் - இரண்டாம் புலிகேசி.

    61.   வெங்கியை கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தனது சகோதரர் - விஷ்ணு வர்த்தனருக்கு வழங்கினார்.

    62.   காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள்- முதலாம் விக்ரமாதித்தன். இரண்டாம் விக்ரமாதித்யன்.

    63.   ராஷ்டிரகூட அரசவம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்க்கர்.

    64.   சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவரமனை போரில் தோற்கடித்தவர்  - தந்திதுர்க்கர்.

    65.   ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தவர் - இரண்டாம் தைலப்பா.

    66.   கி. பி- 973 - ல் மாளவ அரசர் பரமாரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றியவர் - இரண்டாம் தைலாப்பா.

    67.   தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக மாற்றியவர் - முதலாம் சோமேஸ்வரர்.

    68.   சாளுக்கியர்- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை வளர்ச்சி பெற்றது - தென்இந்தியா , வடஇந்தியா கலப்பு , வெசாரா.

    69.   சாளுக்கியர்கள் கட்டுமான கோவில்கள் உள்ள இடம் - அய்கோல் , வாதாபி.

    70.   வாதாபியில் உள்ள விஷ்னு கோவிலை கட்டிய சாளுக்கிய அரசர் - மங்களேசன்.

    71.   சாளுக்கியர்கள் குகைக்கோவில் உள்ள இடம் - அஜந்தா , எல்லோரா , நாசிக்.

    72.   கல்யாணிமேலை சாளுக்கியர்கள்  கட்டிடக்கலை:

               1.     காசி விஸ்வேஸ்வரர் கோவில் - லக்கண்டி

               2.     மல்லிகார்ஜூனா கோவில் - குருவட்டி.

               3.     கள்ளேஸ்வரர் கோவில் - பகலி.

               4.     மகாதேவர் கோவில் - இட்டகி.

    73.   ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி - வாகடகர்.

    74.   பட்டடக்கல் - யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம்.

    75.   பட்டடக்கல் - உள்ள இடம் - கர்நாடகா.

    76.   திராவிட பாணி - விருப்பாக்ஷா கோவில் , சங்கமேஸ்வரா கோவில்.

    77.   நகராபாணி - பாப்பநாதர் கோவில்

    78.   விருபாக்ஷா கோவில் போல் கட்டப்பட்டுள்ள கோவில் - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

    79.   ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர்.

    80.   எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன்.

    81.   ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர்.

    82.   மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர் - அமோகவர்ஷர்.

    83.   ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி - கன்னடம்

    84.   ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர் - மூன்றாம் கிருஷ்ணர்.

    85.   சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர்.

    86.   இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்- மூன்றாம் கோவிந்தன்.

    87.   கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம் இயற்றியவர் - அமோகவர்ஷர்.

    88.   கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள் : ஆதிகவி பம்பா , ஸ்ரீ பொன்னா, ரன்னா.

    89.   கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி.

    90.   மகாராஷ்டிரா ஒளரங்காபாத். விமானஉயரம் - 90 அடி.

    91.   எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது.

    92.   எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள்.

    93.   சமண நாராயணர் கோவில் , காசி , விஸ்வேஸ்வரர் கோவில் - ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.


    Post a Comment

    0Comments

    Post a Comment (0)