TNPSC மாதிரி வினா-விடைகள்- 2 |
TNPSC Model Online Test: A Comprehensive Guide
Introduction:
The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams are a crucial step for anyone looking to secure a government job in Tamil Nadu. One of the most effective ways to prepare for these exams is by taking model online tests. In this blog post, we will discuss the importance of these tests and where you can find them.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்- 2
- தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது - மனோன்மணியம்
- தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் - புகளூர்
- தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் - கலக்காடு
- சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது - கிருஷ்ணா நதி
- மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம் தலைநகரம், முதலாவது எது? - சிவகங்கை
- திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் "பெல்" நிறுவனம் உற்பத்தி செய்வது - உயர் அழுத்த கொதிகலன்கள்
- தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - கல்பாக்கம்
- கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம் - பாம்பன் கால்வாய்
- தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்
- உலகிலேயே முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயக்
- காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது - பாண்டிச்சேரி, தமிழ்நாடு - கர்நாடகா
- நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை - ஆதிசங்கராச்சாரியார்
- எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்
- எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரிபால்
- ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் எங்கு அமைந்துள்ளது - சென்னை
- 1993-இல் ஜவஹர்லால் நேரு தங்க கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் - சென்னை
- தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு
- 1995-க்கான திருவள்ளூவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது - திரு. பி.எஸ்.ஆர். ராவ்
- 1993-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் - காதுகள்.
- மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ள இடம் - சேலம்
- முதல் மகளிர் காவல்நிலையம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது - தமிழ்நாடு
- தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது - இரண்டாவது சரபோஜி
- கண்ணாம்பாடி அணைக்கட்டு எந்த நதியின் மேல் கட்டுப்பட்டுள்ளது - காவேரி நதி
- சங்க கால இலக்கியங்கலில் காணப்படும் மொழி - தமிழ்
- இந்திரா காந்தி அணுசக்கதி கேந்திரம் அமைந்துள்ள இடம் - கல்பாக்கம்
- "பட்சி தீர்த்தம்" என்றழைக்கப்படும் இடம் - திருக்கழுகுன்றம்
- ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் - ஸ்ரீரங்கம்
- 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சமயப் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டவர் - சுவாமி விவேகானந்தர்
- மகாபலிபுரத்திலுள்ள கோவில்கள் யார் ஆட்சியில் கட்டப்பட்டது - பல்லவர்கள்
- மகாபலிபுரத்திலுள்ள ஏழு ரதங்களில் குறிப்பிட்ட கலையை ஆதரித்தவர் - பல்லவர்கள்
- சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் - குதிரை
- தமிழகத்தில் லிக்னைட் கிடைக்கும் இடம் - நெய்வேலி
- அரபிக்கடலில் கலக்காத நதி - மகாநதி
- மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை - ஹிராகுட்
- தமிழ்நாட்டில் கடலோரப் பிரதேசத்தில் பெரும்பாலான மழைபெய்யும் காலம் - அக்டோபர் - நவம்பர்
- "ஏழைகளின் ஊட்டின்" என்பது - ஏற்காடு
- தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
- மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் - சி.என். அண்ணாத்துரை
- தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசனம் - குழாய் கிணறுகள்
- தமிழகத்தில் இருந்து வரும் பழமையான மருத்துவமுறை - ஆயுர்வேதம்
- சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் - எட்டயபுரம்
- 'நிர்மாண திட்டம்' எதை நிர்வகிக்கிறது - கிராம கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள்
- நரிமணம் எண்ணெய் வளம் எந்த மாவட்டத்தில் உள்ளது - தஞ்சாவூர்
- பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் - தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி
- தமிழகத்தில் வேடந்தங்கள் எதன் சரணாலயம் - பறவைகளின்
- தொட்டபெட்டா சிகரம் எந்த மாவட்டத்தில் உள்ளது - நீலகிரி
- "அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர் - கண்ணதாசன்
- மகாத்மா காந்தியின் தயார் பெயர் - புட்லிபாய்
- அமைதியின் சின்னம் – புறா
ஆதாரம் : மனிதநேயா அறக்கட்டளை, சென்னை