TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-7

TNPSC PAYILAGAM
By -
0

 

TNPSC மாதிரி வினா-விடைகள்
TNPSC மாதிரி வினா-விடைகள்- 7

TNPSC Model Online Test: A Comprehensive Guide

Introduction:

The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams are a crucial step for anyone looking to secure a government job in Tamil Nadu. One of the most effective ways to prepare for these exams is by taking model online tests. In this blog post, we will discuss the importance of these tests and where you can find them.

The Importance of Model Online Tests:

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.

Where to Find Model Online Tests:

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் -7

  1. 20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975
  2. கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980
  3. ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983
  4. ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989
  5. இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950
  6. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987
  7. பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930
  8. நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993
  9. நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960
  10. தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963
  11. இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973
  12. இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979
  13. மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91
  14. Imperial Bank of India  என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995
  15. ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935
  16. ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
  17. 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969
  18. மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980
  19. Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948
  20. Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
  21. Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
  22. General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972
  23. Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975
  24. National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
  25. Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
  26. All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920
  27. Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
  28. General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947
  29. GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற  உருகுவே மாநாடு.
  30. ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992
  31. முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999
  32. இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000
  33. விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972
  34. மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977
  35. நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971
  36. வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991
  37. குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
  38. மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
  39. வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991
  40. இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938
  41. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949
  42. மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957
  43. இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935
  44. உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881
  45. மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921
  46. தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952
  47. பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69
  48. இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72
  49. தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974
  50. பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944
  51. வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966
  52. கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969
  53. பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966
  54. பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.
  55. Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு
  56. சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1857
  57. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978
  58. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2001
  59. 1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
  60. 2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
  61. நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.

ஆதாரம் : சைதை துரைசாமி அறக்கட்டளை

Post a Comment

0Comments

Post a Comment (0)