தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்

TNPSC PAYILAGAM
By -
0
தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்
தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்



தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், 2022ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளையும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்; 38 மாவட்டங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றோர்: விருதாளர் / விருது

  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் -தமிழ்த்தாய் விருது
  • அமிர்த கவுரி-கபிலர் விருது
  • நாறும்பூநாதன் உ.வே.சா விருது
  • மா.ராமலிங்கம் -கம்பர் விருது
  • தி.ராஜகோபாலன் சொல்லின் செல்வர் விருது
  • பீ.மு.அஜ்மல்கான் உமறுப்புலவர் விருது
  • கூ.வ.எழிலரசு-இளங்கோவடிகள் விருது
  • தி.பவளசங்கரி -அம்மா இலக்கிய விருது
  • நா.சு.சிதம்பரம் சிங்காரவேலர் விருது
  • வை.தேசிங்குராஜன் - அயோத்திதாச பண்டிதர் விருது
  • டாக்டர் சு.நரேந்திரன் மறைமலையடிகளார் விருது
  • ப.சரவணன் - அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
  • த.வசந்தாள் காரைக்கால் அம்மையார் விருது
  • 'முல்லைச்சரம்' ஆசிரியர் கவிஞர் பொன்னடியான் - சி.பா.ஆதித்தனார் தங்களிதழ் விருது
  • அமுதன் அடிகள் - ஜி.யு.போப் விருது
SOURCE : DINAMALAR

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)