TNPSC HISTORY AND CULTURE OF INDIA TEST 1

TNPSC PAYILAGAM
By -
0

TNPSC HISTORY AND CULTURE OF INDIA TEST 1

Welcome to our blog post on TNPSC HISTORY AND CULTURE OF INDIA TEST 1. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Studies section.


TNPSC UNIT – 4: 

HISTORY AND CULTURE OF INDIA:  

Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history. Change and Continuity in the Socio – Cultural History of India. Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom. India as a Secular State, Social Harmony. 

இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • சிந்து சமவெளி நாகரிகம் 
  • குப்தர்கள், 
  • தில்லி சுல்தான்கள், 
  • முகலாயர்கள் 
  • மராத்தியர்கள் 
  • தென் இந்திய வரலாறு .
  • இந்தியப்பண்பாட்டின் இயல்புகள், 
  • வேற்றுமையில் ஒற்றுமை 
  • இனம், மொழி, வழக்காறு.
  • இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

TNPSC HISTORY AND CULTURE OF INDIA MODEL TEST 1


QUESTION 1:


Which one of the following festivals is associated with the sikkim state festival?

(A) Kharchi festival

(B) Sangai festival

(C) Bihu festival

(D) Red Panda festival

 

கீழ் கண்டவைகளில் எந்த ஒரு பண்டிகை, சிக்கிம் மாநில பண்டிகையுடன் தொடர்புடையது?

 

(A) கார்ச்சி பண்டிகை

(B) சாங்காய் பண்டிகை

(C) பிகு பண்டிகை

(D) சிவப்பு பந்தா பண்டிகை

 

ANS : (D) சிவப்பு பந்தா பண்டிகை

 

QUESTION 2:

 

Who wrote Amuktamalayada?

 

(A) Krishnadevaraya

(B) Harihara

(C) Bukka

(D) Ramadeva

 

'அமுக்தமாலயாதா' என்ற நூலை எழுதியவர் யார்?

 

(A) கிருஷ்ணதேவராயர்

(B) ஹரிஹரர்

(C) புக்கர்

(D) இராம தேவன்

 

ANS : (A) கிருஷ்ணதேவராயர்

 

QUESTION 3:

 

What was the key note of the vinayapitaka of Buddhism?

 

(A) Sacrifice

(B) Discipline

(C) Ahimsa

(D) Truth

 

புத்த சமயத்தில் 'வினய பிடகா' கோட்பாட்டின் உள்பொருள் என்ன?

 

(A) தியாகம்

(B) ஒழுக்கம்

(C) அஹிம்சை

(D) உண்மை

 

ANS : (B) ஒழுக்கம்

 

QUESTION 4:

 

Who was the first muslim invader of India?

 

(A) Muhammad of Ghur

(B) Muhammad-bin-Qasim

(C) Muhammad-bin-suri

(D) Muhammad of Ghazni

 

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?

 

(A) கோரி முகம்மது

(B) முகம்மது-பின்-காசிம்

(C) முகம்மது-பின்-சூரி

(D) கஜினி முகம்மது

 

ANS : (B) முகம்மது-பின்-காசிம்

 

QUESTION 5:

 

Which one is the correct statement

 

1.The relation between the portuguese and vijayanagar began in the region of Krishnadevaraa.

2.Vaskate II received a letter form Philip II king of Spain for protection of trade.

3. Atonia Cabral met Akbar at Surat.

4. Akbar dispatched an embassy to Philip II and the leather portugal 1582

 

(A) 1,2,3 are correct 4 only incorrect

(B) 1,2 are correct 3,4, are incorrect

(C) 2,3,4 are correct 1 is incorrect

(D) 3 only correct 1,2,4 are incorrect

 

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

 

1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.

2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.

3. அடோளியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.

4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

 

(A) 1.2.3 சரி 4 தவறானது

(C) 2,3,4 சரியானது 1 மட்டும் தவறானது

(B) 1,2 சரி 3,4 தவறானது

(D) 3 மட்டும் சரியானது 1,2,4 தவறானது

 

ANS :  (D) 3 மட்டும் சரியானது 1,2,4 தவறானது

 

QUESTION 6:

 

Who was responsible for the security of the village under the Marathas in South India?

 

(A) Desmukh

(B) Faujtar

(C) Kotwal

(D) Patil

 

தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார் பொறுப்பு?

 

(A) தேஷ்முக்

(B) பபுஜ்தார்

(C) கொத்வால்

(D) பட்டில்

 

ANS : (D) பட்டில்

 

QUESTION 7:

 

What is the Ideology of oriental despotism?

 

(A) Changing society

(B) Democracy

(C) Oliganchy

(D) Unchanging society

 

கீழைத்தேய வல்லாட்சி என்பதன் கருத்தியல் என்ன?

 

(B) மக்களாட்சி

(A) மாறும் சமூகம்

(C) குழு ஆட்சி

(D) மாறாத சமூகம்

 

ANS : (D) மாறாத சமூகம்

 

QUESTION 8:

 

Which society transmitted Indian culture to Europe?

 

(A) Afghani

(B) Gujarathi

(C) Parsi

(D)Sindhi

 

எந்த சமூகம் இந்தியப் பண்பாட்டினை ஐரோப்பாவிற்கு பரவுவதற்கு வதை செய்தது?

 

(A) ஆப்கானியர்

(B) குஜராத்தியர்

(C) பார்சியர்

(D) சிந்தியர்

 

ANS : (D) சிந்தியர்

 

QUESTION 9:

 

Which was the primary factor for Buddhism to become popular?

 

(A) It boosted cattle wealth

(B) It emphasisal non-violence

(C) It created the field of intellect and culture

(D) It was inclusive of women and lower section of society

 

பௌத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்த கருத்து எது?

 

(A) அது மேழிச்செல்வத்தைப் போற்றியது

(B) அது அஹிம்சையைப் போற்றியது

(C) அது அறிவுசார் பண்பாட்டை உருவாக்கியது

(D) அது பெண்களிடம் அடித்தட்டு சமூகத்தினையும் சேர்த்துக்கொண்டது

 

ANS : (D) அது பெண்களிடம் அடித்தட்டு சமூகத்தினையும் சேர்த்துக்கொண்டது

 

QUESTION 10:

 

Which one of the statement is incorrect regarding the Guptas?

 

(A) Coins depicts the figures of Chandragupta and Kumara devi

(B) Harisena was one of the important officers of Chandragupta

(C) Samudragupta inscription found in Ashoka Pillar at Allahabad

(D) Inscription from Iran reveals the information of Samudragupta

 

குப்தர்களை பற்றிய கூற்றுகளில் தவறான வாக்கியம் எது?

 

(A) நாணயங்களில் சந்திரகுப்தர் குமாரதேவி உருவங்கள் காணப்படுகிறது

(B) ஹரிசேனர் சந்திரகுப்தரின் முக்கிய அலுவர் ஆவார்

(C) சமுத்திர குப்தரின் கல்வெட்டு அலகாபாத் அசோகர் தூண் கல்வெட்டில் காணப்படுகின்றது.

(D) ஈரான் கல்வெட்டு சமுத்திரகுப்தரை பற்றி தெரிவிக்கின்றது

 

ANS : (B) ஹரிசேனர் சந்திரகுப்தரின் முக்கிய அலுவர் ஆவார்

 




RELATED TOPIC : 



TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்








Post a Comment

0Comments

Post a Comment (0)