Oscars 2024 - Full list of Award Winners

TNPSC PAYILAGAM
By -
0

Welcome to our blog post on " Oscars 2024-Award Winners", specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

ஆஸ்கர் விருது: Oscars Award
  • திரைப்படத் துறைக்கான கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதிக்கான விருதுகள் ஆகும் . 
  • அகாடமியின் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மதிப்பீட்டின்படி, சினிமா சாதனைகளில் சிறந்து விளங்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS- Academy of Motion Picture Arts and Sciences ) ஆண்டுதோறும் அவை வழங்கப்படுகின்றன
  • முதல் அகாடமி விருதுகள் வழங்கல் மே 16, 1929 அன்று ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் ஒரு தனியார் இரவு விழாவில் சுமார் 270 பேர் பார்வையாளர்களுடன் நடைபெற்றது

ஆஸ்கர் விருது 2024 : Oscars 2024

  • திரைத்துறையில் உச்சபட்ச கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள்தான். 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. 
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் டொல்பி திரையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.


ஆஸ்கர் 2024 - விருது வென்றவர்களின் முழு பட்டியல்: Oscars 2024 - Full list of Award Winners

  • சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
  • சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
  • சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
  • சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
  • சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு: புவர் திங்க்ஸ்
  • சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
  • சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
  • சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்
  • சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்
  • சிறந்த ஒரிஜினல் இசை: ஓபன்ஹெய்மர்
  • சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
  • சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
  • சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)