TNPSC GENERAL STUDIES MODEL TEST-2

TNPSC PAYILAGAM
By -
0

 

TNPSC GENERAL STUDIES MODEL TEST 1
TNPSC GENERAL STUDIES MODEL TEST-2 


Welcome to our blog post on TNPSC General Studies model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement. 

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!

TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024

TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்

TNPSC GENERAL STUDIES MODEL TEST FOR TNPSC GR1 GR2 GR4 VAO [TAMIL AND ENGLISH ] ONLINE TEST 2

QUESTIONS :1

Which of the following statements are true about Judicial Review?

(i) The doctrine of judicial review originated and developed in the U.K.
(ii) The Constitution of India confers the power of judicial review on the judiciary
(iii) The power of judicial review cannot be curtailed even by a Constitutional amendment

(A) (i) and (ii) are true
(B) (ii) and (iii) are true
(C) (i) and (iii) are true
(D) (i), (ii) and (iii) are true

நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?

(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது

(A) (i) மற்றும் (ii) சரி
(B)  (ii) மற்றும் (iii) சரி
(C) (i) மற்றும் (iii) சரி
(D) (i) (ii) மற்றும் (iii) சரி

ANS :  (B)  (ii) மற்றும் (iii) சரி

QUESTIONS :2

"Kitab-I-Nauras' is a collection of the poems of

(A) Ibrahim Adil Shah - II
(B) Ahmad-II
(C) Tajud-Din Firuz
(D) Muhammad - II

கிதப்-இ-நவரஸ்' என்பது என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.

(A) இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
(B) இரண்டாம் அகமது
(C) தாஜ்யத்-தின பெருஸ்
(D) இரண்டாம் முகமது

ANS : (A) இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா

QUESTIONS :3

"The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?

(A) J.S. Mill
(B) S.M. Fairchild
(C) Max Weber
(D) Tansen

"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?

(A) ஜே.எஸ்.மில்
(Β) S.M. Fairchild
(C) மேக்ஸ் வெப்பர்
(D) டான்சேன

ANS : (Β) S.M. Fairchild


QUESTIONS :4

Human blood grouping was discovered by

(A) Landsteiner
(B) Punett
(C) Correns,
(D) Muller

மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்

(A) லேன்ட்ஸ்டீணர்
(B) புன்னெட்
(C) கோரென்ஸ்
(D) முல்லர்

ANS : (A) லேன்ட்ஸ்டீணர்

QUESTIONS :5

In the collective model of the nucleus, the shape of nuclear core is

(A)Non-spherical
(B) Spherical
(C) Semi-spherical
(D) Circular

அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?

(A) கோள வடிவமற்ற
(B) கோள வடிவம்
(C) அரைக்கோள வடிவம்
(D) வட்ட வடி

ANS: (A) கோள வடிவமற்ற

QUESTIONS :6

Which of the following is NOT a feature of the joint family system?

(A) Authoritarian structure
(B) Familistic organisation
(C) Individualistic identity
(D) Depth of generations
(E) Answer not known

பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?

(A) சர்வாதிகார அமைப்பு
(B) குடும்ப அமைப்பு
(C) தனிமனித அடையாளம்
(D) தலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை

ANS : (C) தனிமனித அடையாளம்

QUESTIONS :7

Tamilnadu housing board and Tamilnadu urban habitat development board were created in

(A)1961 and 1970
(B) 1951 and 1960
(C) 1970 and 1960.
(D) 1960 and 1951

தமிழ் நாடு .வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு

(A)1961 and 1970
(B) 1951 and 1960
(C) 1970 and 1960.
(D) 1960 and 1951

ANS : (A)1961 and 1970

QUESTIONS :8

Virudhunagar Sankaralinganar, involved in an indefinite hunger strike to rename the Madras State as Tamil Nadu and died during

(A) 1956 July
(B)1956 October
(C) 1965 July
(D) 1965 October

மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு

(A) 1956 ஜூலை
(B) 1956 அக்டோபர்
(C) 1965 ஜூலை
(D) 1965 அக்டோபர்

ANS : (B) 1956 அக்டோபர்

QUESTIONS :9

Who was the author of the book "Oppressed Hindus"?

(A) M. Palaniswamy
(B) R. Veeraiyan
(C) P.V. Subramanian
(D) M.C. Rajah

ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

(A) M. பழனிசாமி
(B) R. வீரய்யன்
(C) P.V. சுப்பிரமணியன்
(D) M.C.ராஜா

ANS : (D) M.C.ராஜா

QUESTIONS :10

The objective of Tenancy reform is

(A)Abolition of Intermediaries
(B) Increase Rural Literacy
(C) Regulation of Money Lenders
(D) Eradication of Rural indebtedness
(E) Answer not known

நிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்

(A) இடைத்தரகர்களை நீக்குவது
(B) கிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
(C) கடன் வழங்குபவர்களை முறைபடுத்துவது
(D) கிராமபுற கடன் சுமையை ஒழிப்பது

ANS : (A) இடைத்தரகர்களை நீக்குவது


QUESTIONS :11

Which Constitutional Amendment inserted Article 43B for promotion of Co-operative Societies?

(A) 42 Amendment, 1976
(B) 44 Amendment, 1978
(C) 86 Amendment, 2002.
(D) 97 Amendment, 2011

எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-யை இணைத்தது?

(A) 42 திருத்தச்சட்டம், 1976
(B) 44 திருத்தச்சட்டம், 1978
(C) 86 திருத்தச்சட்டம், 2002
(D) 97 திருத்தச்சட்டம்,2011

ANS :(D)  97 திருத்தச்சட்டம்,2011

QUESTIONS :12

Boothalingam study group is related to

(A) Trade unions
(B) Strikes
(C) Lockouts
(D) Wages

பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?

(A) தொழிற் சங்கங்கள்
(B) வேலை நிறுத்தம்
(C) பூட்டுதல்கள்
(D) ஊதியங்கள்

ANS : (D) ஊதியங்கள்



TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024

 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]

BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்






Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)