TNPSC GENERAL STUDIES [APTITUDE AND MENTAL ABILITY MODEL TEST 1 ]

TNPSC PAYILAGAM
By -
0

APTITUDE AND MENTAL ABILITY MODEL TEST 1
APTITUDE AND MENTAL ABILITY MODEL TEST 1 

Welcome to our blog post on TNPSC General Studies model {APTITUDE AND MENTAL ABILITY} questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement. 

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!

TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024

TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


TOPIC COVERED : 
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்

TNPSC GENERAL STUDIES MODEL TEST FOR TNPSC GR1 GR2 GR4 VAO [TAMIL AND ENGLISH ] 
MODEL TEST APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும் TEST 1


QUESTIONS :1

The volume of a sphere of radius ris obtained by multiplying its surface area by

r ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் கன அளவு, அதன் பரப்பளவுடன் எதனை பெருக்குவதனால் கிடைக்கிறது

(A) 4 /3

(B) 3/r

(C) 4r/ 3

(D) 3г

ANS : (B) 3/r


QUESTIONS :2

Reduce into lowest term

391 667 சிறிய உறுப்பாக சுருக்குக.

(A) 17/29

(C) 92/ 71

(B) 29 /17

(D) 71 / 92

ANS : (A) 17/29


QUESTIONS :3

If 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. The ratio of the daily work done by a man to that of a boy is

12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து · ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும், மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.

(A) 2:1

(B) 3:1

(C) 3:2

(D) 5:4

ANS : (A) 2:1


QUESTIONS :4

A cubical tank can hold 27,000 litres of water. Find the dimension of its side.

ஒரு கனச் சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்

(A) 9 cm

(B) 9 m

(C) 3 m

(D) 3 cm

ANS : (D) 3 cm


QUESTIONS :5

A hemi spherical bowl of radius 30cm is filled with soap paste. If this paste is made into cylindrical soap cakes each of diameter 10cm and height 2cm how many cakes do we get?

30 செ.மீ ஆரமுள்ள அரைக் கோள வடிவ குப்பி சோப்புக் கூழால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சோப்புக் கூழைக் கொண்டு, 10 செ.மீ விட்டமும், 2 செ.மீ உயரமும் உள்ள உருளை வடிவ சோப்புக் கட்டிகள் எத்தனை செய்யலாம்?

(A)  90

(B) 360

(C) 180

(D) 720

ANS : (B) 360


QUESTIONS :6

217x217+183x183=?

(A) 79698

(B) 80578

(C) 80698

(D) 81268

ANS : (B) 80578


QUESTIONS :7

The calendar for the year 2009 is the same for the year

2009-ம் ஆண்டு நாட்காட்டி எந்த ஆண்டின் நாட்காட்டிக்குச் சமமாக இருக்கும்?

(A) 2013

(B) 2015

(C) 2017

(D) 2021

ANS : (B) 2015


QUESTIONS :8

The measure of each exterior angle of a polygon is 24°. How many sides does it have?

ஒரு பலகோணத்தின் ஒவ்வொரு வெளிப்புறக் கோணமும் 24° எனில் அந்த பலகோணத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

(A) 18

(B) 12

(C) 15

(D) 16

ANS : (C) 15


QUESTIONS :9

The list price of a frock is Rs. 220. A discount of 20% on sales is announced. What is the amount of discount on it and its selling price?

ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன?

(A) 22, 86

(B) 33, 98

(C) 55, 183

(D) 44, 176

ANS : (D) 44, 176


QUESTIONS :10

The population of a town is 176400. It increases annually at the rate of 5% per annum. What will be its population after 2 years?

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5% மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

(A) 194781

(B) 194681

(C) 194581

(D) 194481

ANS : (D) 194481


QUESTIONS :11

The sides of a triangle are 8 m, 10 m and 6 m, then the area of the triangle is

ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 8 மீ, 10 மீ மற்றும் 6 மீ எனில் அதன் பரப்பளவு எவ்வளவு?

(A) 24 m²

(B) 18 m²

(C) 36 m²

(D) 72 m²

ANS : (A) 24 m²


QUESTIONS :12

What is the probability of getting more than 3 when a dice is thrown?

ஒரு பகடை உருட்டப்படும்போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?

(A) 1/2

(B) 1/3

(C) 2/3

(D) 1/6

ANS : (A) 1/2


QUESTIONS :13

Find the compound interest on Rs. 1000 for 10 years at 4% per annum if the interest is calculated quarterly

 காலாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ. 1000ற்கு 4% கூட்டு வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

 (A) 486

(B) 479

(C) 400

(D) 500 

ANS : (A) 486

 

QUESTIONS :14 

If A is to the south of B and C is to the east of B in what direction is A with respect to C?

 (A) North East

(B) North West 

(C) South East

(D)South West

Bக்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து Aஎந்த திசையில் இருக்கும்? 

(A) வடக்கு-கிழக்கு

(B) வடக்கு-மேற்கு

(C) தெற்கு-கிழக்கு

(D) தெற்கு-மேற்கு 

ANS : (D) தெற்கு-மேற்கு

 

QUESTIONS :15 

Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to 

ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு?

 (A) 1056

(B) 1112

(C) 1182

(D) 992

 ANS : (D) 992

 

QUESTIONS :16 

The number which exceeds 16% of it by 42 is 

ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண் 

(A) 50

(B) 52

(C) 58

(D) 60 

ANS : (A) 50

 

QUESTIONS :17 

In a circle of radius 10 cm, an arc subtends an angle of 90° at the centre. Find the area of major sector. 

(A) 1650 / 3 cm 2

(C)1650/ 11 cm 2

(B)1650 /9 cm 2

(D)1650/ 7 cm 2

10 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்தில், அதன் மையத்தில் 90° கோணத்தை ஒரு வட்டவில் உருவாக்குகிறது எனில் மிகப்பெரிய வட்டக் கோணப்பகுதியின் பரப்பைக் காண்க. 

(A) 1650 /3 .செ.மீ

(B) 1650/ 9 .செ.மீ

(C) 1650 /11 .செ.மீ

(D) 1650/ 7 .செ.மீ

 ANS : (D) 1650/ 7 .செ.மீ

 

QUESTIONS :18 

If √3=1.732 and √2 = 1.414, then the value of 1 of √3+√2 is ன் மதிப்பு

 (A) 0.064

(B) 0.308

(C) 0.318

(D) 2.146

 ANS : (C) 0.318

 

QUESTIONS :19

A student multiplied a number by 3/5  instead of 5 / 3. What is the percentage of error in the calculation

ஒரு மாணவன் ஒரு எண்ணை 5 / 3-ல் பெருக்குவதற்குப் பதிலாக 3/5 ல் பெருக்கிவிட்டார். எனில் அந்தக் கணக்கீட்டின் சதவீதப் பிழை யாது?

 (A) 34%

(B) 44%

(C) 54%

(D) 64%

 ANS : (D) 64%

 

QUESTIONS :20

 On bicycle a man cover 5 km in 20 minutes. How long he can go in 50 minutes?

மிதிவண்டியில் 5 கி.மீ. தூரத்தை ஒருவர் 20 நிமிடத்தில் கடக்கிறார் எனில் 50 நிமிடத்தில் அவர் எவ்வளவு தூரம் செல்வார்?

 (A) 10.5 km

(B) 12 km

(C) 12.5 km

(D) 13.5 km 

ANS : (C) 12.5 km

 



TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 

  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்

Post a Comment

0Comments

Post a Comment (0)