TNPSC GENERAL STUDIES [பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 1 ]

TNPSC PAYILAGAM
By -
0
[பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 1
பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 1


Welcome to our blog post on TNPSC General Studies model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement. 

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!


பொது அறிவு 

GENERAL STUDIES

தாள் - II

PAPER-II

OBJECTIVES TYPE


TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


TNPSC GENERAL STUDIES MODEL  

[பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 1 ]


QUESTIONS 1

Half life period of a second order reaction is

(A) dependents on initial concentration of the reactant

(B) independent of the initial concentration of the reactant

(C) directly proportional to the rate constant

(D) time independent of the initial concentration

இரண்டாம் வகை வினையின் அரை வாழ்வு காலம் என்பது

(A) வினைபடு பொருளின் தொடக்கச் செறிவை பொருத்து அமையும்

(B) வினைபடு பொருளின் தொடக்கச் செறிவை பொருத்து அமையாது

(C) வினை வேகமாறிலிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்

(D) நேரமானது தொடக்க செறிவை பொருத்து அமையாது

ANS : (A) வினைபடு பொருளின் தொடக்கச் செறிவை பொருத்து அமையும்


QUESTIONS 2

Silicon and Germanium in pure state are

(A) Non-Conductors

(B) Good Conductors

(C) Metallic Conductors

(D) Metallic Complexes

தூயநிலையில் உள்ள சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் ஒரு

(A) மின்கடத்தா பொருள்

(B) மின்கடத்திகள்

(C) உலோகக் கடத்திகள்

(D) உலோக சேர்மங்கள்

ANS : (A) மின்கடத்தா பொருள்


QUESTIONS 3

In a diffraction pattern, the width of any fringe is

(A) Directly proportional to slit width

(B) Inversely proportional to slit width

(C) Has no dependence on slit width

(D) All are true

ஒரு விளிம்பு விளைவு அமைப்பில் விளிம்பு அகலமானது

(A) பிளவு அகலத்திற்கு நேர் விகிதத்தில் அமையும்

(B) பிளவு அகலத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும்

(C) பிளவு அகலத்தை பொறுத்து அமையாது

(D) அனைத்தும் உண்மை

ANS : (B) பிளவு அகலத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும்


QUESTIONS 4

-------lasers are used to produce nuclear fusion process.

(A) Nd YAG

(B) Nd glass

(C) Ga As

(D) Argon-ion laser

அணுக்கரு இணைவு நிகழ்வில் பயன்படும் லேசர்

(A) Nd YAG - நியோடிமியம் (இட்ரியம் அலுமினியம் கார்னெட்)

(B) Nd glass - நியோடிமியம் கண்ணாடி லேசர்

(C) Ga As - கால்லியம் ஆர்சனிக்

(D) Argon-ion -

ANS : (B) Nd glass - நியோடிமியம் கண்ணாடி லேசர்


QUESTIONS 5

A satellite is said to be geosynchronous if that is appearing to

(A) escape far away from the earth to infinity

(B) orbit opposite to the direction of revolution of earth

(C) come down to earth in orbital path

(D)remain over a fixed position on the earth

புவி ஒத்திசைவு துணைக்கோள் என்பது

(A) பூமியை விட்டு முடிவிலா தொலைவுக்கு விடுபட்டுப் போவது

(B) பூமியின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுழன்று வருவது

(C) பூமியை நோக்கி சுற்று வட்டப் பாதையில் கீழிறங்கி வருவது

(D) பூமிக்கு மேலாக ஓரிடத்தில் நிலை நிறுத்தப்படுவது

ANS : (D) பூமிக்கு மேலாக ஓரிடத்தில் நிலை நிறுத்தப்படுவது


QUESTIONS 6

In a nuclear reactor, the function of the moderator is

(A) To absorb neutrons

(B) To keep the reactor from going critical

(C)To slow down the neutrons

(D) To absorb heat from the core

ஒரு அணுக்கரு உலையில்தணிப்பான்களின் பணியானது

(A) நியுட்ரான்களை உட்கவர்கிறது

(B) உலை மோசமாகி விடாமல் தடுக்கிறது

(C) நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கிறது

(D) உலையின் உள் வெப்பத்தை உட்கவர்கிறது

ANS : (C) நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கிறது


QUESTIONS 7

Internal shell is present in

(A) Pila

(B) Sepia

(C) Chiton

(D) Lamellidens

அக ஓடு காணப்படுவது

(A) நத்தை

(B) செபியா

(C) கைட்டான்

(D) லாமெல்லிடன்ஸ்

ANS : (B) செபியா


QUESTIONS 8

The colour of the body in Earthworm is brown due to the presence of

(A) Porphyrin

(B) Haemoglobin

(C) Haemocyanin

(D) Chlorocruvorin

மண்புழுவின் உடல் பழுப்பு நிறத்தில் காணப்படுவதற்கு இது இருப்பதுவே காரணம்

(A) பார்பைரின்

(B) ஹீமோகுளோபின்

(C) ஹீமோசயனின்

(D) குளோரோகுருவோரின்

ANS : (A) பார்பைரின்


QUESTIONS 9

RNA dependent DNA polymerase enzymes in oncogenic virus was identified by

(A) Watson and Crick

(B) Barry Commoner

(C) Murty and Grant

(D) Baltimore and Temin

புற்றுநோயினை தாக்கும் வைரஸ்களில் RNA சார்ந்த DNA பாலிம்ரேஸ் நொதியினை கண்டறிந்தவர்.

(A) வாட்சன் மற்றும் கிரிக்

(B) பாரி காமனோர்

(C) மார்டி மற்றும் கிராண்ட்

(D) பால்டிமோர் மற்றும் டெமின்

ANS : (D) பால்டிமோர் மற்றும் டெமின்


QUESTIONS 10

The Androgen Binding protein is produced by

(A) Hypothalamus

(B) Leydig cells

(C) Testosterone

(D) Sertoli cells

ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை

(A) ஹைபோதலாமஸ்

(B) லீடிக்செல்கள்

(C) டெஸ்டோஸ்டீரோன்

(D) செர்டோலி செல்கள்

ANS : (D) செர்டோலி செல்கள்


QUESTIONS 11

Which of the following fact is incorrect about monocotyledonous plants?

(A) Seed has single cotyledon

(B) Leaves have parallel venation

(C) Fibrous root system present

(D)Flowers are pentamerous

பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

(A) விதை ஒருவித்திலையை கொண்டது

(B) இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது

(C) சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது

(D) ஐந்தங்க மலர் காணப்படுகிறது

ANS : (D) ஐந்தங்க மலர் காணப்படுகிறது


QUESTIONS 12

Which of the following fact is incorrect about mitosis?

(A) It occurs only in body cells

(B) Mitosis has two divisions

(C) Maintenance of 2n chromosomes

(D) Two diploid cells are produced

மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

(A) உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது

(B) மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது

(C) '2n' குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது

(D) இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன

ANS : (B) மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது

 

TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 

  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்


 


Related searches Keywords :

  • Tnpsc general studies model test pdf
  • Tnpsc general studies model test with answers
  • Tnpsc general studies model test pdf download
  • Tnpsc general studies study material
  • Tnpsc group 4 model test
  • Tnpsc free online test subject wise 2023-2024
  • Tnpsc group 4 mock test free
  • Tnpsc general studies syllabus



 


Post a Comment

0Comments

Post a Comment (0)