TNPSC GENERAL STUDIES [INDIAN POLITY :இந்திய ஆட்சியியல் MODEL TEST -1]

TNPSC PAYILAGAM
By -
0
TNPSC General Studies Model Test INDIAN POLITY
INDIAN POLITY :இந்திய ஆட்சியியல் MODEL TEST -1


Welcome to our blog post on TNPSC General Studies Model Questions and Answers [INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்]. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!


TNPSC UNIT - 5:  

SYLLABUS INDIAN POLITY :

Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory. Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy. Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj. Spirit of Federalism: Centre – State Relationships. Election – Judiciary in India – Rule of law. Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta – Right to Information – Empowerment of women – Consumer protection forums, Human rights charter. 

SYLLABUS : இந்திய ஆட்சியியல்:

இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.-தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.


TNPSC GENERAL STUDIES  [INDIAN POLITY :இந்திய ஆட்சியியல் MODEL TEST -1]


QUESTION 1:

How many functional items are in the 73rd Amendment Act that deals with Panchayat Raj?

(A) 27 functional items

(B) 28 functional items

(C) 29 functional items

(D) 30 functional items

எத்தனை பஞ்சாயத்து அமைப்புக்களின் பணிகள் 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

(A) 27 பணிகள்

(B) 28  பணிகள்

(C) 29  பணிகள்

(D) 30 பணிகள்

ANS : (C) 29  பணிகள்


QUESTION 2:

In 2003 the Government of India appointed a committee on bureaucracy under the chairmanship of

(A) Santhanam

(B Surendranath

(C) D.S. Kothari

(D) B.G. Kher

2003 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் யாருடைய தலைமையில் அதிகாரவர்க்கத்தினருக்கான குழுவை அமைத்தது?

(A) சந்தானம்

(B) சுரேந்திரநாத்

(C) D.S. கோத்தாரி

(D) B.G.கெர்

ANS : (B) சுரேந்திரநாத்


QUESTION 3:

Indian Forest service was established as the third All-India service in the year

(A) 1965

(B) 1966

(C) 1967

(D) 1968

இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு

(A) 1965

(B) 1966

(C) 1967

(D) 1968

ANS : (B) 1966


QUESTION 4:

Who is the chief legal adviser of the Government of India?

(A) Chief Justice of India

(B) Attorney General of India

(C) Union Law Minister

(D) Cabinet Secretary

இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் யார்?

(A) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

(B) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

(C) மத்திய சட்ட அமைச்சர்

(D) அமைச்சர்குழு செயலர்

ANS : B) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்


QUESTION 5:

The first joint sitting of the parliament was held in the year

(A) 1956

(B) 1959

(C) 1960

(D) 1962

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டு கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு

(A) 1956

(B) 1959

(C) 1960

(D) 1962

ANS : (C) 1960


QUESTION 6:

Which article empowers the president of India to promulgates ordinance during the recess of the parliament

(A) Art. 120

(B) Art.121

(C) Art. 122

(D) Art.123

எந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசு தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது?

(A) Art. 120

(B) Art.121

(C) Art. 122

(D) Art. 123

ANS : (D) Art. 123


QUESTION 7:

Which one of the following languages was added to the Eighth schedule by the 21st Amendment Act of 1967?

(A) Bodo

(B) Nepali

(C) Konkani

(D) Sindhi

கீழ்க்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம், 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?

(A) போடோ

(C) கொங்கனி

(B) நேபாளி

(D) சிந்தி

ANS : (D) சிந்தி


QUESTION 8:

In which Amendment "Socialist Secular" was added in the Preamble of constitution

(A) 41st Amendment

(B) 42nd Amendment

(C) 43rd Amendment

(D) 44th Amendment

எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் "சமதர்ம மதச்சார்பின்மை" முகப்புரையில் சேர்க்கப்பட்டது

(A) 41வது சட்டத்திருத்தம்

(B) 42வது சட்டத்திருத்தம்

(C) 43வது சட்டத்திருத்தம்

(D) 44வது சட்டத்திருத்தம்

ANS : (B) 42வது சட்டத்திருத்தம்


QUESTION 9:

The urdu is the only official language of state

(A) Uttar pradesh

(B) Madya pradesh

(C) Goa

(D) Jammu and Kashmir

உருது மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பது.

(A) உத்திர பிரதேசம்

(B) மத்திய பிரதேசம்

(C) கோவா

(D) ஜம்மு மற்றும் காஷ்மீர்

ANS : (D) ஜம்மு மற்றும் காஷ்மீர்


QUESTION 10:

The concept of 'Judicial Review' was borrowed from

(A) UK Constitution

(B) USA Constitution

(C) Weimer Constitution of Germany

(D) Canadian Constitution

நீதி புணராய்வு" கருத்துரு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது

(A) இங்கிலாந்து அரசியலமைப்பு

(B) அமெரிக்க அரசியலமைப்பு

(C) வெய்மர் ஜெர்மனி அரசியலமைப்பு

(D) கனடா அரசியலமைப்பு

ANS : (B) அமெரிக்க அரசியலமைப்பு


QUESTION 11 :

In Indian Constitution 'Secular State' Mean

 

(1) State Protects all religion equally

(2) State shall not uphold any religion as the State religion

(3) Secularism is the basic structure of the Indian Constitution

(4) State neglect all religions

 

(A) (1), (2) are correct (3), (4) are incorrect

(B) (2), (3) are correct (1), (4) are incorrect

(1), (2), (3) are correct (4) only incorrect

(D) (4) only correct (1), (2), (3) are incorrect

 

இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

 

(1) அரசு அனைத்து மதங்களை காக்கின்றது

(2) எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது

(3) சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடிப்படை ஆகும்

(4) அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது

 

(A) (1), (2) சரியானது - (3), (4) தவறானது

(B) (2), (3) சரியானது - (1), (4) தவறானது

(C) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது

(D) (4) மட்டும் சரியானது (1), (2), (3) தவறானது

 

ANS : (C) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது

 

 

TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS

TOPIC COVERED : 

  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்




Post a Comment

0Comments

Post a Comment (0)