Welcome to our blog post on TNPSC General Studies model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Studies section.
The
Importance of Model Online Tests:
Model
online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you
understand the exam pattern, manage your time effectively, and identify areas
where you need improvement.
Where
to Find Model Online Tests:
Model
online tests are a key part of your TNPSC preparation strategy. They can help
you familiarize yourself with the exam pattern, improve your speed and
accuracy, and boost your confidence. So, start taking these tests today and
step closer to your dream government job!
பொது அறிவு
GENERAL
STUDIES
தாள் - II
PAPER-II
OBJECTIVES TYPE
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2025
TNPSC
GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
TOPIC COVERED :
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY, CULTURE OF INDIA, AND INDIAN NATIONAL MOVEMENT: இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு / இந்திய தேசிய இயக்கம்:
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU : இந்தியப் பொருளாதாரம் / தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்:
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
UNIT 1: GENERAL SCIENCE (5 QUESTIONS) :
MODEL TEST- GENERAL SCIENCE-பொது அறிவியல் :
UNIT II: GEOGRAPHY (5 QUESTIONS):
UNIT III: HISTORY, CULTURE OF INDIA, AND INDIAN NATIONAL MOVEMENT (10 QUESTIONS) :
UNIT IV: INDIAN POLITY (15 QUESTIONS) :
UNIT V: INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU (20 QUESTIONS) :
MODEL TEST - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
UNIT VI: HISTORY, CULTURE, HERITAGE, AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU (20 QUESTIONS):
APTITUDE AND MENTAL ABILITY (SSLC STANDARD-25 QUESTIONS) :
- TNPSC GENERAL STUDIES MODEL TEST 1 (THIS PAGE)
- TNPSC GENERAL STUDIES MODEL TEST 2
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2025
TNPSC GENERAL STUDIES MODEL TEST 1
QUESTIONS 1: இந்திய ஆட்சியியல் INDIAN POLITY
இந்திய தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A.சரத்து 312 B.சரத்து 318
C.சரத்து 324 D. சரத்து 328
which of the article mentions about Election Commision of India?
A.Article 312 B. Article 318
C.Article 324 D.Article 328
ANS : . Article 324
QUESTIONS 2: பொது அறிவியல் GENERAL SCIENCE
தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டு சர்க்கரை எது?
A.ஸ்டார்ச் B. செல்லுலோஸ்
C.கைட்டின் D. கிளைகோஜன்
The Polysaccharide found in liver and muscles is _________.
A.Starch B. Cellulose
C.Chaitin D. Glycogen
ANS : . Glycogen
QUESTIONS 3: இந்தியாவின் வரலாறு HISTORY
சுதர்சனம் ஏரியை இரண்டாம் முறையாக புதுப்பித்த குப்த அரசர் யார்?
A.விஷ்ணு குப்தா B. ராம குப்தா
C.புதா குப்தா D. குமார குப்தா
The Gupta ruler who repaired Sudarsana Lake for second time
A.Vishnu Gupta B. Rama Gupta
C.Budha Gupta D. Kumara Gupta
ANS : Kumara Gupta
QUESTIONS 4: புவியியல் GEOGRAPHY
பிளவுப் பள்ளத்தாக்கு அமைவது இதற்கிடையில் _____
A.இரு இணையான பிளவுகளுக்கிடையில்
B.இரு இணையான மடிப்புகளுக்கிடையில்
C.இரு மேல் வளைவுகளுக்கிடையே
D,இரு கீழ் வளைவுகளுக்கிடையே
Rift valley is formed between ______
A,Parallel Faults B. Parallel Folds
C.Anticlines D. Synclines
ANS : A,Parallel Faults
QUESTIONS 5: திறனறிதல் APTITUDE
மாம்பழத்தின் விலை 20% அதிகரித்தால் ஒருவர் 40 ரூபாய்க்கு நான்கு மாம்பழங்கள் குறைவாகத்தான் வாங்க முடியும் எனில் விலையேற்றத்திற்கு முன்னால் 15 மாம்பழங்களின் விலை என்னவாக இருந்திருக்கும்.
A. ரூ. 10 B. ரூ. 15
C. ரூ. 20 D. ரூ. 25
An increase of 20% in the price of mangoes enables a person to purchase 4 mangoes less for 40. The price of 15 mangoes before increase was
A.Rs. 10 B. Rs. 15
C.Rs. 20 D. Rs. 25
ANS : D. Rs. 25
QUESTIONS 6: பொது அறிவியல் GENERAL SCIENCE
எல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
(A) முடுக்கம் ஒரே அளவாகவும், நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
(B) முடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்
(C) முடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
(D) முடுக்கம் வெவ்வேறாகவும், நிறை மிகுந்த பொருட்கள் முதலில் தரையை தொடும்
In vaccum all objects fall with
(A) same acceleration and heavy bodies reach ground first
(B)same acceleration and reach the ground at the same time
(C) different acceleration and reach the ground at different time
(D) different acceleration and heavy bodies reach ground first
ANS : (B)same acceleration and reach the ground at the same time
QUESTIONS 7: புவியியல் GEOGRAPHY
இந்தியாவின் புவி அதிர்வு மண்டலங்கள் எத்தனை?
(A) 4 (B) 5
(C) 6 (D) 8
How many seismic zones grouped in India?
(A)4 (B) 5
(C) 6 (D) 8
ANS : (A)4
QUESTIONS 8: நடப்பு நிகழ்வுகள் CURRENT EVENTS
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ (ரயில் சேவையை) ரயில் பாதை எங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது?
A) சென்னை
B) கொல்கத்தா
C) பெங்களூர்
D) திருவனந்தபுரம்
ANS : B) கொல்கத்தா EXPL : CURRENT AFFAIRS IN TAMIL
QUESTIONS 9: புவியியல் GEOGRAPHY
சென்னை - கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?
(A) 1684 Km (B) 1453 Km
(C) 1290 Km (D) 1419 Km
Golden Quadrilateral distance between Chennai and Kolkatta is
(A) 1684 Km (B) 1453 Km
(C) 1290 Km (D) 1419 Km
ANS : (A) 1684 Km
QUESTIONS 10: இந்தியாவின் பண்பாடு CULTURE OF INDIA
'இந்தியாவின் கதக் நடன அரசன்' என அழைக்கப்படும் நடனக்கலைஞரின் பெயர்
(A) பிரேம்சந்த் (B) சம்பு மகாராஜா
(C) தியாகராஜர் (D) பேத் சிங்
Name the famous dancer who crowned as 'Kathak king of India'?
(A) Prem Chand (B)Sambhu Maharaj
(C) Thyagarajar (D) Fate Singh
ANS : (B)Sambhu Maharaj
QUESTIONS 11: இந்தியப் பொருளாதாரம் INDIAN ECONOMY :
இந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும்.
(A) இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்
(B) இந்திய தணிக்கை தலைவர்
(C) நிதித்துறை செயலாளர்
(D) தலைமை கணக்கு அலுவலர்
The financial control exercised by the Parliament over the executive through
(A) The comptroller and Auditing General of India
(B) The Auditor General
(C) The Finance Secretary
(D) The Accountant General
ANS : (A) The comptroller and Auditing General of India
QUESTIONS 12: இந்திய தேசிய இயக்கம் INDIAN NATIONAL MOVEMENT:
எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்ப்பட்டது?
(A) இந்திய பிரிவினை (B) தாழ்த்தப்பட்டோர்
(C) சத்தியாகிரக இயக்கம் (D) ஒத்துழையாமை இயக்கம்
Which decision of Gandhiji was opposed by Ambedkar?
(A) Partition India (B) Calling lower castes
(C) Satyagraha Movement (D) Non-co-operation Movement
ANS : (C) Satyagraha Movement
RELATED SEARCHES KEYWORDS :
- TNPSC GENERAL STUDIES MODEL TEST PDF NEW SYLLABUS 2025
- TNPSC GENERAL STUDIES MODEL TEST WITH ANSWERS NEW SYLLABUS 2025
- TNPSC GENERAL STUDIES MODEL TEST PDF DOWNLOAD NEW SYLLABUS 2025
- TNPSC GENERAL STUDIES STUDY MATERIAL NEW SYLLABUS 2025
- TNPSC GROUP 4 MODEL TEST NEW SYLLABUS 2025
- TNPSC FREE ONLINE TEST SUBJECT WISE NEW SYLLABUS 2025
- TNPSC GROUP 4 MOCK TEST FREE NEW SYLLABUS 2025
- TNPSC GENERAL STUDIES SYLLABUS NEW SYLLABUS 2025
- TNPSC GR1 GENERAL STUDIES MODEL TEST -NEW SYLLABUS 2025
- TNPSC GR2 GENERAL STUDIES MODEL TEST -NEW SYLLABUS 2025
- TNPSC GR4 GENERAL STUDIES MODEL TEST -NEW SYLLABUS 2025
- TNPSC VA0 GENERAL STUDIES MODEL TEST -NEW SYLLABUS 2025