TNPSC GENERAL STUDIES UNIT 9 [ தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்] MODEL TEST -1

TNPSC PAYILAGAM
By -
0

TNPSC GENERAL STUDIES UNIT 9 MODEL TEST -1


Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

TNPSC UNIT – 9:


Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:


Impact of Social Reform movements in the Socio – Economic Development of Tamil Nadu. Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio – economic development of Tamil Nadu. Social Justice and Social Harmony as the Cornerstones of Socio – Economic development. Education and Health systems in Tamil Nadu. Geography of Tamil Nadu and its impact on Economic growth. Achievements of Tamil Nadu in various fields. e-governance in Tamil Nadu. 

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.-தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.-தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

TNPSC GENERAL STUDIES UNIT 9 MODEL TEST -1 [ தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

QUESTION : 1

 

Which of the following waterfall is not located in Tamil Nadu?

 

(A) Beman waterfall

(B) Pykara waterfall

(C) Thirumoorthy waterfall

(D) Palaruvi waterfall

 

கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தமிழ்நாட்டில் அமைந்திராத நீர்வீழ்ச்சி எது?

 

(A) பீமன் நீர்வீழ்ச்சி

(B) பைக்காரா நீர்வீழ்ச்சி

(C) திருமூர்த்தி நீர்வீழ்ச்சி

(D) பாலருவி நீர்வீழ்ச்சி

 

ANS : (D) பாலருவி நீர்வீழ்ச்சி

 

QUESTION : 2

 

Across which river the Sivasamudram dam was built?

 

(A) Narmada

(B) Bhavani

(C) Cauvery

(D) Krishna

 

சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது?

 

(A) நர்மதா

(B) பவானி

(C) காவேரி

(D) கிருஷ்ணா.

 

ANS : (C) காவேரி

 

QUESTION : 3

 

The Tamilnadu Government has sanctioned Harvard university. crore for the Tamil chair in

 

ஹர்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு ரூ. கொடுத்திருக்கிறது. கோடியை

 

(A) Rs.7

(B) Rs.9

(C) Rs.10

(D) Rs.12

 

ANS : (C) Rs.10

 

QUESTION : 4

 

St. Ramalingar concept of Karunai was based on the concept of

 

(A) Idea of peace

(B) Service

(C) Help to others

(D)the unity of mankind

 

புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு இதனை அடிப்படையாக கொண்டிருந்தது

 

(A) அமைதி என்ற கருத்து

(B) சேவை

(C) பிறருக்கு உதவுதல்

(D) ஆன்மநேய ஒருமைப்பாடு

 

ANS : (D) ஆன்மநேய ஒருமைப்பாடு

 

QUESTION : 5

 

Which of the following Magazine has given 4 awards to TamilNadu in 2019?

 

(A) Outlook

(B) Front line

(C)India Today

(D) Tamilarasu

 

2019-ஆம் ஆண்டு கீழ்க்கண்ட எந்த இதழ் நான்கு விருதுகளை தமிழ்நாட்டிற்கு வழங்கியது?

 

(A) அவுட்லுக்

(B) பிரான்ட்லைன்

(C) இந்தியா டுடே

(D) தமிழரசு

 

ANS : (C) இந்தியா டுடே

 

QUESTION : 6

 

How much of gold for 'Mangalyam' of unmarried poor women distributed at present by Tamilnadu government?

 

(A) 4 gm

(B)8 gm

(C) 10 gm

(D) 12 gm

 

திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு 'தாலிக்காக' தற்போது தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு?

 

(A) 4 கிராம்

(B) 8 கிராம்

(C) 10 கிராம்

(D) 12 கிராம்

 

ANS : (B) 8 கிராம்

 

QUESTION : 7

 

Transplant Authority of Tamil Nadu (TRANSTAN) was created in the year

 

தமிழ்நாடு மனித உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்ட வருடம்

 

(A) 2014

(B) 2016

(C) 2018

(D) 2019

 

ANS : (A) 2014

 

QUESTION : 8

 

What type of water bodies has the problem of salinity in TamilNadu?

 

(A) River water

(B) Canal water

(C) Pond water

(D)Ground water

 

தமிழ்நாட்டில் எந்த வகையான நீர் நிலை உப்புத்தன்மை கொண்ட பிரச்சனையாக கொண்டுள்ளது?

 

(A) நதி நீர்

(B) கால்வாய் நீர்

(C) குளம் நீர்

(D) நிலத்தடி நீர்

 

ANS : (D) நிலத்தடி நீர்

 

QUESTION : 9

 

The Human Development Index is a composite index encompassing three are dimensions of human development.

 

(A) Health, Education and Income

(B) Reproductive Health, Empowerment and labour market

(C) Health, Education and Poverty

(D) Health, Education and Irrigation

 

மனித மேம்பாட்டு அட்டவணை ஒரு கலவை அட்டவணை மேலும் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது

 

(A) உடல் நலம், கல்வி மற்றும் வருமானம்

(B) இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை

(C) ஆரோக்கியம், கல்வி மற்றும் வறுமை

(D) ஆரோக்கியம், கல்வி மற்றும் நீர்பாசனம்

 

ANS : (A) உடல் நலம், கல்வி மற்றும் வருமானம்

 

QUESTION : 10

 

Theppakkadu is familiar for

 

(A) Deer camp

(B) Elephant camp

(C) Tiger camp

(D) Wild Dog camp

 

தெப்பக்காடு எதற்கு புகழ்பெற்றது?

 

(A) மான்கள் முகாம்

(B) யானைகள் முகாம்

(C) புலிகள் முகாம்

(D) காட்டு நாய்கள் முகாம்

 

ANS : (B) யானைகள் முகாம்

 



TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்




Post a Comment

0Comments

Post a Comment (0)