MAY 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

MAY 2024 CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL


Introduction

Welcome to our blog post on "MAY 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL" , specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

  1. National Affairs
  2. State Affairs
  3. Global News
  4. International Relations
  5. Economic Trends
  6. Political News
  7. Environmental Issues
  8. Science and Technology
  9. Economy & Banking
  10. Health and Science
  11. Social Issues
  12. Sports News
  13. Entertainment News
  14. Monthly News Digest
  15. Daily News Update
  16. World Events
  17. National News
  18. Awards and Honors 

We hope this roundup of "MAY 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL"  helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.


MAY 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL 

1.அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில்,முதல் இடத்தை பிடித்துள்ளது?

A) சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

C) கோயம்புத்தூர் ரயில் நிலையம்

D) திருவனந்தபுரம் ரயில் நிலையம்

ANS : B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.05.2024


2.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ------ சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது?

A) 8 சதவீதம்

B) 10 சதவீதம்

C) 11 சதவீதம்

D) 12 சதவீதம்

ANS : A) 8 சதவீதம்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.05.2024


3.Supersonic Missile-Assisted Release of Torpedo (SMART) என்பது  ?

A) அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக டார்பிடோ விநியோக அமைப்பாகும்

B)  ஒரு நிலம் சார்ந்த அணு MIRV-திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

C) வளிமண்டல பாலிஸ்டிக் ஏவுகணை பேலோடு 

D) அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான கனரக டார்பிடோ விநியோக அமைப்பாகும்

ANS : A) அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக டார்பிடோ விநியோக அமைப்பாகும்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -02.05.2024


4. 2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு ---ஆக இருந்தது?

A) 156.1 

B) 156.3 

C) 156.5 

D) 156.7

ANS : A) 156.1 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -03.05.2024


5.கள்ளக்கடல்’ எச்சரிக்கை என்பது  ?

A) கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும்.

B) மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

C) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே

D) கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

ANS : C) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -04.05.2024 - 05.05.2024


6.வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான PUCC 2.0 (Pollution under control certificate (PUCC)) என்ற புதிய மென்பொருளை  -------------- ஆணையரகம்  அறிமுகப்படுத்தியுள்ளது  ?

A) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையரகம்

B) மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  

C) மத்திய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  

D) மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ANS : B) மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  




7.தமிழ்நாட்டில் முதல்முறையாக, இரண்டு கைகளையும் இழந்த சென்னையைச் சேர்ந்த --------- என்ற இளைஞருக்கு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ்  வழங்கப்பட்டுள்ளது.  ?

A) ராம் குமார்

B) ரமேஷ்

C) முருகேஷ்

D) தான்சென்

ANS : D) தான்சென்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -06.05.2024


8. நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்கான, “சாங்'இ-6” விண்கலம்  வெற்றிகரமாக அனுப்பி நாடு?

A) சீனா

B) இந்தியா

C) ரஷ்யா

D) அமெரிக்கா

ANS : A) சீனா

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -06.05.2024


9. ‘KAVACH’  என்பது  ?

A)  தானியங்கி விமானம் மோதல் தவிர்ப்பு அமைப்பு

B)  தானியங்கி கப்பல் மோதல் தவிர்ப்பு அமைப்பு

C)  தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு

D)  தானியங்கி சாலை போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு

ANS : C)  தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -07.05.2024


10.உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 22வது பதிப்பில் (World Press Freedom Index (WPFI 2024)), இந்தியா 180 நாடுகளில் 31.28 மதிப்பெண்களுடன் ----வது இடத்தில் உள்ளது?

A) 157வது

B)  159வது

C)  179வது

D) 180வது

ANS : B)  159வது



11.ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF (United Nations Children’s Fund))  இந்தியாவிற்கான  தேசிய பிரபல தூதராக (National celebrity Ambassador) ----------- நியமித்துள்ளது?

A) பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான்

B)  பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன்

C) கோலிவுட் நடிகர் சூர்யா

D) மலையாள நடிகர் மம்முட்டி

ANS : A) பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான்



12.2023-ல் இந்தியா சூரிய ஒளி சக்தி உற்பத்தியில் ----- இடத்துக்கு முன்னேறியுள்ளது?

A) 1-வது இடத்துக்கு

B) 2-வது இடத்துக்கு

C) 3-வது இடத்துக்கு

D) 4-வது இடத்துக்கு

ANS : D) 4-வது இடத்துக்கு

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -09.05.2024


13.ஐ.நா.வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு உலக புலம்பெயர்வு அறிக்கை 2024ஐ வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையின்படி,உலக அளவில் வெளிநாடுகளில் வசித்தும் பணியாற்றியும் வருவோர் தங்கள் தாயகத்துக்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர்களை தாண்டி,இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள  நாடு ?

A) இந்தியா

B) மெக்ஸிகோ 

C) சீனா

D) அமெரிக்கா

ANS : A) இந்தியா

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -09.05.2024

14.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 9.08 லட்சம் பேர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் ----- சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்?

A) 91.45 சதவீதம்

B) 91.55 சதவீதம்

C) 93.55 சதவீதம்

D) 93.45 சதவீதம்

ANS : B) 91.55 சதவீதம்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -10.05.2024


15.எந்த மாநில கோயில்களில் அரளிப் பூக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ?

A) கேரளா

B) ஆந்திரா

C) தமிழ்நாடு

D) கர்நாடகா

ANS : A) கேரளா

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -11.05.2024 - 12.05.2024


16.வெஸ்ட் நைல் வைரஸ் என்பது  ?

A) விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால்  பரவும் நோய்

B)  பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் பரவும் நோய் 

C) கியூலக்ஸ் என்ற  கொசுவால் பரவும் நோய் 

D) நிமோகாக்கஸ் என்ற பாக்டீரியாவால்  பரவும் நோய்

ANS : C) கியூலக்ஸ் என்ற  கொசுவால் பரவும் நோய் 


17.நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா  உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை -----ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா்.   ?

A) 26-ஆவது

B)  27-ஆவது

C) 28-ஆவது

D) 29-ஆவது

ANS : D) 29-ஆவது


18.சூரியனின் ---------பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. ?

A) ஏஆா்13664’ 

B) ஏஆா்13674’ 

C) இஆா்14664’ 

D) இஆா்13674’ 

ANS : A) ஏஆா்13664’ 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -14.05.2024 - 15.05.2024


19.’உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையில்’ இந்தியாவில் புயல், வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர்கள் மூலம் 2023-ல் ------ மக்கள் உள்நாட்டினுள் இடம் பெயர்ந்துள்ளதாக ஜெனீவாவைச் சேர்ந்த ‘உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்’ தெரிவித்துள்ளது ?

A) 3,18,000  மக்கள்

B) 4,08,000  மக்கள்

C) 5,28,000  மக்கள்

D) 6,38,000  மக்கள்

ANS : C) 5,28,000  மக்கள்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -14.05.2024 - 15.05.2024


20. 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  வேலையின்மை விகிதம்  -------- ஆக குறைந்துள்ளது.?

A) 6.6% 

B) 6.7% 

C) 7.6% 

D) 7.7% 

ANS : B) 6.7% 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -16.05.2024 - 17.05.2024

21. ”PIXEL” என்ற பெயரில் இந்தியாவின் முதல் மெய்நிகர் கிரெடிட் கார்டை (virtual credit card) -------- வங்கி  14 மே 2024 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது ?

A) HDFC வங்கி  

B) SBI வங்கி  

C) ICICI வங்கி  

D) IOB வங்கி  

ANS : A) HDFC வங்கி 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -16.05.2024 - 17.05.2024

22. இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சில் (India International Bullion Exchange IFSC Limited (IIBX)) வர்த்தக மற்றும்  கிளியரிங் உறுப்பினராக (Trading-cum-Clearing Member (TCM)) செயல்படும் இந்தியாவின் முதல் வங்கியாக ------------- வங்கி  13 மே 2024 அன்று இணைந்துள்ளது  ?

A) HDFC வங்கி  

B) SBI வங்கி  

C) ICICI வங்கி  

D) IOB வங்கி  

ANS : B) SBI வங்கி 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -16.05.2024 - 17.05.2024


23.புதிய கரோனா வைரஸ் ------ அதற்கு கே1, கே2 ,”ஃபிலிர்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு உலகளவில் பரவிய ஒமிக்ரான் ஜெஎன்1-ன் வழித்தோன்றல்கள் ஆகும்?

A) FLiRT variant of the Covid virus 

B) ELiRT variant of the Covid virus 

C) K2LiRT variant of the Covid virus  

D) K1LiRT variant of the Covid virus 

ANS : A) FLiRT variant of the Covid virus

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -18.05.2024


24.------------- நிறுவனம் ஜிபிடி லாங்குவேஜ் மாடலின் ‘ஜிபிடி-4o’ மாடலை அறிமுகம் செய்தது?

A) கூகிள் 

B) மைக்ரோசாப்ட்

C) டெஸ்லா

D) ஓபன் ஏஐ 

ANS : D) ஓபன் ஏஐ 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -19.05.2024 - 20.05.2024


25.எந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது ?

A) ஈரான்

B) மாலத்தீவு

C) இலங்கை

D) பங்களாதேஷ்

ANS : B) மாலத்தீவு


26.வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயலுக்கு -------- நாடு அளித்த ரீமெல் என பெயரிடப்பட்டது.?

A) ஈரான்

B) மாலத்தீவு

C) இலங்கை

D) ஓமன்

ANS : D)ஓமன்




27.அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில்  -----------------முதலிடம் பெற்றுள்ளது. ?

A) தமிழ்நாடு

B) ஆந்திரா

C) கேரளா

D) கர்நாடகா

ANS : A) தமிழ்நாடு




28.கேன்ஸ் திரைப்பட விழாவில் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்திற்காக கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் -------- பெற்றுள்ளார்?

A) தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா

B) இயக்குநர் பாயல் கபாடியா

C) இயக்குநர் சங்கர்

D) தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா

ANS : B) இயக்குநர் பாயல் கபாடியா




29.விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.இந்த சூப்பர் பூமிக்கு --------- என்று அடையாளப் பெயர் சூட்டபப்ட்டுள்ளது.?

A) டிஓஐ-815பி

B) டிஓஐ-705பி

C) டிஓஐ-715பி

D) டிஓஐ-915பி

ANS : C) டிஓஐ-715பி




நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)