Introduction
- National Affairs
- State Affairs
- Global News
- International Relations
- Economic Trends
- Political News
- Environmental Issues
- Science and Technology
- Economy & Banking
- Health and Science
- Social Issues
- Sports News
- Entertainment News
- Monthly News Digest
- Daily News Update
- World Events
- National News
- Awards and Honors
A) சென்னை ஐஐடி
B) கரக்பூர் ஐஐடி
C) மும்பை ஐஐடி
D) குவகாத்தி ஐஐடி
ANS : A) சென்னை ஐஐடி
EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.06.2024 - 04.06.2024
A) பேங்க் புகார் 1.0
B) பேங்க் கிளினிக்
C) பேங்க் புகார் 2.0
D) பேங்க் புகார் கிளினிக் 1.0
ANS : B) பேங்க் கிளினிக்
EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.06.2024 - 04.06.2024
A) ஆர். பிரக்ஞானந்தா
B) பேபியானோ கருணா
C) ஹிகாரு நகமுரா
D) மேக்னஸ் கார்ல்சன்
ANS : D) மேக்னஸ் கார்ல்சன்
4. ஆசியா பசிபிக்கில் 'சிறந்த வணிக ஒழுங்குமுறை' விருதை ------ வென்றுள்ளது?
A) SHANGHAI STOCK EXCHANGE
B) RBI
C) SEBI
D) BURSA MALAYSIA
ANS : C) SEBI
5. மேற்கு வங்க மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
A) 2018-ம்ஆண்டு
B) 2019-ம்ஆண்டு
C) 2022-ம்ஆண்டு
D) 2024-ம்ஆண்டு
ANS : B) 2019-ம்ஆண்டு
EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -11.06.2024 - 13.06.2024
6.அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக 13.06.2024 பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து ---------- முறையாக அவர் முதல்வராகி உள்ளார். ?
A) முதல் முறையாக
B) 2-வது முறையாக
C) 3-வது முறையாக
D) 4-வது முறையாக
ANS : C) 3-வது முறையாக
EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -11.06.2024 - 13.06.2024
7.பிஹாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது?
A) அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது
B) அரசியலமைப்பின் 17, 18 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது
C) அரசியலமைப்பின் 314, 334 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது
D) அரசியலமைப்பின் 341, 342 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது
ANS : A) அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது
8.புதிய விரிவான மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம்-2024 என்ற ஒரு புதிய வரைவு அறிக்கையானது தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டமானது?
A) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 15 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
B) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
C) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 35 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
D) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 45 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
ANS : B) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
9.செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் (Artificial Intelligence Mechanics Lab) ----------- ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ளது?
A) மதுரை, சென்னை, திருச்சி
B) மதுரை, சென்னை, திண்டுக்கல்
C) திண்டுக்கல் ,மதுரை, சென்னை
D) கோயம்புத்தூர், சேலம், பர்கூர்
EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -21.06.2024 - 26.06.2024
10.விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடை மையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட ‘------------- திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது?
A) அமுத சுரபி’ திட்டம்
B) நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்
C) உயர் திறன் ஊக்கத் திட்டம்
D) தன்னிறைவுத் திட்டம்
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
- JUNE 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL / ஜூன் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- ஏப்ரல் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ APRIL 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மே 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MAY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL