INDIA’S FIRST ANALOG SPACE MISSION / அனலாக் ஆய்வு மையம்

TNPSC PAYILAGAM
By -
0

                                       INDIA’S FIRST ANALOG SPACE MISSION

 

இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் :

  • விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது
  • விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக அங்கு அனலாக் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைத்துள்ளது
  • இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லே பகுதியில் தொடங்குகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அனலாக் ஆய்வு மையத்துக்கு ஹேப்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது
  • 2047-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல், 2035-ம் ஆண்டுக்குள் பாரதிய அன்ரிக் ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) அமைத்தல், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்குப் பயணம் என்பதே இஸ்ரோவின் இலக்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது


INDIA’S FIRST ANALOG SPACE MISSION

  • ISRO’s Analog Space Mission: India’s first analog space mission has started in Leh, Ladakh.
  • Objective: The mission aims to simulate life in an interplanetary habitat to address the challenges of a base station beyond Earth.
  • Collaborative Effort: This mission is a joint effort by the Human Spaceflight Centre, ISRO, AAKA Space Studio, University of Ladakh, IIT Bombay, and supported by the Ladakh Autonomous Hill Development Council.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)