CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 10.12.2024 -11.12.2024

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 10.12.2024 -11.12.2024


1.தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5 (2019–21) )-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது (TFR-Total Fertility Rate) தேசிய அளவில் --------- ஐ எட்டியுள்ளது.

A) 2.0
B) 3.0
C) 2.1 
D) 3.1

According to the National Family Health Survey-5 (NFHS-5 (2019–21)), the Total Fertility Rate (TFR) in India has reached --------- at the national level? 

A) 2.0
B) 3.0
C) 2.1 
D) 3.1

ANS : A) 2.0

2.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இணையதளத்தின் பெயர் என்ன

A) இந்திய விசா போர்டல்
B) மருத்துவ விசா போர்டல்
C) அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா போர்டல்
D) விசா போர்டல் 2.0

The Ministry of Health and Family Welfare has launched India's official platform for medical value travel. What is the name of the website ? 

A)  Indian Visa Portal
B)  Medical Visa Portal
C)  Advantage Healthcare India Portal
D)  Visa Portal 2.0 

ANS : C) அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா
           C)  Advantage Healthcare India Portal

3.உணவு பதனப்படுத்துதல் துறையில் 2023-24-ம் ஆண்டில் ---------- மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

A) 708.31 மில்லியன் டாலர்
B) 808.31 மில்லியன் டாலர்
C) 608.31 மில்லியன் டாலர்
D) 508.31 மில்லியன் டாலர்

Foreign direct investment of ---------- million dollars has been allowed in the food processing sector  in the year 2023-24? 

A) 7 08.31 million dollars
B) 8 08.31 million dollars
C)  608.31 million dollars
D) 5 08.31 million dollars

ANS : C) 608.31 மில்லியன் டாலர்
            C)  608.31 million dollars

4.2024-25-ம் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி இலக்கு --------- மில்லியன் டன் ஆகும்

A) 77 மில்லியன் டன்
B) 87 மில்லியன் டன்
C) 97 மில்லியன் டன்
D) 55 மில்லியன் டன்

The domestic raw coking coal production target for the financial year 2024-25 is --------- million tonnes ? 

A) 77 million tons
B) 87  million tons
C) 9 7 million tons
D) 55  million tons

ANS : A) 77 மில்லியன் டன்
          A) 77 million tons

5.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, ------------------ தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டத்தை உருவாக்கியுள்ளது.

A) மருத்துவ தொழிலாளர்களுக்கு
B) துப்புரவு தொழிலாளர்களுக்கு
C) கைவினை தொழிலாளர்களுக்கு
D) தொழில்துறை தொழிலாளர்களுக்கு


The Department of Social Justice and Empowerment in collaboration with the Ministry of Housing and Urban Affairs has formulated the 'NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME to provide dignity to the workers and to empower them socially and economically. ? 

A)  For medical workers
B)  For sanitation worker
C)  For craft workers
D)  For industrial workers

ANS : B) துப்புரவு தொழிலாளர்களுக்கு
           B)  For sanitation worker



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)