CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 13.12.2024 - 14.12.2024

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 13.12.2024 - 14.12.2024




1.செஸ் போட்​டி​யில்  இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர்?

A) டி.குகேஷ்
B) விஸ்வநாதன் ஆனந்த்
C) கிருஷ்ணா
D) பிரகயானந்தா

ANS : A) டி.குகேஷ்

2.இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை பெற்றவர்?

A) ராய் புச்சர்
B) அசோக் ராஜ்சிக் டெல்
C) ராஜேந்திர சின்ஜி
D) கே.எஸ்.திம்மையா

ANS : B) அசோக் ராஜ்சிக் டெல்

3.நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து --------- பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ?

A) 142.1 பில்லியன் 
B) 252.1 பில்லியன் 
C) 42.1 பில்லியன் 
D) 52.1 பில்லியன் 

ANS : C) 42.1 பில்லியன் 

4.2024 அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக்கான  வளர்ச்சி விகிதம் (India's Index of Industrial Production ) ---------  சதவீதமாகும் ?

A) 13.5 சதவீதமாகும் 
B) 3.5 சதவீதமாகும்  
C) 22.5 சதவீதமாகும் 
D) 2.5 சதவீதமாகும் 

ANS : B) 3.5 சதவீதமாகும்  





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)