CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 15.12.2024 - 16.12.2024

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 15.12.2024 - 16.12.2024

1.செப்டம்பர் 2024-ல் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.41 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. மொத்த வாராக்கடன் விகிதம் -------- ஆகக் குறைந்தது ?

A) 3.15%
B) 3.12%
C) 6.5%
D) 7%

ANS : B) 3.12%

2.எந்த அமைப்பு தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் (14.12.2024) கொண்டாடியது. ?

A)இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் - நிதிச் சேவை அமைப்பு
B) இஸ்ரோ- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
C) இந்திய விமானப்படை
D) பி.எஸ்.என்.எல் -பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

ANS : A)இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் - நிதிச் சேவை அமைப்பு

3.விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள்  செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு  நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான (Collateral-Free Agricultural Loan) உச்சவரம்பை ------- அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. ?

A) ரூ 1.70 லட்சமாக 
B)  ரூ 2 லட்சமாக 
C)  ரூ 3 லட்சமாக 
D)  ரூ 2.70 லட்சமாக 

ANS : B)  ரூ 2 லட்சமாக 

4.தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் 2024 கருப்பொருள்?

A) Powering Sustainability: Every Watt Counts
B) Our Land. Our Future.
C) My Health, My Right 
D) What is Energy to You?

ANS : A) Powering Sustainability: Every Watt Counts."

5.ஜல்வாஹக்' திட்டம் என்பது ?

A) கப்பல் மற்றும் நீர்வழிகள் போக்குவரத்தை ஊக்குவிக்கும்
B) ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும்
C) விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும்
D) அனைத்தும்

ANS : A) கப்பல் மற்றும் நீர்வழிகள் போக்குவரத்தை ஊக்குவிக்கும்


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS DECEMBER 2024 :



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)