1.எந்த கோயில் பாரம்பரிய மறுசீரமைப்புக்கான யுனெஸ்கோ விருதை(UNESCO Award for Heritage Restoration) வென்றுள்ளது?
A) மீனாட்சி கோவில் கோயில்
B) அபத்சகாயேஸ்வரர் கோயில்
C) தஞ்சை பெரிய கோயில்
D) அழகர் கோவில் கோயில்
Which temple has won the UNESCO Award for Heritage Restoration ?
A) Meenakshi Temple
B) Abhatsakayeswarar Temple
C) Thanjavur Big Temple
D) Azhagar Temple
ANS : B) அபத்சகாயேஸ்வரர் கோயில்
2.வைக்கம் விருது 2024, 12.12.2024 கேரளாவில் உள்ள வைக்கத்தில் யாருக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.?
A) கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா
B) தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி
C) சிவ. இளங்கோ
D) பி.என்.ஸ்ரீதர்
The Tamil Nadu government has announced that the Vaikom Award 2024 will be presented to whom on 12.12.2024 in Vaikom, Kerala ?
A) Devanura Mahadeva, a writer from Karnataka
B) Tamil writer Sivasankari
C) Shiva. Young man
D) P.N. Sridhar
ANS : A) கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா
3.தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் 10.12.2024 நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சாசனத்தின் எந்த பிரிவின் கீழ் சுரங்கங்களைக் கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்டம் இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது ?
A) 6-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ்
B) 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள கனிமங்கள் என்ற பிரிவின் கீழ்
C) 6-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள கனிமங்கள் என்ற பிரிவின் கீழ்
D) 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ்
The bill regarding the levy of tax on lands containing minerals in Tamil Nadu (TAMIL NADU MINERAL BEARING LAND TAX BILL 2024) was passed in the Legislative Assembly on 10.12.2024. Under which article of the Constitution does the State Legislature have the power to make laws to levy tax on lands containing mines ?
A ) Under the section entitled Lands in the 6th Schedule
B) Under the section entitled Minerals in the 7th Schedule
C) Under the section entitled Minerals in the 6th Schedule
D) Under the section entitled Lands in the 7th Schedule
ANS : D) 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ்
4.மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது.இந்த தொடரில் இந்திய அணி ----------- இடம் பிடித்தது ?
A) 1-வது இடம்
B) 3-வது இடம்
C) 5-வது இடம்
D) 6-வது இடம்
The 20th Asian Women's Handball Championship was held in Delhi. In this tournament, the Indian team secured ----------- position ?
A) 1st place
B) 3rd place
C) 5th place
D) 6th place
ANS : D) 6-வது இடம்
5.உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை.இந்த வகை துப்பாக்கிகளுக்கு -------- என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A) ட்ரோனம்
B) ஹெக்லர் & கோச் MP5
C) பிஸ்டல் ஆட்டோ 9 மிமீ
D) பிஸ்டல் ஆட்டோ 10 மிமீ
Guns with laser technology developed locally are capable of destroying 55 percent of drones . This type of gun has been named -------- ?
A) Dronum
B) Heckler & Koch MP5
C) Pistol Auto 9mm
D) Pistol Auto 10mm
6.இந்தியாவில், அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக சைகை மொழிக்கென ஓர் ஒளிவழி (இந்தியாவின் முதல் சைகை மொழி தொலைக்காட்சி) தொடங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் பெயர் என்ன?
A) சேனல் 30
B) சேனல் 31
C) சேனல் 32
D) சேனல் 33
In India, a sign language channel (India's first sign language television) has been launched for the first time with a view to promoting inclusive education. What is the name of the television ?
A) Channel 30
B) Channel 31
C) Channel 32
D) Channel 33
7.போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் (Commission on Narcotic Drugs (CND)) 68வது அமர்வின் தலைமையாக எந்த நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.?
A) இந்தியா
B) சீனா
C) இங்கிலாந்து
D) ஆஸ்திரேலியா
Which country has been chosen to chair the 68th session of the Commission on Narcotic Drugs (CND) ?
A) India
B) China
C) England
D) Australia
8.ஆபரேஷன் திரை நீக்கு தமிழகத்தில் --------- குற்றங்களை தடுக்க தொடங்கப்பட்டுள்ளது.?
A) இணையவழி குற்றங்களை
B) போதைப்பொருள் வழி குற்றங்களை
C) பெண்கள் துன்புறுத்தல் வகை குற்றங்களை
D) அனைத்து
Operation THIRAI NEEKKU has been launched in Tamil Nadu to prevent --------- crimes. ?
A) Cybercrimes
B) Drug -related crimes
C) Crimes of harassment of women
D) All
9.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மூலம் இடைநிலை சைபர்-பிசிகல் சிஸ்டம்ஸ் (NM-ICPS) தேசிய இயக்கத்தின் கீழ் , ₹110 கோடி நிதியுதவியுடன் தனது அதிநவீன வசதியை புளூடூத் சிஸ்டத்தை (AWaDH இன் புளூடூத் லோ எனர்ஜி கேட்வே மற்றும் நோட் சிஸ்டம்) தொடங்குவதாக அறிவித்துள்ளது ?
A) (IIT) மும்பை
B) (IIT) ரோபார்
C) (IIT) சென்னை
D) (IIT) டெல்லி
Under the National Mission on Intermediate Cyber-Physical Systems (NM-ICPS) by the Department of Science and Technology (DST), which has announced the launch of its state-of-the-art facility Bluetooth System (AWaDH's Bluetooth Low Energy Gateway and Node System) with a funding of ₹110 crore ?
A) (IIT) Mumbai
B) (IIT) Ropar
C) (IIT) Chennai
D) (IIT) Delhi
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS DECEMBER 2024 :
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Email: tnpscpayilagam@gmail.com
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..