1.ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் -------- திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் 17.12.2024 தாக்கல் செய்தார்?
A) 129-வது
B) 130-வது
C) 127-வது
D) 128-வது
ANS : A) 129-வது
2.போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் -------------உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.?
A) APDDR
B) NAP
C) NAPDDR
D) IAPDDR
ANS : C) NAPDDR
3.நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் அனைத்து கட்டங்களிலும் மொத்தம் -------குழந்தைகளுக்கும், -------கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ?
A) 2.46 கோடி , 1.32 கோடி
B) 5.46 கோடி , 3.32 கோடி
C) 1.46 கோடி , 1.32 கோடி
D) 5.46 கோடி , 1.32 கோடி
ANS : D) 5.46 கோடி , 1.32 கோடி
EXPL : CURRENT AFFAIRS 17.12.2024
4. 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மகப்பேறு இறப்பு விகிதம், 1,00,000-க்கு 103 ஆக இருந்தது. 2018-20-ல் 1,00,000-க்கு ---------------- ஆக குறைக்கப்பட்டுள்ளது. ?
A) 97
B) 98
C) 99
D) 100
ANS : A) 97
5.பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ------- கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.?
A) 1076 கிலோ மீட்டர்
B) 1476 கிலோ மீட்டர்
C) 2476 கிலோ மீட்டர்
D) 2076 கிலோ மீட்டர்
ANS : B) 1476 கிலோ மீட்டர்
EXPL : CURRENT AFFAIRS 18.12.2024
6.இந்தியாவில் சாலை விபத்துகள்- குறித்த வருடாந்திர அறிக்கை 2022 ன் படி சாலை விபத்துக்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது.?
A) மத்தியப் பிரதேசம்
B) தமிழ்நாடு
C) கேரளா
D) மகாராஷ்டிரா
ANS : B) தமிழ்நாடு
EXPL : CURRENT AFFAIRS 18.12.2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS DECEMBER 2024 :
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..