1.உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024 (Travel and Tourism Development Index (TTDI) 2024 )அறிக்கையின்படி, 119 நாடுகளில் இந்தியா ------------- இடத்தில் உள்ளது.?
A) 9 வது
B) 29 வது
C) 39 வது
D) 19 வது
ANS : C) 39 வது
2. இந்தியாவில் 2000 முதல் 2024 வரை, மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI) ) ------- பில்லியன் அமெரிக்க டாலர் பதிவு செய்யப்பட்டுள்ளது?
A) 1000 பில்லியன்
B) 991 பில்லியன்
C) 2199 பில்லியன்
D) 1991 பில்லியன்
ANS : B) 991 பில்லியன்
3.இந்தியாவில் 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட காப்புரிமைகள் எண்ணிக்கை?
A) 1,03,057 காப்புரிமைகள்
B) 2,03,057 காப்புரிமைகள்
C) 3,03,057 காப்புரிமைகள்
D) 1,00,000 காப்புரிமைகள்
ANS : A) 1,03,057 காப்புரிமைகள்
4.அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய தொழில் கூட்டமைப்பு தொழில்துறை அறிவுசார் சொத்துரிமைக்கான விருதை (CII Industrial IP Award 2024) -------------- வழங்கி கவுரவித்தது.?
A) ஐஐடி டெல்லி-க்கு
B) ஐஐடி கான்பூர்-க்கு
C) ஐஐடி கவுகாத்தி-க்கு
D) ஐஐடி மெட்ராஸ்-க்கு
ANS : D) ஐஐடி மெட்ராஸ்-க்கு
5.எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதம் ----------- % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ?
A) 18%
B) 5%
C) 20%
D) 15%
ANS : B) 5%
DAILY AFFAIRS QUIZ DECEMBER 2024 :
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..