CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 21ST- 22ND DECEMBER 2024

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 21ST- 22ND DECEMBER 2024

 

1.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் 21.12.2024 அன்று எங்கு நடந்தது.?

A) டெல்லி
B) ராஜஸ்தான்
C) குஜராத்
D) கொல்கத்தா

ANS : B) ராஜஸ்தான்

2.பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிபெறும் -------- வது சர்வதேச விருது இதுவாகும்?

A) 20வது
B) 21வது
C) 22வது
D) 23வது

ANS : A) 20வது

3. நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் -------- சதவீதம் என்றும் வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கை 2023 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.?

A) 24.17 சதவீதம்
B) 25.17 சதவீதம்
C) 15.17 சதவீதம்
D) 14.17 சதவீதம்

ANS : B) 25.17 சதவீதம்

4. ஐ.நா.வின் உயர்ந்த சுற்றுச்சூழல் விருது (சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்) யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.?

A) மாதவ் காட்கில்
B) பேய் டயக்னி
C) பூர்ணிமா தேவி
D) ராதிகா 

ANS : A) மாதவ் காட்கில்

5.இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, ----------- தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க, ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. ?

A) டிசம்பர் 10ம்
B) டிசம்பர் 11ம்
C) டிசம்பர் 21ம்
D) டிசம்பர் 22ம்

ANS : C) டிசம்பர் 21ம்



DAILY AFFAIRS QUIZ DECEMBER 2024 :



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)