CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS-( 23.12.2024 - 26.12.2024)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS-( 23.12.2024 - 26.12.2024)


1.தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

A) சத்தியமூர்த்தி
B) ராமசுப்ரமணியன்
C) ராம்மோகன் ராவ்
D) ஸ்ரீராம் கிருஷ்ணன்

ANS : B) ராமசுப்ரமணியன்

2.SLINEX 24 என்பது ?

A) இந்தியா- இலங்கை  கடற்படை பயிற்சி 
B) இந்தியா- சிங்கப்பூர் கடற்படை பயிற்சி 
C) இந்தியா- இஸ்ரேல்  விமானப்படை பயிற்சி 
D) இந்தியா- இலங்கை  விமானப்படை பயிற்சி 

ANS : A) இந்தியா- இலங்கை  கடற்படை பயிற்சி 

3.பப்​ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்​எஸ்ஐ) அமைப்​பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்​றது. இதில், தமிழகம்  எத்தனை விருதுகளை வென்றது?

A)  5 விருதுகளை
B)  7 விருதுகளை
C)  9 விருதுகளை
D) 11 விருதுகளை

ANS : C)  9 விருதுகளை

4.62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுமி ஆதிரை, 7 முதல் 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில்  எந்த இடம் பிடித்தார்?
A)  1-ம் இடம் 
B)  2-ம் இடம் 
C)  3-ம் இடம் 
D)  4-ம் இடம் 

ANS : C)  3-ம் இடம் 

5.சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ஜோராவர் சிங், பாபாஃபதே சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் -------------- தேதி வீர பாலகர் தினம் கொண்டாடப்படுகிறது?

A)  டிசம்பர் 23-ம் தேதி
B)  டிசம்பர் 24-ம் தேதி
C)  டிசம்பர் 25-ம் தேதி
D)  டிசம்பர் 26-ம் தேதி

ANS : D)  டிசம்பர் 26-ம் தேதி 

6.ஆந்திர மாநில எரிசக்தி சேமிப்பு விருது 2024 எந்த அமைப்பு வென்றுள்ளது ?

A)  ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் 
B)  சென்னை ஐசிஎஃப்
C)  மில்மா 
D)  இந்திய தொழில் கூட்டமைப்பு 

ANS : A)  ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் 

7.சிறந்த தகவல் தொடர்புக்கான 8 தேசிய விருதுகளை எந்த அமைப்பு வென்றுள்ளது ?
A)  ஜியோ- JIO
B)  பி.எஸ்.என்.எல் - BSNL
C)  செயில்-SAIL
D)  ஏர்டெல்- AIRTEL

ANS : C)  செயில்-SAIL

8.நல்லாட்சி தினம் (Good Governance day) கடைபிடிக்கப்படும் நாள் ?

A) டிசம்பர் 21-ம் தேதி
B) டிசம்பர் 23-ம் தேதி
C) டிசம்பர் 25-ம் தேதி
D) டிசம்பர் 27-ம் தேதி

ANS : C) டிசம்பர் 25-ம் தேதி

9.தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று  கொண்டாடப்படுகிறது .தேசிய நுகர்வோர் உரிமை தினம் (National Consumer Rights day) 2024 தினத்தின் கருப்பொருள்?

A)மெய்நிகர் விசாரணைகள் மற்றும் நுகர்வோர் நீதிக்கான டிஜிட்டல் அணுகல்"
B) சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்"
C) நியாயமான டிஜிட்டல் நிதி"
D) நிலையான நுகர்வோர்"

ANS : A)மெய்நிகர் விசாரணைகள் மற்றும் நுகர்வோர் நீதிக்கான டிஜிட்டல் அணுகல்"

10.2016-ல் தொடங்கப்பட்ட மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பு,------------ ஆண்டுக்குள் பூஜ்ஜிய உள்நாட்டு மலேரியா பாதிப்பு நிலையை அடைவதற்கான இலக்கை வழங்கியுள்ளது.?

A) 2026
B) 2027
C) 2029
D) 2030

ANS : B) 2027


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)