CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 02.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 02.12.2024 (TAMIL)

1.ஜிஎஸ்டி வருவாய் நவம்பர் மாதம் (2024) 8.5 சதவிகிதம் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
இது, ----------- வது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்?
A) 1வது
B) 2வது
C) 3வது
D) 10வது
Central government data shows that GST revenue has increased by 8.5 percent in November (2024). Accordingly, the GST revenue for the month of November has been Rs. 1.82 lakh crore.This is the highest GST revenue of -----------?
A) 1st
B) 2nd
C) 3rd
D) 10th

ANS : C) 3வது


2.இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது.
2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் ------- எந்த மாநிலம் அதிகபட்சமாக 13.55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது?
A) மகாராஷ்டிரா
B) தமிழ்நாடு
C) குஜராத்
D) கர்நாடகா
Foreign direct investment in India rose 45 percent year-on-year to $29.79 billion in the April-September quarter. Which state received the highest foreign direct investment of US$ 13.55 billion during the period from April to September 2024-25?
A)  Maharashtra
B)  Tamil Nadu
C)  Gujarat
D)  Karnataka

ANS : A) மகாராஷ்டிரா    A)  Maharashtra


3.சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிந்த் இணை  சாம்பியன் பட்டம் வென்றனா்.
சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் சிந்து கோப்பை வென்றது இது --------ஆவது முறையாகும்?
A) 1-ஆவது
B) 3-ஆவது
C) 5-ஆவது
D) 4-ஆவது
India's PV Sindhu, Lakshya Sen, and Teresa Jolly/Gayatri Gopinath won the joint championship title at the Syed Modi International Badminton Tournament.
This is the --------time Sindhu won the trophy at the Syed Modi International Badminton Tournament?
A) 1st
B)  3rd
C) 5th
D) 4th

ANS : B) 3-ஆவது


4.கோவாவில் முடிவடைந்த 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மிகச்சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை ---------- திரைப்படம் பெற்றுள்ளது ?
A) குள்ளு
B) குலிசார்
C) பெட்டர் மேன்
D) டாக்சிக் 
---------- film has won the Golden Peacock Award for Best Film at the 55th International Film Festival of India 2024 which concluded in Goa  ?A)  Dwarf
B)  Gulizar
C)  Better Man
D)  Toxic 

ANS : D) டாக்சிக்   D)  Toxic 





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)