CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 04.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 04.12.2024 (TAMIL)

1.விஞ்ஞானிகா 2024 -கருப்பொருள்?

A) இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்
B) எங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது
C) இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்
D) செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அறிவியல் எழுத்துகள்

ANS : A) இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்

2.மௌசம் இயக்கத்தின் நோக்கம் ?

A) பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்படுத்த
B) ரயில்வே உள்கட்டமைப்பு மேம்படுத்த
C) கிராம உள்கட்டமைப்பு மேம்படுத்த
D) ரேடார் கட்டமைப்பை மேம்படுத்த

ANS : D) ரேடார் கட்டமைப்பை மேம்படுத்த

3.2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 2.68 கோடி மாற்றுத் திறனாளி நபர்களில் ------- சதவீதத்தினர் செவித்திறன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  ?

A) 15 சதவீதத்தினர்
B) 17 சதவீதத்தினர்
C) 19 சதவீதத்தினர்
D) 25 சதவீதத்தினர்

ANS : C) 19 சதவீதத்தினர்

4.உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு சுரங்கம்  எங்கு கண்டெடுக்கப்பட்டது ?

A) அமெரிக்கா
B) கொலம்பியா
C) இந்தியா
D) சீனா

ANS : D) சீனா

5.மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரன மாதிரி நிறுவனம் என்ற தகுதியின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான ஹெலன்கெல்லர் விருது ----------- நிறுவனத்திற்கு கிடைத்தது?

A) ஆச்சி மசாலா
B) MRF சென்னை
C) ஈரோடு சக்தி மசாலா
D) சைக்ல் அகர்பத்தி

ANS : C) ஈரோடு சக்தி மசாலா



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)