CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 08.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 08.12.2024 (TAMIL)


1.2024-ஆம் ஆண்டின் தேசிய பஞ்சாயத்து விருதை (National Panchayat Awards 2024) -------- கிராமம், வென்றது.?
A)  உடி புத்ரூக் கிராமம்-மகாராஷ்டிர மாநிலம்
B) சிரா கிராமம்- ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம்
C) நகோபா கிராமம் - மிசோரம்
D) அனைத்தும் 
Which village won the National Panchayat Awards 2024 ?
A)  Udi Pudruk village- Maharashtra state
B)  Sira  Village- Union Territory of Jammu and Kashmir 
C)  Nakoba village - Mizoram 
D)  All 
ANS : A)  உடி புத்ரூக் கிராமம்-மகாராஷ்டிர மாநிலம் 
            A)  Udi Pudruk village- Maharashtra state

2.இந்தியா- ரஷ்யா இடைய ராணுவ ஒத்துழைப்பு குறித்த கூட்டம்  வரும் 10.12.2024-ம் தேதி------------------- நடைபெறுகிறது.?
A) புது டெல்லி
B) சென்னை
C) மாஸ்கோ
D) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
The India-Russia military cooperation meeting will be held on the 10th December 2024 ?
A)  New Delhi
B)  Chennai
C)  Moscow
D)  St. Petersburg
ANS :C) மாஸ்கோ C)  Moscow

3.இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு 2024 யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
A) ஆஸ்திரேலிய அதிபர் அந்தோனி அல்பனீஸ்
B) முன்னாள் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்
C) இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா
D) முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் 
Who has been selected for the Indira Gandhi Peace Prize 2024 ?
A)  Australian Prime Minister Anthony Albanese
B)  Former  Singaporean President Halimah Yacob
C)  Italian President  Sergio Mattarella
D)  Former Chilean President Michelle Bachelet 
ANS : D) முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட்  
            D)  Former Chilean President Michelle Bachelet 

4.சார்க் பட்டய தினம் ஆண்டுதோறும் -------- ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது?
A) டிசம்பர் 6
B) டிசம்பர் 7
C) டிசம்பர் 8
D) டிசம்பர் 9
SAARC Charter Day is observed annually on -------- ?
A)  December 6
B)  December 7
C)  December 8
D)  December 9
ANS : C) டிசம்பர் 8





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)