TNPSC ARANULKAL STUDY MATERIAL -NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]

TNPSC PAYILAGAM
By -
0

 

TNPSC ARANULKAL STUDY MATERIAL -NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]

அறநூல்கள்

அறநூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


பாடத்திட்டங்கள்:NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]

  • அறநூல் தொடர்பான செய்திகள்:
  • நாலடியார் 
  • நான்மணிக்கடிகை. 
  • பழமொழி நானூறு. 
  • முதுமொழிக்காஞ்சி, 
  • திரிகடுகம், 
  • இன்னாநாற்பது. 
  • சிறுபஞ்சமூலம், 
  • ஏலாதி, 
  • அவ்வையார் பாடல்கள் 


பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் :

  • சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று.
  • தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.


TNPSC ARANULKAL  NEW SYLLABUS [ UPDATED ON 2025 ] STUDY NOTES:


TNPSC OLD SYLLABUS :

அறநூல்கள் – 11
அகநூல்கள் – 6
புறநூல் – 1



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)